English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
blackhole
n. இருட்டறை, நிலவறைச்சிறை.
blacking
n. தோலுக்குக் கறுப்புச் சாயம் ஊட்ட உதவும் பொருள்.
blackish
a. கறுப்பு நிறம் கலந்த, கருஞ்சாயலான, சற்றே கறுப்பு மிகுந்த, சிறிதே கறுப்பான.
blackjack
n. தோலாலான பழங்காலக் குடிகலம், கடற்கொள்ளைக்காரருக்குரிய கருங்கொடி.
blacklead
n. எழுதும் கரிக்கோலின் கருங்குச்சி.
blackleg
n. கள்ள ஆட்டம் ஆடுகிறவர், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளி, சூதாடி, கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
blackmail
n. அச்சவரி, கொள்ளைக்காரர் பிரிக்கும் காப்பு வரி, (வினை) அச்சுறுத்திப் பணம் பறி.
blackmailer
n. அச்சுறுத்திப் பணம் பறிப்பவர், பகற்கொள்ளைக்காரர்.
blackmarket
n. கள்ள வாணிகம்.
blackmarketeer
n. கள்ள வாணிகர்.
blackmass
n. கேலி வழிபாடு, பேய்வழிபாடு.
blackpudding
n. குருதிக்களி, குருதிக்குழம்பு.
blacksmith
n. கருமான், கொல்லன்.
blackthorn
n. கைத்தடிக்கும் பயன்படும் கருநிறமுள்ளுடைய மரவகை, கைத்தடி.
blackwater
n. ஆடுகளின் பித்த நோய்.
bladder
n. சவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு.
bladdery
a. ஊதற்பை போன்ற, பொள்ளலான.
blade
n. அலகு, தாள், கதிர், இலையில் பரந்த பகுதி, புல்லின் இதழ், கூலவகையின் நீளிலை, கத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதி, உகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகு, விடலை, களிமகன், ஆர்வலன்.