Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொழுமை | koḻumai, n. 1. Plumpness, luxuriance, richness, fertility; செழுமை. (பிங்.) 2. Freshness, s of shoots; 3. Beauty; 4. Colour, agreeable colour; 5. Coolness; |
| கொழுமோர் | koḻu-mōr, n. <>கொழு3 +. [M. koḻumōr.] Buttermilk heated by thrusting a hot iron spoon into it, and given to children when affected with sudden fright; குழந்தைகள் திடீரென்று கொண்ட அச்சத்தை நீக்குவதற்குக் காய்ச்சிய கொழுவைத் தோய்த்துக் கொடுக்கும் மோர். Loc. |
| கொழுலாபம் | koḻu-lāpam, n. <>id.+. Net income or gain from agriculture; விவாசாயத்திற் கிடைக்கும் ஊதியம். Loc. |
| கொழுவுகதவு | koḻuvu-katavu, n. <>கொளுவு-+. Door with hinges; கீற்கதவு. Loc. |
| கொழுவுகோல் | koḻuvu-kōl, n. See கொழுகொம்பு, 1. கொழுவுகோலுறாக் கொடியென (வரத. பாகவத. நாரசிங். 64). . |
| கொள்(ளு) 1 - தல் | koḷ-, 2.v. [T. konu, K. M. koḷ.] tr. 1. To seize, gras; கையால் எடுத்துக் கொள்ளுதல். கொண்ட வாளொடும் (சீவக. 430). 2. To receive, as a gift; 3. To buy, purchase; 4. To acquire, take possession of, occupy; 5. To marry; 6. To abduct, carry off; 7. To contain, hold; 8. To draw in, gather up; 9. To learn; 10. To consider, think; 11. To regard, esteem; 12. To celebrate; 13. To accept, approve; 14. To adhere to, observe; 15. To put up with, endure; 16. To resemble; 1. To suit, befit; 2. To strike, hurt; 3. An auxiliary which makes a verb reflexive, as in 4. An expletive added to neg. imp. sing. verb, as in |
| கொள் 2 | koḷ, n. 1. cf. kulattha. Horsegram, a shrub, Dolichos uniflorus; காணம். (பிங்.) 2. Umbrella thorn-babul. See 3. A small measure of weight used in ancient times; |
| கொள்கலம் | koḷ-kalam, n. <>கொள்- +. 1. Receptacle; பண்டம் இடுங்கலம். இடும்பைக்கே கொள்கலங் கொல்ளோ (குறள், 1029). 2. Basket made of palm leaf or bamboo; |
| கொள்கிரயம் | koḷ-kirayam, n. <>id. +. 1. See கொள்முதல். . 2. Purchase, anything purchased; |
| கொள்கை | koḷkai, n. <>id. +. 1. Taking, accepting; பெறுகை. பலியிடிற் கொள்கை பழுது (சைவச. பொது 388). 2. Opinion, notion; principle; tenet, doctrine; 3. Observance, vow; 4. Conformity to moral principles, good conduct; 5. Event, happening; 6. Quality, nature, build; 7. Pride; 8. Liking, fondness, regard, attachment, intimacy; 9. A kind of vessel; |
| கொள்கையிடம் | koḷkai-y-iṭam, n. <>கொள்கை +. monastery, mutt; தவச்சாலை கோலங்குயின்ற கொள்கையிடங்களும் (மணி. 28, 67). |
| கொள்கொம்பு | koḷ-kompu, n. <>கொள்-+. See கொழுகொம்பு. கொள்கொம் பொடியக் கொடி விழ்ந்ததுபோல் (கம்பரா. சடாயுவி. 130). . |
| கொள்முதல் | koḷ-mutal, n. <>id. +. Cost price; வாங்கின விலை. |
| கொள்வனவு | koḷvaṉavu, n. See கொள்வனை. (W.) . |
