English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
subapostolic
a. இயேசுநாதரின் திருத்தொண்டர்களுக்குப் பிற்பட்ட காலத்திய.
subappearence
n. துணைமைத்தோற்றம், கிளைத்தோற்றம்.
subaquatic
a. நீரடியான, நீரின் கீழுள்ள, ஒரு சார்பு நீர் வாழ்வுப் பழக்கமுடைய.
subaqueous
a. நீரின் கீழுள்ள.
subarborescent
a. ஓரளவு மரம்போன்ற.
subarctic
a. வடதுருவ ஓர அணிமையிலுள்ள.
subarcuate
a. வில் வளைவு போன்ற.
subarcuation
n. வில் வளைவினள் வில்வளை வமைப்பு.
subarid
a. ஓரளவு பாலையான.
subarration
n. நகில்விலை, நிச்சயதார்த்தம்.
subastral
a. நிலவுலகுக்குரிய.
subatom
n. அணுவின் உட்கூறு.
subatomic
a. அணு உட்கூறமைவு சார்ந்த, அணு உட்டுகள் மாறுபாட்டுக்குரிய.
subatomics
n. pl. அணு உட்கூறமைவியக்க ஆய்வியல்.
subaudi
v. நினைவாக இட்டு நிரப்பிக்கொள்க.
subaudition
n. அவாய் நிலை, தொனிக்குறிப்பு, எச்சப் பொருள்கோள், உய்த்துணர நிற்றல்.
subaxillary
a. அக்குளுக்குக் கீழுள்ள, (தாவ.) காம்புக் கவட்டுக்குக் கீழான.
subbing
n. பதிலாளாக வேலைசெய்தல், பதிலாட்பணி, வேலை வேளை இடை முன்பணம்.
subcantor
n. திருக்கோயில் தலைமைப்பாடகர் துணைமைப் பதிலாள்.
subcaudal
a. வாலின் கீழுள்ள.