English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
decrepitate
v. உப்பு வகைகளில் பற்றியவிடத்தில் சூட்டினால் வெடித்துச் சிதறு, உப்பு அல்லது கனிப்பொருள்கள் வகையில் சுட்டு நீறாக்கு, வெந்து நீறாகு.
decrepituade
n. முதுமைத். தளர்ச்சி,
decrescent
a. தேய்கிற, படிப்படியாகக் குறைகிற.
decretal
n. போப்பாண்டவரின் கட்டளை.
decretals
n. pl. போப்பாண்டவரின் கட்டளைத் தொகுப்பேடு.
decry
v. இகழ்ந்துரை, குறைகூறு, கண்டி.
decuman
n. பேரலை, (வினை) மிகப்பெரிய, அலைகள் வகையில் தலைமையான.
decumbent
a. படுத்த நிலையிலுள்ள,(வில.,தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற, (வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற, (தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற.
decumence, decumbency
n. கிடக்கும் நிலை.
decuple
n. பத்து மடங்கு, (பெயரடை) பதின்மடங்கான, (வினை) பத்து மடங்காக்கு.
decuria
n. பதின்மர் குழு, பத்துப் பேர்கள் அல்லது மேற்பட்டோர் கொண்ட குழு.
decussate
a. குறுக்குமறுக்கான, ஒன்றையொன்று வெட்டுகிற, சொற்றொடரில் பின்னுள்ள தொடரை எதிரிணையாகக் கொண்ட அணிநயமுடைய, (தாவ) குறுக்குமறுக்கான, எதிரிணை இலைகள் கொண்ட, (வினை) குறுக்குக்கோடிடு, குறுக்குவெட்டாக வெட்டு.
dedans
n. வரிப்பந்தாட்த்தில் ஆடடக்களத்தின் பந்தேறு பகுதிக் கோடியிலுள்ள திறந்த அடுக்குமேடை வரிசை, ஆட்டப் பார்வையாளர் குழாம்.
dedicate
v. நேர்ந்தளி, அர்ப்பணஞ்செய், ஒப்படைத்துவிடு.
dedicatee
n. நேர்ந்தளிப்பை ஏற்பவர்.
dedication
n. உரிமை ஒப்படைப்பு, நிவந்தம், உரிமையுரை.
deduce
v. உய்த்துணர், ஊகி, தெரிந்த முடிபுகளிலிருந்து புது முடிபாக வருவி, மரபு தொடர்புபரத்திக் காட்டு, குறிப்பிட்ட காலத்திலிருந்து தொடர்புபரத்திக் குறிப்பிட்ட காலம் வரைக் கொண்டுவந்து இணை.
deducible
a. உய்த்துணரத்தக்க, ஊகிககத்தக்க.
deduction
n. உய்த்துணர்தல், உய்த்துணரப்படுவது, ஊகிக்கப்படுவது, அனுமானம், (அள) விதி தருமுறை, பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை, கழித்தல், கழிவு.
deductive
a. விதிதருமுறையான, ஒப்புக்கொள்ளப்பட்ட மெய்ரமமையினின்றும் வருவிக்கப்படுவனவற்றைச் சார்ந்த.