English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
originate
v. பிறப்பி, தொடங்கிவை, படைத்துருவாக்கு, உண்டுபண்ணு, முதன்முதலாகச் செய், முதன்முதலான நடைமுறைக்குக் கொண்டுவா, மூலமாகக் கொள், மூலமரபாகக் கொள், பிறப்புறு, எழு, தோன்று, தொடங்கு.
originative
a. உண்டுபண்ணும் அற்றலுடைய, படைக்குந்திறம் வாய்ந்த.
orinasal
n. வாய் மூக்கு ஒலி, (பெயரடை) வாய் மூக்கொலி சார்ந்த.
oriole
n. காஞ்சனப்புள், கருமை பொன்மைநிற இறக்கைகளையுடைய மண்டலப்பறவை வகை.
Orion
n. மான்தலை விண்மீன்குழு, மிருகசீரீடம்.
orisons
n. pl. வழிபாட்டுரை.
Orleans
n. பழவகை, பருத்தி கம்பளி கலந்து நெய்த ஆடைவகை.
orlop
n. கப்பல் அடி அகட்டுத்தளம்.
ormer
n. உணவுக்குரிய ஒற்றைத் தடுக்கிதழ் அமைப்புடைய நத்தை இனம்.
ormolu
n. தட்டுமுட்டுச்சாமான்களை அணி செய்யப் பயன்படும் பளபளப்பான வெண்கலம், செம்பும் துத்தநாகமும் வெள்ளீயமும் கலந்த பொன்வண்ண உலோகக் கலவை, பொன்வண்ண உலோகக் கலவையால் செய்யப்பட்ட அல்லது அணிசெய்யப்பட்ட பொருள்கள்.
ornament
n. அணிமணி, பூண், நகை, அழகுப்பொருள், அணிசெய்யப் பயன்படுவது, அழகினைத தருவது, அணிவேலைப்பாடு, சிறப்பு அளிப்பவர், அணிசெய்யப்பட்ட நிலை, அணிஒப்பனைக் கூறுகள், (வினை) ஒப்பனை செய், அணிசெய், சிறப்பி, அழகுபடுத்து.
ornaments
n. pl. வழிபாட்டிற்குத்தேவையான பொருள்கள், பலிமேடை-திருக்கலங்கள்-தேறல்புட்டி,-வழிபாட்டு ஏடுமுதலியவற்றின் தொகுதி, (இசை) அழகிசைப்பண்கள்.
ornate
a. அணிநலம் வாய்ந்த.
ornithology
n. பறவையியல் நுல்.
ornithomancy
n. பறவைக் குறி முறை.
ornithorhyncus
n. முட்டையிட்டுப் பால்கொடுக்கும வாத்தின நீர்வாழ் பறவை வகை.
ornithoscopy
n. புள்நிமிர்த்தம்.
orography
n. மலையமைப்புச்சார்ந்த நிலவியல், மலைகளைப் பற்றி ஆயும் நிலவியற் பிரிவு.,
orohippus
n. குதிரையின் முன்மரபெனக் கருதப்படும் மரபற்றுப்போன புதைபடிவ நாற்கால் விலங்குவகை.
oroide
n. செம்பும் துத்தநாகமும் கலந்த பொன்வண்ணஉலோகக்கலவை.