English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
blastogenic
a. கருஊன்மஞ்சார்ந்த.
blastoid
n. மொக்கிப்பி, புதைபடிவங்களில் காணப்படும் அரும்புவடிவமான சிப்பிவகை.
blastosphere, blastula
கருக்கோளகை, பிளவுப் பருவத்தில் உயிர்க்கருவில் ஓர் உயிர்மத்திட்பத்துடன் உயிர்மங்கள் கொண்டு உருவாகும் பொள்ளலான உரூள்வடிவம்,*,
blastular
a. கருக்கோளகைக்குரிய.
blastulation
n. கருக்கோளகை உருவாதல்.
blatancy
n. கும்மாளமிடல், கூக்குரல்.
blatant
a. முழக்கமான, கூச்சல் மிக்க, ஆர்ப்பரிக்கிற, முனைப்பான, மிகத்தௌிவான.
blather
n. உளறல், பிதற்றுரை, (வினை) உளறு.
blatherskite
n. உளறுபவர்.
blatter
n. சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை, (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய், சளசளவென்று உரையாடு, வம்பள.
blay
n. செயற்கை முத்துக்கள் செய்யப் பயன்படும் வெண்ணிறப் பொருளைச் சிதல்களில் தோயப்பெற்ற சிறிய ஆற்று மீன்வகை.
blaze
-1 n. கிளரொளி, ஒளிவீச்சு, திடீரொளி, திடீர்மலர்ச்சி, திடீரெழுச்சி, பகட்டொளி, பக்டு வண்ணம், ஆரவாரத்தோற்றம், முழுஒளி, முழுநிறை பரப்பு, (வினை) அழலு, கொழுந்துவிட்டெரி, சுடர்வீசு, பேரொளி பிறங்குவி, உணர்ச்சிகொண்டு அழன்றெழு, உள்ளெழுச்சியால் குமுறு, ஒளி வண்ணங்காட்டு, பன்னிரம் பகட்டு, துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு.
blazer
n. விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை, பகட்டொளி, அண்டப்புளுகு.
blazes
pl. பாழுந்தீ, நரகத்தீ.
blazing
a. பட்டாங்கமான, குறிப்பிடத்தக்க.
blazon
n. வீரமரபுச்சின்னங்கள், மரபுரிமைக்கவசம், மரபுச்சின்னக்கொடி, மரபுச்சின்ன விவரப்பட்டியல், மரபு விவரம், புகழ் விளக்கம், பண்புரைத்தொகுதி, (வினை) மரபுச்சின்னங்கள் தீட்டு, மரபுச்சின்னங்கள் விவரமறிவி, புகழ்ப்பெயர் பொறி, புகழ் அளி, புகழ் பரப்பு.
blazoner
n. கட்டியர், அலர்தூற்றி, அவதூறு பரப்புபவர். புகழ்பரப்புபவர்.
blazonment
n. புகழ்பரப்புதல்.
blazonry
n. வீரமரபுச்சின்னங்கள் தீட்டுதல், மரபுச்சின்ன விளக்க உரை, குலமரபியல், கட்டியம், பக்ட்டணியாரவாரம்.
bleach
v. வேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று, வெண்மையாக்கு, துணி மாசகற்று, வெளிறசசெய், வெளிறு.