English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sweet-tempered
a. இன்னயமுடைய, இனிய பண்புடைய.
sweet-william
n. மணமலர்ச் செடிவகை.
sweetbread
n. கன்றிறைச்சியுணவு, கன்றின் கணையக் கறி, கழுத்துக் கணையச் சுரப்பி.
sweeten
v. இனிப்பூட்டு, இனிப்பாக்கு, இனிமையுடையதாக்கு, மனத்திற்கேற்றதாக்கு, விருப்புடையதாக்கு, மகிழ்வுடையதாக்கு.
sweetener
n. இனிப்பூட்டுபவர், இனிப்பூட்டுவது, இனிப்பூட்டும் பண்பு.
sweetening
n. இனிப்பூட்டுதல், (பெ.) இனிப்பூட்டுகிற.
sweetheart
n. கண்ணாட்டி, காதலி, கண்ணாளன், காதலன், (வினை.) காதல் நாடு, காதல் நாட்டங்கொள்.
sweeting
n. இனிப்பு ஆப்பிள் பழவகை.
sweetish
a. சற்று இனிப்புடைய.
sweetly
adv. இனிமையுடன், இன்னயத்துடன், கவர்ச்சியாக.
sweetmeat
n. மிட்டாய், பாகிலிட்ட பழம், இன்பண்டம், பாகிலிட்ட பழவற்றல்.
sweetness
n. இனிமை, இன்மணம், ஓசையின்மை, இன்னயப் பண்பு, இன்கவர்ச்சியுடைமை.
sweets
n. pl. இனிய உணவு வகை, இனப்புப் பிட்டு, இன்களி, இனப்பழப்பாகு, இன்பாலேடு, இன்மணம், இனியதேறல் வகை, தேம்பாகுச் சுவையூட்டப்பட்ட தேறல், இன்குழம்பூட்டப்பட்ட தேய நற மருந்து, மனமகிழ்வூட்டும் பொருள்கள், விருப்பூட்டுஞ் செய்திகள், இன்பநுகர்வுகள்.
sweetsop
n. அமெரிக்க வெப்பமண்டலப் பசுமை மாறாப்பழச்செடி வகை, இனிய சதைப்பற்றுள்ள அமெரிக்க வெப்பமண்டலப் பழவகை.
sweety
a. இன்பண்டம், மிட்டாய்.
swell
n. வீங்குதல், வீக்கம், வீங்கிய நிலை, வீங்கும் இயல்பு, ஊதல் உப்புதல், விரிவு, பருமம், சீரான வடிவிற்பருமனான பகுதி, பொங்குதல், பொக்கம், எழுச்சி, அலையெழுச்சி, அலைபொங்குதல், பொங்கலை எழுச்சி, மேடு, இடஉயர்வு, ஓசை, உயர்ச்சி, இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு, (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு, ஒய்யாராக்காரர், பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர், எடுப்பான நடையுடைதோற்றத்தினர், கவர்ச்சியான தோற்றமளிப்பவர், (பே-வ) ஆட்சி வகுப்பினர், பெரியதனக்காரர், சிறப்பு மிக்கவர், திறமை சான்றவர்,உயர்நிலையினர், (பெ.) சிறப்பு மிக்க, பகட்டான, நேர்த்திமிக்க உடையணிந்த, முதல்தர நிலையிலுள்ள, (வினை.) பெருக்கமுறு, பருமனாகு, ஊது, உப்பு, புடைப்புறு, வீங்கு, உயர்வுறு, மேடுபடு, மேடாக அமைவுறு, பொங்கு, பொங்கி எழு, பொங்கலையாக எழு, எல்லைமீறிப் பெரிதாகு, படிப்படியாகப் பெருக்கமடை, பெரிதாக வளர், அடங்காது மீறி எழு, உள்ளடங்காத பெருமைகொள், பெரிதாக்கு, பெருக்கு, சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு, ஊத வை, உப்ப வை, வீங்குவி, புடைக்கச் செய், பெருமையுறு, தற்பெருமை கொள், பெருமைகொள்ளு, தற்பெருமையூட்டு.
swell-headed
a. கர்வங்கொண்ட.
swell-organ
n. மிதிகட்டையால் ஒலியொழுக்கு செய்யவல்ல இசை மேள வகை.
swell-pedal
n. இசைப்பெட்டியில் ஒலியை ஒழுங்குபடுத்தும் மிதியடிக்கட்டை.
swell-rule
n. (அசு.) நடுமணிக்கோடு, நடுவில் பருத்து இருமுனைகளிலும் ஒடுங்கிச் செல்லுங்கோடு.