English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
theroid
a. விலங்கியல்புகொண்ட.
therology
n. பாலுட்டி இன உயிரி ஆய்வுநுல்.
therout
adv. அதிலிருந்து வெளியே.
thesaurus
n. பொருளியைபுச் சொற்களஞ்சியம்.
these, pron.
Pl. இவர்கள், இவை, (பெயரடை) பலர் குறித்த வழக்கில் இந்த, பல குறித்த வழக்கில் இந்த.
thesis
n. புனைவுகோள், பொருள்விளக்கக் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை, உடன்பாட்டு முற்கோள், ஆங்கில அலகீட்டில் அழுத்தம்பெறா அசை.
Thespian
n. நடிகர், நடிக, (பெயரடை) துன்பியல் முடிவுடைய, கி.மூ. ஆறாம் நுற்றாண்டிலிருந்தவராகக் கருதப்பட்ட தெஸ்பஸ் என்ற கிரேக்க நாடகக் கவுஞரைச் சார்ந்த.
theurgy
n. சித்து, மனிதர் வாழ்க்கையில் இயல்மீறிய செயலாண்மை, மாயவித்தைக் கலை, மனித இயல்கடந்த மாந்திரீகம்.
thew
n. தசைநார், நெஞ்சுரம், அறமுறைத்திட்பம், நேர்மையுணர்வுறுதி.
thewed
a. கட்டுறுதி வாய்ந்த, முறுகிய தசைநாணுறுதி வாய்ந்த.
thewy
a. தசைமுறுக்குடைய, வலிமை வாய்ந்த.
they, pron.
Pl. அவர்கள், அவைகள்.
thick
n. திட்பக்கூறு, பொருளின் திண்மைமிக்க பகுதி, நெருக்கடிக் கட்டம், போர்வகையில் நெருங்கிய கைகலப்பிடம், (பே-வ) முட்டாள், (இழி) கொக்கோ, (பெயரடை) கெட்டியான, தடிப்பான, திண்மையான, திண்ணிய கோடுகளையுடைய, நெருக்கமாக வரிசைப்படுத்தப்பெற்ற, ஒருங்கு குவிக்கப்பெற்ற, பேரெண்ணிக்கையான, நிரம்பிய, நெருக்கமான, இடையீடின்றி இறுக்கமான, கலங்கலான, கூழான, மங்கலான, தௌிவற்ற, அழகற்ற, முட்டாள்தனமான, மந்தமான, குரல் வகையில் கம்மிய, தௌிவற்ற, நெருங்கிய நட்புடைய, (வினையடை) திண்ணிதாக, நெருக்கமாக, அடர்த்தியாக, அடுத்தடுத்து, வேகமாக, ஆழமாக, ஆழமாக, நெடுந்தொலை ஆழ்ந்து.
thick-eyed
a. பார்வை மங்கலான.
thick-headed
a. மரமண்டையான, முட்டாளான.
thick-skin
n. மட்டி, முட்டாள்.
thick-skinned
a. தோல் திண்ணிதாகவுடைய, உவ்ர்ச்சியற்ற, சுரணையற்ற.
thick-skulled
a. கெட்டியான மண்டையோட்டினையுடைய, முட்டாளான.
thick-witted
a. முட்டாளான.
thicken
v. கெட்டிப்படுத்து, கெட்டியாகு, வரவரச் சிக்கலாகு.