English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
size
-1 n. பருமன், பெருமை சிறுமை நிலை, உருவளவும, நீள உயரக்குறிப்பு, நீள அகலத்திட்பக் குறிப்பு, பரப்பெல்லைஅளவு, நீள அகல அளவுக்குறிப்பு, பரும வரையளவு, பரும மட்டளவு, கட்டளைப் பரும அளவு, பரப்பெல்லைவரையளவு, பரப்பெல்லை மட்டளவு, கட்டளைப் பரப்பெல்லைஅளவு, முத்து வகைதிரிப்புப் பட்டி, முத்துக்களை வகைப்படுத்தும் பட்டிகை, உணவு-குடிநீர்ம வகைகளில் முகந்தலளவுப்படி, உணவு-குடிநீர்ம வகைகளில் நிறுத்தலாளவுப் படி, மெய்ந்நிலைமதிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடிப் பாத்தீட்டளவு, (வினை.) வகைபடுத்தி வை, வகைமாதிரியாகப் பிரி, வகை மதிப்பிடு, ஆள் வகையில் பண்பு மதித்து முடிவுசெய், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடி பாத்தீட்டுக் கட்டளை அளவு கோரு, கட்டளையளவு கோரிப்பெறு, கட்டளையளவிற் சிறப்பு மிகைகோரு.
sized
-1 a. அளவெடுக்கப்பட்ட, குறிப்பிட்ட அளவினையுடைய.
sizer
-1 n. அளவெடுப்பவர், அளவெடுப்புக்கருவி, (பே-வ) குறிப்பிடத்தக்க பெரிதான அளவுடைய பொருள்.
sizestick
n. சக்கிலியின் கால் அளவெடுப்புக்கோல்.
sizing
-1 n. வகைப்படுத்துதல், வகைமாதிரிப்படுத்துதல்.
sizy
a. பசையார்ந்த, பிசுபிசுப்பான.
sizzle
n. சுரசுரப்பொலி, தாளிப்பொலி, (வினை.) சுமரசுரப்பொலி செய், வறுப்பொலி செய்.
sjambok
n. காண்டை வார்க்கசை, காண்டாமாவின் தோல் வாராலான சவுக்கு, (வினை.) காண்டை வார்க்கசையால் அடி.
skald
n. பாணன், ஸ்காண்டினேவிய வீரகாதைக் கவிஞன்.
skat
n. செர்மனியில் மூவராடும் சீட்டாட்ட வகை.
skate
-1 n. சாய்சதுரவடிவுடைய பெரிய கதிர்க்கைக் கடல்மீன் வகை.
skating-rink
n. செயற்கைச் சறுக்கு பனிப் பரப்பு, செயற்கை வழுக்கு தளம்.
skean
n. பண்டைக் கெல்டிக் இனத்தாரின் குத்துவாள்.
skean-dhu
n. பண்டைக் கெல்டிக் இனத்தாரின் முழந்தாள் செருகு உடைவாள்.
skedaddle
n. (பே-வ) விரைவோட்டம், உடனடிக்கலைவு, (வினை.) விரைவாக ஓடிப்போ, ஓடிச்சிதறு.
skein
n. நுற்கண்டு, பட்டிழைக் குழைச்சு, பறக்கும் காட்டு வாத்துக்குழு, சிக்கு முடிச்சு, குழப்பம்.
skeletal
a. எலும்புக்கூடு சார்ந்த, எலும்புக்கூட்டின் இயல்பு வாய்ந்த, எலும்புச்சட்டத்துக்குரிய.
skeletogenous
a. எலும்புக்கூட்டை உருவாக்குகிற, எலும்புக்கூடாக உருவாகிற, எலும்புக்கூடாக உருவாகத்தக்க.
skeletography
n. எலும்புக்கூட்டின் நுல்முறை வழாக்கண்டாய்வு விரிவுரை.
skeletology
n. எலும்புக்கூட்டாய்வு நுல்.