English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
television
n. தொலைக்காட்சி, ஒலி இணைப்புடன் கம்பி மூலமோ வானொலி அலைமூலமோ காட்டப்படுங் காட்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சிவழிப் பெறப்படுங்காட்சி.
televisor
n. தொலைக்காட்சிக் கருவி, தொலைக்காட்சிளை வாங்கி வழங்குங் கருவி.
telgram
n. தந்திச் செய்தி, கம்பி.
tell
v. கூறு, எழுத்துமூலம் எடுத்துரை,. தெரிவி, பலரறியக் கூறு, வெளியிடு, உரை, பேசு, செய்தி பொடு, விளக்கம், அளி, விரித்துரை, தகவல் கூறு,. உறுதியிட்டுரை, பிரித்துணர், வேறுபாடு கண்டறி, வேறுபடுத்திக் கூறு, உறுதியளி, உறுதி கூறு முனைப்பான விளைவு உள்டுபண்ணு, குறிப்பிடத்தக்க முறையில் பயனிறைவுடையதாயிரு, தொகை எண்ணு, தொகைப்படுத்திக் கூறு, பொதுமக்கள் அவையில் வாக்குகளை எண்ணு, உருமாலை எண்ணு, வேண்டு, கட்டளையிடு.
tellable
a. எடுத்துச் சொல்லத்தக்க, கூறக்கூடிய, கூறத்தக்க.
teller
n. கூறுபவர், எண்ணுபவர், வாக்குகள் எண்ணுபவர், பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் எழுத்தர், பொருளகப் பணப் பொறுப்பாளர்.
telltale
n. கோட்சொல்லி, பிறர் மறைவெளியிடுபவர், பிறர் குறை, கூறுபவர், உள்ளநிலைகாட்டும் பொருள், உள்ள நிலை காட்டும் நிலை, வெளியிடும் சூழ்நிலை, ஆள் வருகை முதலிய நிகழ்ச்சிகள் குறியிடும் சாதனம், நிகழ்ச்சிப் பதிவீட்டுக்கருவி, (கப்) பயின் கட்டை முள், சுக்கான் நிலையினைக் காட்டும் சக்கரத்தருவிலுள்ள முள், கப்பல் நெறியியக்கும் மீகாமன் அளவுக்கருவி.
tellural
a. நிலவுலகுக்குரிய, இவ்வுலகஞ்சார்ந்த.
tellurian
n. நிலவுலகவாணர், (பெயரடை) நிலவுலகு சார்ந்த, நிலவுலகில் வாழ்கிற.
tellurion
n. பொழுதுவட்டங் காட்டி, பகல்-இரவு மாறு தலையும் பருவ மாறுதல்களையும் காடசி விளக்கமாகக் காட்டுங் கருவி.
tellurium
n. (வேதி) மண்மம், எளிதில் உடையத்தக்க அரிய வெண்ணிற உலோகத்தனிமம்.
telotype
n. அச்சுத்தந்தி முறை, அச்சடிக்கும் மின் தந்தி முறை, அச்சுத்தந்திச் செய்தி.
telpher
a. சரக்கு ஊர்தி வகையில் மின்னாற்றலால் இயங்குகிற.
telson
n. தோட்டுயிரின் அகட்டுறுப்பில் கடைசிக் கண்டம்.
temenos
n. கருவறை, பண்டைக்கிரேக்க வக்ஷ்க்கில் புனிதக் கோயிலிடம்.
temerarious
a. மடத் துணிச்சலான, அடங்கொண்ட.
temerity
n. மடத் துணிச்சல்.
Tempe
n. கிரேக்க இலக்கிய வழக்கில் தெசலி பகுதியில் ஒப்பற்ற அழகுடையதாகக் கருதப்பட்ட பள்ளத்தாக்கு, ஒப்பில் அழகிடம்.
temper
n. பக்குவமான கலவை, உறுதி அல்லது கெட்டியான தன்மை, விளைவுநிலை, உலோகங்களின் உறுதிநிலை, மனநிலை, எரிச்சல், கோபம், (வினை) பக்குவமாகப் பதப்படுத்து, களிமண் முதலியவற்றைச் சரியாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்து பக்குவப்படுத்து, உலோக வகையில் சரியான கடம் பத நெகிழ்வுச் செவ்வி வருவி, செம்பதமாக்கு, எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்ப மூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீடடிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குக் கொணர், திருத்து, சிறிது மாற்று., தணி, மட்டுப்படுத்து, குறை, அடக்கு, கட்டுப்படுத்து, சுதிசேர், இசைக்கருவியினைக் குறிப்பிட்ட சுருதிக்கேற்பச் சரிசெய்து மீட்டு.