English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bough
n. கொப்பு, வெட்டிய சிறுகிளை, தூக்குமரம்.
boughpot
n. பூந்தொட்டி, பூங்கொத்து,
bought
-1 n. குல், வளைவு, சுருள்.
bought(2), v. buy
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
bougie
n. (பிர.) மெழுக்குதிரி, மெழுக்குவத்தி, (மரு.) வளையும் இயல்புடைய மென்மையான அறுவைக்கருவி.
bouillabaisse
n. சிறப்பாக மார்செயில்ஸ் நகரில் வழங்கும் உயர்தர பிரஞ்சு மீன் கறிவகை.
bouilli
n. (பிர.) வேகவைத்துத் துவட்டிய ஊணுணவு.
bouillon
n. கெட்டிக்குழம்பு, கொழுஞ்சாறு, ஆணம்.
boulder
n. கற்பாளம், துறுதல், தொங்கற்பாறை, (பெ.) கற்பாளங்களுள்ள.
boulder-clay
n. (மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு.
Boule
n. பண்டைக் கிரேக்க நாட்டின் சட்டமன்றம், தற்கால கிரேக்க நாட்டுச் சட்டசபை.
boulevard
n. (பிர.) இருமருங்கும் மரவரிசையுள்ள அகன்ற தெரு, அப்ல் பெருஞ்சாலை.
boulevardier
n. அகன்ற பெருந்தெருக்களில் அடிக்கடி ஊடாடுபவர்.
boult
v. துணியில் வடித்திறு, வேடு கட்டு, சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.
boulter
-1 n. சல்லடை, அரிதட்டு, அரிப்புக்கருவி.
boulting
n. சலித்தல், அரித்தல்.
boulting-hutch
n. சலிக்கும்கோது மாவு விழும் பெட்டி.
boun
v. முன்னேற்பாடு செய், உடையணி, புறப்படு, (பெ.) முன்னேற்பாடான, ஆயத்தமான.
bounce
n. குறைபுள்ளியுள்ள நாய்மீன் வகை.
bouncer
n. குதிப்பவன், பெரும்பொருள், பெரிய பொய், பொய்யன், முரடன், காசாகமல் திரும்பக் கைவந்துசேரும் பணமுறி.