English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
subdued
a. அடங்கிய, உள்ளடங்கலான, கம்மிய, குரல்வகையில் அடங்கிய தொனியையுடைய.
subduple
a. ஒன்றிற்கு இரண்டான தகவுடைய.
subduplicate
a. (கண்.) பெருக்க மூலங்களின் தகவுப் பொருத்தமுடைய.
subedit
v. உதவிப் பதிப்பாசிரியராகச் செயலாற்று.
subeditor
n. செய்தித்தாள் துணையாசிரியர்.
subeditorial
n. துணைத்தலையங்கம், (பெ.) துணையாசிரியரைச் சார்ந்த, துணையாசிரியருக்குரிய.
subequal
a. ஏறத்தாழ ஒத்த.
suberect
a. செங்குத்துச் செலவான.
subereous, suberic, suberose
நெட்டி போன்ற தக்கை சார்ந்த.
subfamily
n. விலங்கியல் பாகுபாட்டு வகையில் ஓர் இனப்பெரும் பிரிவு.
subfebrile
a. (மரு.) சற்றே காய்ச்சலான, உடம்பின் வெப்பம் இயல்நிலைக்குச் சற்றே மிகந்திருக்கும் நிலையுடைய.
subfeu
v. பண்ணைநிலவுரிமை மானிய வகையில் கீழ்மானிய மாக அளி.
subfeudation
n. கீழ்மானிய அளிப்பு.
subfeudatory
a. கீழ்மானியமாக அளிக்கப்படுகிற, கீழ் மானியச்சார்பான.
subflavour
n. அடங்கிய மனச்சுவை, முதன்மையல்லா விரை.
subform
n. உள்ளுருவகை, துணைப்படிவம்.
subfusc
a. மங்கலான, முனைப்பற்ற நிறமுடைய.
subgeneric
a. துணையினஞ் சார்ந்த, இனத்தின் முதன்மைப்பிரிவு சார்ந்த.