English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ice-stone
n. தொழில் வகைகளுக்குப் பெரிதும் பயன்படும் ஒளிரும் கனிப்பொருள் வகை.
ice-water
n. பனி நீர், பனிக்கட்டி உருகியநீர், பனிக்கட்டியிட்டுக் குளிர்ச்சியாகிய. நீர்.
ice-wool
n. பின்னல் வேலை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பளபளப்பான கம்பளி நுல் வகை.
ice-worm
n. பனிக்கட்டியாறுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் நாங்கூழ் இனப் புழுவகை.
ice-yacht
n. பாய்மரங்களுடன் பனிக்கட்டியின் மீது செல்லும் சறுக்குக் கப்பல் வகை.
iceberg
n. பனிப்பாறை, மிதக்கும் பனிப்பரப்புத்துண்டு, உணர்ச்சிற்றவர்.
iceblink
n. தொலைவிலுள்ள பெரும் பனிப்பரப்பின் ஒளிக்கதிர் எதிர்த்து மீள்வதால் வான விளிம்பில் ஏற்படும் பளபளப்பு.
iced
a. பனிக்கட்டியினால் மூடப்பட்ட, பனிக்கட்டியினால் குளிர வைக்கப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சமைந்த.
icefern
n. பலகணி மீது படியும் சூரல் போன்ற உறை பனிப்படுகை.
Iceland
n. நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு, (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய, ஐஸ்லாந்தில் தோன்றிய.
Iceland-lichen, Iceland-moss
n. மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் காளான்வகைப் பூண்டு.
iceland-spar
n. சுண்ணகப் பளிங்கு வகை.
Icelander
n. ஐஸ்லாந்து நாட்டினர், ஐஸ்லாந்து நாடடுக் குடிமகன், ஐஸ்லாந்து நாட்டு வேட்டைப்பருந்து வகை.
Icelandic
n. ஐஸ்லாந்து நாட்டு மொழி, (பெயரடை) ஐஸ்லாந்து சார்ந்த.
iceman,
n,. பனிக்கட்டியின் மீது செல்வதில் வல்லவர், பனிக்கட்டிமீது சறுக்கி விளையாடுபவர்களினிருந்து ஊரியம் செய்பவர், பனிக்கட்டி விற்பவர்.
icepack
n. நெருக்கமாக மிதந்துசெல்லும் பனிக்குன்றுகள், மிதவைப் பனிப்பாளங்கள் நிறைந்த கடற்பரப்பு, பனிக்கட்டியைக் கொண்டு செய்யப்பட்ட பொதி.
icer
n. அப்பம் முதலியவைகளைச் சர்க்கரைத் தோட்டில் பொதிபவர்.
ichabod
n. புகழ் மறைந்ததே என்ற ஏங்குகுரல், வருத்தக்குரல்.
ichneumon
n. முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை, மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்,கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
ichneumonfly
n. மற்றொரு பூச்சியின் முட்டைப்புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.