English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
derivation
n. மூலத்திலிருந்து வருவிப்பு, மரபு தருவிப்பு, மரபுமுல வரலாறு, மரபு வரவு, கால்வழிமரபு, சொல் மூலத்தினடிப்படையான சொல்லாக்கம், சொல்லாக்க விளக்கம், சொல்மரபு விளக்கம், படி வளர்ச்சிக் கோட்பாடு.
derivative
n. ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல், ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது, (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட, மரபு மூலத்திலிருந்து தோன்றிய, தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத.
derive
v. மூலகத்திலிருந்து பெறுவி, மரபுத்தொடர்புபடுத்து, மற்றொன்றிலிருந்து தருவி, வருவித்து உருவாக்கு, மற்றொன்றிலிருந்து உய்த்துணர், மற்றொரு மெய்ம்மை வழி வருவி, தகவல் வரப்பெறு.
derliction
n. கைவிடுகை, கைவிடப்பட்ட நிலை, கடமைத் தவறு, கடமையில் கவனமின்மை, புதுநிலம் தோற்றுவித்துக் கடல் பின்வாங்குதல், கடற்கரையெல்லை மாற்றத்தால் ஏற்படும் புது நிலப்பகுதி.
derm, derma
மெய்த்தோல், தோலின் அடித்தொலி.
dermatitis
n. தோல் அழற்சி.
dermatogen
n. (தாவ) மரத்தின் உட்கட்டையின் வளரும் நுனியிலிருந்து மென்மரப்பகுதி உருவாகும் தள அடுக்கு.
dermatography
n. தோலின் உட்கூற்றியல் பற்றிய ஆய்வுத்துறை.
dermatoid
a. தோல் போன்ற, தோலின் உருவான.
dermatology
n. தோலைப்பற்றிய இயல்நுற் பிரிவு.
dernier ressort
n. இறுதிப்போக்கிடம், போக்கு முட்டிய புகலிடம்.
derogate
v. மதிப்புக் குறைத்துவிடு, தகுதி குறை, தரத்தில் இழி, இழிவான செயல் செய்.
derogation
n. குறைப்பு, மதிப்புக்குறைப்பு, விலைமதிப்புக் கழிவு, சேதாரம், தர இழிவு, படியழிவு, மதிப்புக் கேடு. அதிகாரத்துக்கு ஊறுபாடு, சட்ட மதிப்புத்தாழ்வு.
derogatory
a. இழக்கான, தீங்கான, மதிப்புக் குறைக்கிற, பெருமை குலைக்கிற, சிறுமைப்படுத்துகிற, தாழ்த்துகிற,
derrick
n. பாரந்தூக்கு பொறி, பளு நகர்த்துவதற்கும் ஏற்றி இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு, எண்ணெய்க் கிணறுமீவள்ள கூர்ங்கோபுரச் சட்டம், குழாய்க் கிணறுவகைகள்மீதுள்ள கூம்புச் சட்டம்.
derring-do
n. கண்மூடித் துணிச்சல்.
derringer
n. குட்டையான அமெரிக்கக் குழல கைத் துப்பாக்கி.
dervish
n. இஸ்லாமியரிடையே கடுநோன்புடைய துறவி.
descant
-1 n. (செய்) இன்னிசைப்பாட்டு, இன்னிசை, பல தலைப்பு வாத ஆய்வாராய்வு, (இசை) குரலுக்கு மேற்பட்டுக் குரலுடன் ஒத்திசைவுடைய கருவியிசை.
descend
v. இறங்க, மேலிருந்து கீழே செல், வீழ், தாழ், இழிவுறு, சாய், சரி, மரபுவழியில் இயலு, மரபிற் பெறு, சொல்மரபு வகையிற் சார்ந்து தோன்று, மாறித் திரிபுறு, மூலமாகக்கொண்டு தோன்று, மேல்விழுந்து தாக்கு, திடுமெனத் தாக்கு., கதையில் முற்பட்ட காலத்திலிருந்து பின் தொடர்காலம் நோக்கி ஒழுகு.