Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொழியல் | koḻiyal, n. <>கொழி-. See கொழியலரிசி. நெல்லு இடிசல் கொழியல் இல்லாமல் (கோயிலோ. 62). . |
| கொழியலரிசி | koḻiyal-arici, n. <>கொழியல் +. Ill-cleaned rice; நன்றாகக் குத்தித் தீட்டப்படாத அரிசி. குற்றாத கொழியலரிசியை (பெரும்பாண். 275, உரை). |
| கொழு 1 - த்தல் | koḻu-, 11. v. intr. [M. koḻu.] 1. To prosper, flourish; to be rich or fertile, as soil; செழித்தல். குடிகொழுத்தக்கண்ணும் (நாலடி, 96) 2. To grow fat; to be plump; 3. To be of thick consistency, as sandal paste; 4. To be saucy, impertinent, insolent; 5. To become too rich to be productive, as land; |
| கொழு 2 | koḻu, n. <>கொழு-. Fat; கொழுப்பு. குடருங் கொழுவும் (நாலடி, 46). |
| கொழு 3 | koḻu, n. cf. kuṣ [K. kuḷa.] 1. [Tu. koru.] Bar of metal, bullion; உலோகக்கோல். 2. [M. koḻu.] Ploughshare; 3. Awl; |
| கொழுக்கட்டு - தல் | koḻu-k-kaṭṭu-, v. intr. <>கொழு3+. To fasten the share to the plough; கலப்பைக்காறு மாட்டுதல். (W.) |
| கொழுக்கட்டை | koḻu-k-kaṭṭai, n. <>கொழு2+. [M. koḻukkaṭṭa.] Bolus-like preparation of rice flour usually with coconut scrapings, sugar, etc.; வெல்லம் முதலியன சேர்த்து அரிசிமாவால் உருண்டைவடிவாகச் செய்யும் சிற்றுண்டி வகை. |
| கொழுக்கட்டைப்புல் | koḻu-k-kaṭṭai-p-pul, n. <>id. +. A kind of grass in Coimbatore district, very fattening for cattle, Pennisetum cenchroides; கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ளதும் கால் நடைகள் மேய்தற்கு உரியதுமாகிய புல்வகை. |
| கொழுக்கொம்பு | koḻu-k-kompu, n. See கொழுகொம்பு. (W.) . |
| கொழுகழுவுகாலம் | koḻu-kaḻuvu-kālam, n. <>கொழு3+. Time of the year when ploughing is finished; உழவுமுடியுங்காலம். Loc. |
| கொழுகொம்பு | koḻu-kompu, n. prob. கொள்கொம்பு. 1. Stick or pole for supporting a creeper; கொடிகள் ஏறிப்படர்தற்கு நடும் கொம்பு. வேதநறுங் கொடிபடருங் கொழுகொம்பே (செவ்வந்திப்பு. திருமலைச்ச. 9). 2. Help, support, aid; 3. Central upright branch of a tree; |
| கொழுங்கிரி | koḻuṅkiri, n. Jasmine; மல்லிகை. (மலை.) |
| கொழுச்சிராய் | koḻu-c-cirāy, n. <>கொழு3+. Piece of wood which holds the share to the plough; கலப்பையிற் கொழுவை இணைக்கும் மரத்துண்டு. (J.) |
| கொழுஞ்சி | koḻuci, n. <>கொழு-மை. See கொழிஞ்சி. (மலை.) . |
| கொழுத்தட்டு - தல் | koḻu-t-taṭṭu-, v. intr. <>கொழு3+. To sharpen the ploughshare; கொழுவைக் கூர்மையாக்குதல். (W.) |
| கொழுத்தமுரல் | koḻutta-mural, n. Half-beak, attaining 7 in. in length, Hemirhamphus limbatus; 7 அங்குலநீலமுள்ள திருவன்கோளான்மீன். |
| கொழுத்தாடுபிடிக்கை | koḻuttāṭu-piṭikkai n. <> கொழுத்த + ஆடு +. Game in imitation of a fox capturing a sheep in a flock; நரி ஆட்டு மந்தையில் புகுந்து பிடிப்பதுபோலும் விளையாட்டு. |
| கொழுத்தாடை | koḻuttāṭai, n. <>id. + perh. ஆடை. Head of a sugarcane stalk; ஆடை. கரும்பின் நுனிப்பகுதி. Colloq. |
| கொழுது - தல் | koḻutu-, 5. v. tr. 1. To peck, drill through, hollow out, as beetles in wood and flowers; குடைதல். கொழுதி வண்டிமிருந்தாரன் (நைடத. சுயம்வர. 155). 2. To pluck, cull out, pick off; 3. To rend, tear; |
| கொழுந்தன் | koḻuntaṉ, n. <>கொழுநன். 1. Husband; கணவன். கொழுந்தா வென்றாள் (கம்பரா. பிராட்டி. 9). 2. Husband's younger brother; |
| கொழுந்தன்பு | koḻuntaṉpu, n. <>கொழுமை+. Tenderness, doting affection; இளகிய அன்பு. கொழுந்தன்பு செய்தருள் கூர (திருமந். 280). |
| கொழுந்தி | koḻunti, n. prob. கொள்-. 1. Wife's sister; மனைவியின் சகோதரி. 2. Brother's wife; |
| கொழுந்தியாள் | koḻuntiyāḷ, n. See கொழுந்தி. . |
| கொழுந்து 1 - தல் | koḻuntu-, 5 v. intr. <>கொழுந்து. 1. To burn in a flame; to be ablaze; to be kindled, as fire; சுவாலித்தல். (W.) 2. To be heated, as iron by fire; 3. To be burnt, scorched, as by the sun; |
