English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
inefficacy
n. விரும்பும் பயன் விளையாமை.
inefficiency
n. தகுதியின்மை, திறமையின்மை, பயனின்மை.
inefficient
a. முழுத்தகுதி பெற்றிராத, திறமையற்ற, பயனற்ற.
inelastic
a. மிள்திறனற்ற, இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத, மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத, இணங்கி வராத.
inelegant
a. நயமற்ற, அழகில்லாத. நாகரிகமற்ற, நடைப்பண்பற்ற, நடைவகையில் பண்படாத.
ineligibel
a. தேர்வுக்குரிய தகுதிபெற்றிராத, ஏற்புத் தகுதியற்ற.
ineluctable
a. தப்பித்துக்கொள்ள முடியாத, விலக்கிவிட முடியாத,
ineperience
n. அனுபவமின்மை.
inept
a. பொருத்தமற்ற, தகாத, நகைப்புக்கிடமான, மடத்தனமான.
inequable
a. ஒருசீராயிராத, சமனற்ற, மாறுபடு நிலையுடைய.
inequilateral
a. சரிசமமற்ற பக்கங்களையுடைய.
inequitable
a. அடாத, நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல்.
inequity
n. நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல்.
ineradicable
a. வேரறுத்தற்கரிய, அழிக்கவியலாத.
inerrable
a. தவறாத, பிழைக்கு ஆளாகாத.
inert
a. சடமான, செயலாற்றலற்ற, இயக்க ஆற்றலில்லாத, எதிர்ச்செயலற்ற, உள்ளார்ந்த தனியாற்றலற்ற, வேதியியல் விளைவுகளற்ற, செயற்பண்புகள் அற்ற, மந்தமான, மிகமெதுவான.
inertial
a. சடத்துவம் சார்ந்த.
inescapable
a. தப்பமுடியாத, தவிர்க்க வொண்ணாத.
inessential
a. சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, சில்லறையான.
inestimable
a. மதிக்கவொண்ணாப் பெருமையுடைய, விலையிட முடியாத மதிப்புள்ள.