English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
geniality
n. இன்னிணக்கமுடைமை, மகிழ்வடைமை, அன்பாதரவு, ஆர்வமாகப் பழகும் தன்மை, ஆர்வ ஒத்துணர்வு.
geniculate
a. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முழுங்கால் போல வளைந்த, முண்டுகள் வாய்ந்த, (வினை) முண்டுகளாக அமைவி.
geniculated
a. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முண்டுகள் வாய்ந்த.
genie
n. வேதாளம், அரபிக்கதைகளில் வரும் பூதம், பேயுரு.
genii,
n. pl. பூதங்கள், ஆவியுருக்கள், பேயுருக்கள், சிறு தெய்வங்கள்.
genio-hyoid
a. மோவாய் அடிநா எலும்புகளைச் சார்ந்த.
genisis
-1 n. தோற்றம், மூலம், உருவாகும் வகை, உண்டாகும் முறை.
genista
n. (தாவ.) மஞ்சள்நிற மலர்களையுடையபுதர்ச் செடியினம்.
genital
n. பிறப்புக்குரிய.
genitive
n. பிறப்புறுப்புக்கள், ஜனனேந்திரியம்.
genito-urinary
a. பேறு-சிறுநீர் தொடர்பான உறுப்புக்கள் சார்ந்த.
genitor
n. (இலக்) ஆறாம் வேற்றுமை, கிழமைப்பொருட்சொல், (பெ.) இலக், ஆறாம் வேற்றுமைக்குரிய.
geniture
n. பிறப்பு, மகப்பேறு.
genius
n. மேதகவு, இயல்பாயமைந்த தனிச்சிறப்புத் தன்மை, கூர்மதி, மாண்புலம், மேதை, இயல்பாயமைந்த தனிச் சிறப்புத் திறமையுடையவர், கூர்மதி வாய்ந்தவர், நுண்ணறிவாளர், தனிச்சுவைச் சார்பு, தனிச்திறச்சார்பு, உடனின்றியக்கும் ஆவி, ஆக்க, அழிவுக்குரிய செல்வாக்காற்றல் உடையவர், ஆவியுரு, பேயுரு, பூதம், சிறு தெய்வம், பொதுப்போக்கு, நட்புக்கருத்து, பரவலாக நிலளம் பண்பு, இனமாதிரிப் படிவம், உயிர்க்கூறு, நாட்டின் பண்புத்திறம், காலத்தின் பண்பமைதி, மொழியின் தனித்திறம், சட்டத்தின் போக்கு, திணைக்குரிய நினைவு அலைக்கூறுகளின் தொகுதி.
geniuses,
n. pl. மேதைகள், கருவில் திருவுடையவர்கள், கற்பனைப் படைப்பாற்றலுடையவர்கள்.
Genoa
n. இத்தாலி நாட்டு நகரம்.
genoese
n. ஜெனோவா நகரத்தவர், (பெ.) ஜெனோவா நகர் சார்ந்த.
genotype
n. (உயி.) கால்வழியமைப்பு, மாறுபல்ப் பரம் பரையமைப்புக் குழு.