English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bow-backed
a. கூனிய, வளைமுதுகுள்ள,
bow-boy
n. வில்லாள் சிறுவன்.
bow-compasses
n.pl. வில்வளைவு அமைப்பு மீது சுழலும் கவராயம்.
bow-hand
n. விற்கை, இடக்கை, யாழ்வில் ஏந்தும் கை, வலக்கை.
bow-legged
a. முட்டிக்காலுள்ள, வளைகாலுடைய.
bow-window
n. வளைக்கோணம் பகுதியிலுள்ள பலகணி.
bow-windowed
a. வளைகோணப்பகுதியில் பலகணியுடைய.
bowdlerism
n. புத்தக வெட்டுக்குறைப்பு.
bowdlerize
v. நாணத்தக்க பகுதியைப் புத்தகத்தினின்று நீக்கு, புத்தகத்தை வெட்டிக்குறை.
bowe
-1 n. கின்னம், குடிகலம், கமண்டலம், கும்பா, ஆழ்ந்தகன்ற தட்டம், கலங்கொள் பொருள், கருவிகலங்களின் உட்குழிவுப்பகுதி, வலையெடுக்கின் மைய இழிவு.
bowed
a. வளைந்த, குனிந்த.
bowel
n. குடல், உட்பகுதி, நெஞ்சம், இரக்கம், மென்மை உணர்ச்சி, (வினை) குடலை வெளியே எடு.
bower
-1 n. கொடிப் பந்தர், நிழலுள்ள தோட்ட இருக்கை, தோட்ட மனை, வேனிலகம், வேனில் மாளிகை, இருப்பிடம், வீடு, உள்அறை, பெருமாட்டியின் தனி அறை.
bower-bird
n. தங்கும் கொடிமனையெங்கும் வண்ண இறகுப்ள் நிரப்பி அழகுபடுத்திவிடும், இயல்புடைய ஆஸ்திரேலிய பறவை வகை.
bowery
a. கொடிப்பந்தலுள்ள, நிழலார்ந்த.
bowfin
n. வடஅமெரிக்க நன்னீர் மீன் வகை.
bowie-knife
n. குத்துவாள் போன்ற ஓர்டி நீளமுள்ள நீண்ட கத்தி வகை.
bowler
-1 n. மரப்பந்தாட்டத்தில் பந்து வீசுபவர்.
bowler(2), bowler-hat
n. வட்டக்கம்பளத் தொப்பி வகை.
bowline
-1 n. கப்பல் முன்புறக் கயிறு.