English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
inopportune
a. வேளைக்கொவ்வாத, வேளைக்கேடான, சமயத்துக்குப் பொருந்தாத.
inordinate
a. அளவு மிஞ்சிய, மட்டுமீறிய, மிகு அளவான, அடக்க முடியாத,. ஒழுங்கற்ற, கட்டுப்பாடற்ற.
inorganic
a. உயிரியல், உறுப்பமைதியற்ற, உயிர்ப்பொருள் சார்பில்லாத, ஒழுங்கமைவில்லாத, இயல்பான அகவளர்ச்சியற்ற, புறவளர்ச்சியான, தற்செயல் வளர்ச்சியான, உயிர் வளர்ச்சியற்ற, (வேதி) கரியமற்ற, கனிப்பொருள் தோற்றமுடைய.
inorganization
n. அமைப்பு முறையின்மை, வகைதொகை கேடு.
inornate
a. முயன்று அழகுபடுத்தப்படாத, பகட்டணியற்ற, எளிய.
inosculate
v. குருதிக் குழாய்கள் வகையில் இணைத்துப் பொருத்து, முளையுடன் முளை இணைந்து பொருந்து, புரிஇழைகள் வகையில் பின்னி இணைவி, பின்னி இணைந்துகொள்.
inpatient, in-patient
n. மருத்துவ மனையிலேயே தங்கிப் பண்டுவம் பெறுபவர், அகநிலைச் சிகிச்சையாளர்.
inpouring
n. உட்பொழிவு, (பெயரடை) உள்ளே பொழிகிற.
inquest
n. சட்டத் தேர்வாராய்ச்சி, உண்மையறிவதறந்கான முறைமன்றத் தேர்வாய்வு, பிண ஆராய்ச்சிக்குரிய தீர்ப்புச் சான்றாளர்குழு.
inqui;etude
n. மன அமைதியின்மை, மன உலைவு, உடல் உலைவு.,
inquire.
v. விவரம் ஆராய், அசாவு, செய்தி கோரு, நலம் உசாவு, தேவை குறித்துக் கடையில் விவரம் கேள், பெயர் முதலிய விவரம் கோரு.
inquiry
n. உசாவல், விசாரணை, கேள்வி, ஆய்வாராய்வு.
inquisition
n. உசாவல், கேள்விமுறைத் தேர்வாய்வு, பணித்துறை ஆய்வுமுறை, முறைமன்றத் தேர்வு விசாரணை.
inquisitive
a. உசாவுகிற, அறியும் அவாமிக்க, துடியார்டவமிக்க, பிறர் செய்திகளில் தலையிடுகிற.
inquisitor
n. கேள்வி முறையாளர், வழக்காராய்சியாளர், சமயத்துறை சார்ந்த தண்ட உயர்மன்த்தின் பணியாளர், பணித்துறைத் தேர்வாய்வாளர்.
inquisitorial
a. நியாய விசாணையாளரைச் சார்ந்த, கடுங்கேள்விமுறை வாய்ந்த, எரிச்சலுட்டும்படி பிறர் விஷயங்களில் தலையிடுகிற.
inroad
n. மீச்செலவு, பகைப்புலமீது படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, எல்லை கடந்த உள்நுழைவு, எல்லைகடந்த கொள்ளையடிப்பு, வல்லந்தமான, எல்லைமீறல்.
inrush
n. உட்பாய்வு, விரைந்த உள்நுழைவு.
ins
n. pl. ஆட்சியிலுள்ள அரசியல் கட்சி.