English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sybaritism
n. ஊதாரி வாழ்வுக் கொள்கை.
sybdeacon
n. துணைநிலைக் கோயிற்குரு.
sycamine
n. (விவி.) கரு முசுக்கட்டை மரம்.
sycamore
n. அத்தியின மரவகை
sycee
n. சீன முத்திரை வெள்ளிக்கட்டி, சீன நாட்டில் நிறுத்து நாணயம்போல வழங்கப்ட்ட மாற்று முத்திரையிடப்பட்ட வெள்ளிப்பாளம்.
sychnocarpous
a. (தாவ.) பலமுறை கனி தருகிற, வற்றோவளந்தருகிற.
syconium
n. (தாவ.) அத்தியினக் காய், பல்விதைகளாக முதிர்வுறும் முதிராச் சதைத்தோடு.
sycophancy
n. அண்டிப்பிழைப்பு, ஒட்டி வாழ்வு, கொத்தடிமைத்தனம்.
sycophant
n. அண்டிப் பிழைப்போர், கெஞ்சிப் பிழைப்பவர், கொத்தடிமையர்.
sycophantic
a. அண்டிப் பிழைக்கிற, ஒட்டி வாழ்கிற, கெஞ்சிப் பிழைக்கிற, அடிமைத்தள மிக்க.
sycosis
n. கத்திப் பரு, தாடைத் தோல்நோய்.
syenite
n. களிமப் பாறை வகை.
syllabary
n. அசையெழுத்து முறை, மொழிகளில் எழுத்துப் போலப்பயன்படும் அசைக் குறியீட்டு முறை.
syllabic
a. அசை சார்ந்த,அசைக்குரிய, அசை வடிவான, அசைபோன்ற, அசைமுறையான, முழுஅசைக்குறியீடான, அசை ஒலியுடைய, அசை அசையாக ஒலிக்கிற.
syllabication
n. அசை அலகீடு, அசைப்பிரிவீடு, அசையொலிப்பு.
syllabification
n. அசைப்பிரிவீடு, அசையலகுமுறை.
syllabify
v. அசை ஆக்கு, அசை அசையாகப் பிரி, அசைஅலகிடு.
syllabize
v. அசையாகப் பிரி.
syllable
n. அசை, (வினை.) அசை அசையாய் உச்சரி, தௌிவாய் உச்சரி, (செய்.) பெயர் குறி, சொற்குறியிடு.