');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
goldfinch
n. தித்திரி பறவை.
goldilocks
n. பொன்னிறத் தலைமுடியர், பொன்னிறக்கிண்ண வடிவ மலர்ச்செடிவகை.
goldish
a. சற்றே பொன் வண்ணமான.
goldplate
n. பொற்கலத்தொகுதி.
goldsmith
n. பொற்கொல்லர்.
goldy
a. சற்றே பொன்போன்ற.
golf
n. குழிப்பந்தாட்டம், இருவராடும் பந்தாட்ட வகை, (வினை) குழிப்பந்தாட்டமாடு.
golf-bag
n. குழிப்பந்தாட்ட மட்டைகளை எடுத்துச் செல்லும் பை.
golf-club
n. குழிப்பந்தாட்ட மட்டை, குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கம், குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கப்பணிமனை.
golf-course
n. குழிப்பந்தாட்டம் ஆடும் மைதானம், குழிப்ப்நதாட்ட அரங்கம்.
golfer
n. குழிப்பந்தாட்டக்காரர்.
Goliath
n. இராட்சதன், பேருருவ மனிதன்.
golliwog
n. கறுப்புப் பொம்மை, விசித்திர உருவம், பூச்சாண்டி.
goloptious, goluptious
a. மணமும் சுவையுமிகுந்த, நறுஞ்சுவையான, மகிழ்ச்சியான.
gombeen
n. கடுவட்டி வாங்கதல்.
gombeen-man
n. கடுவட்டி வாங்குபவர்.
gomroon
n. பெர்சிய மட்பாண்ட வகை.