English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dispatch-boat
n. தீர்வேடுகளைக் கொண்டு செல்லும் கலம்.
dispatch-box
n. முக்கியமான தாள்கள் அல்லது பத்திரங்கள் வைக்கும் பெட்டி.
dispatch-rider
n. விரைந்து குதிரையிலோ விசைமிதியிலோ கடிதங்களைக் கொண்டு செல்பவர்.
dispatches
n. pl. அரசியல் நடவடிக்கைத் தாள்கள், படைத்துறை நடைமுறை ஏடுகள்.
dispel
v. துரத்து, சிதற வை, மறையச் செய், சிதறு, கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துபோ.
dispensable
a. இன்றியமையத்தக்க, கட்டாயத் தேவையில்லாத, சட்டவிதி சூளுரை முதலியவற்றின் வகையில் சிறப்புத் தறுவாய்களில் தளர்த்திவிடக்கூடிய.
dispensary
n. மருந்தகம், மருத்துவ அறக்கூடம், வழங்கமிடம், மருத்துவச்சாலையில் தங்காத நோயாளிகளக்கு மருந்தளிக்கும் பகுதி, மருந்து விற்கப்படுமிடம்,
dispensation
n. பாத்தீடு, பங்கிட்டு வழங்குதல். வகைமை, வகுத்தமைவாட்சி, இறைமையின் அருள்முறை வகுப்பாட்சி, அருளாட்சி, இயற்கையின் வகைமுறை ஒழுங்கு, முறையாட்சி, தனிக்குழுவிற்குரிய ஆண்டவனின் வகுப்பீடு, குறிப்பிட்ட காலச் சமயநிலை, விலக்குரிமை அமைதி, விலக்கீடு.
dispensator
n. கொடுப்பவர், கரிர்ந்தளிப்பவர், செயலாட்சி நடத்துபவர்.
dispense
n. செலவு, செலவினம், வருவளம், (வினை) பங்கிட்டுக்கொடு, பரிமாறு., நீதிமுறை வழங்கு, திருக்கோயில் அருள்முறை வழங்கு, மருந்தளி, விலக்கமைவு அளி, கடப்பாடு தவிர்த்துதவு, இல்லாமற் கழி, துறந்தமைவுறு.
dispenser
n. மருந்து சேர்த்தளிப்பவர்.
dispeople
v. குடியிருப்பவர்களை அகற்று, மக்களை வெளியேற்று.
dispersal
n. கலைத்தல், அகலப்பரப்புதல்.
disperse
v. சிதறச்செய்., கலையச்செய், பரவலாக்கு, தூவு, எங்கும் பரப்பு, கலை, கலைந்துசெல், பரவு, ஒளிக்கதிர்களைச் சிதைத்து ஆக்கக் கூறுகளாகப் பிரி.
dispersion
n. கலைத்தல், சிதற அடித்தல், பரப்பீடு, கலைவு, பரவுகை, சிதறுகை, சிதறிய நிலை, ஒளிக்கதிர்ச் சிதைவு, வீக்க நீக்கம், சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள், சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை, குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
dispersive
a. சிதறுகிற, சிதறும் இயல்புடைய.
dispirit
v. ஊக்கம் குலை, ஊக்கம் கெ, மறைமுகமாகத் தடைசெய்.
dispirited
a. வாட்டமுள்ள, சோர்ந்த, கிளர்ச்சியற்ற, மந்தமான, வலுக்குறைந்த, அறிவுச்சோர்வுள்ள.
displace
v. புலம் பெயர்த்துவை, பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை, இடம் மாற்றிவை, பதிலாக இடம் பெறுவி, பெயர்ந்து இடம்பெறு, பதவியிலிருந்து நீக்கு, நிலையிலிருந்து தள்ளு, இடமவமைதி குலைவுசெய்.