English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
triarch
n. நாட்டின் மும்மைமப் பிரிடிவுகளுள் ஒன்றின் தலைவர்.
triarchy
n. மூவராட்சி, முக்கூட்டரசு,.
trias
n. (மண்) நடு உயிரூழி முதற் பிரிவிற்குரிய நிலக்கருப்பாறை அடுக்கு.
triatic
a. (கப்) பாய்மரங்களை இணைக்கிற.
triatomic
a. மூவணுக்கள் உடைய.
triaxial
a. மூவுடச்சுடைய.
tribadism, tribady
பெண்களிடையே இயல் முரணிய பாலினப் புணர்ச்சி.
tribal
a. குலமரபுக்குழு சார்ந்த, குலமரபு நாகரிகப்படியிலுள்ள, மூலக் குலமரபுச் சின்னமான.
tribalism
n. குலமரபு அமைப்புமுறை, குலமரபமைப்பு மனப்பான்மை, குலமரபுப்பற்று.
tribally
adv. குலமரபு அமைப்பு முறையில், குலமரபு அமைப்பு முறைப்படி.
tribasic
a. (வேதி) காடிப்பொருள்கள் வகையில் பதிலீடு செய்யத்தக்க மூன்று நீரக அணுக்களையுடைய.
tribe
n. குலமரபுக் குழு, இனமரபுக் குழு, நாகரிகத் தொடக்க காலச் சமுதாயம், நாகரிகமற்ற இனக்குழு.
tribesman
n. குலமரபுக் குழுவினர், ஒரு குடும்பினர், தம் இனத்தவர்.
triblet, tribolet
படியுள, உலோகப்பொருள் உருவாக்கப் பயன்படும் உருள்தடி.
tribometer
n. உராய்வுமானி, உராய்வினை அளப்பதற்கான பனிச்சறுக்குவண்டி போன்ற அமைவு.
tribulation
n. கொடுந்துன்பம், இன்னல்.
tribunal,
நீதிபதி இருக்கை, முறைமன்றத் தலைமை இருக்கை, தீர்ப்புமன்றம், தீர்ப்புரிமைப் பீடம், தீர்ப்பு அதிகாமுடைய அமைப்பு.
tribune
-1 n. (வர) உரிமக் காவலர், படைத்துறை அலுவலர், பணத்துறற அலுவலர், மப்க்ளார்வத் தலைவர்., கிளர்ச்சித் தலைவர், கிளர்ச்சித் தலைவர்,.
tributary
n. திறை செலுத்தும் நாடு, திறை செலுத்தும் அரசர், கிளையாறு, உபதி, (பெயரடை) திறைசெலுத்துகிற, கப்பங்கட்டுவதற்குட்பட்ட, ஆறு வகையில் உடனிணை கிளையாகவுள்ள, பெரிய ஆற்றில் நீர்பெருக உதவுகிற, துணையான, உடனுதவியான.
tribute
n. கப்பல், திறை, திறை செலுத்துவதற்குடபட்ட நிலை, பங்களிப்பு, துணையுதவி, மனமார்ந்த, போற்றரவு, தகுதிப்பாராட்டு, புகழுரை, பாராட்டுச் சின்னம், நன்மதிப்புச் சின்னமான அன்பளிப்பு, பணி மதிப்பீட்டுக் கொடை, காதல் ஆர்வப்பரிசு, காதல் பாராதட்டுரை, காதல் ஆர்வ அன்பளிப்பு, காதல் மதிப்புச் சின்னம், நிவேதனம், படையல், போற்றுதலுரை, (சுரங்) சுரங்கத் தொழிலாளி செய்த வேலைக்காக அவருக்குக் கொடுக்கப்படும் விளைவுப் பங்கு அல்லது அப் பங்குக்கு ஈடான பொருள்.