Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொழுந்து 2 | koḻuntu, n. prob. கொழு-மை. 1. [M. koḻuntu.] Tender twig, tendril; tender leaf, shoot, sprout; இளந்தளிர். ஏற்ப விரீஇய விலையுங் கொழுந்தும் (பெருங். இலாவண. 2, 143). 2. Anything young; 3. Tenderness; 4. Scion, shoot of plant cut for planting; 5. Southernwood. See 6. Betel pepper. See 7. cf. kuṣ. Flame; 8. Front rank, as of an army; 9. Ends, tips, s of a kavari; |
| கொழுந்துக்கால் | koḻuntu-k-kāl, n. <>கொழுந்து+. Stick or pole planted to support the betel creeper; வெற்றிலைக்கொடிக்கு நடும் கொழுகொம்பு. (W.) |
| கொழுந்துநீரோட்டம் | koḻuntu-nīr-ōṭṭam, n. <>id. +. See கோலம்2, 2. . |
| கொழுந்துபதி - த்தல் | koḻuntu-pati-, v. intr. <>id. +. To plant a stoloniferous stem; கிளைக்கும்படி கொடியை நடுதல். |
| கொழுந்துவிடு - தல் | koḻuntu-viṭu-, v. intr. <>id. +. 1. To send forth tender shoots; தளிர்விடுதல். கொழுந்துவிட் டோடிப் படரும் (திவ். இராமனுசநூற். 61). 2. To blaze up; to shoot up as flames; |
| கொழுந்தோடு - தல் | koḻuntōṭu-, v. intr. <>id. +. See கொழுந்துவிடு-, 1, படர்ந்து கொழுந்தோடுதென் மனப்பந்தலிலே (தனிப்பா. 11, 137, 347). . |
| கொழுநன் | koḻunaṉ, n. prob. கொள்-. 1. Husband; கணவன். தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் (குறள், 55). 2. Master. lord; |
| கொழுநீர் | koḻu-nīr, n. <>கொழு-மை+. 1. Abundance of water; பெருகிய நீர். கோமுகி யென்னுங் கொழுநீ ரிலஞ்சி (மணி. 11, 39). 2. Highly fermented liquor, as today; 3. Sweat; |
| கொழுப்பிறக்கு - தல் | koḻuppiṟakku-m v. tr. <>கொழுப்பு+இறக்கு-. To reduce or lower one's pride; செருக்கடக்குதல். |
| கொழுப்பு | koḻuppu, n. <>கொழு-. [T. kovvu, K. kobbu, M. koḻuppu.] 1. Fulness, richness; செழிப்பு. (பிங்.) 2. Fat, grease, lard; 3. Plumpness, corpulency, fleshiness; 4. Thickness in consistency, as sandal paste; 5. Sauciness, impudence; 6. State of soil being too rich to be productive; |
| கொழுப்புக்கட்டி | koḻuppu-k-kaṭṭi, n. <>கொழுப்பு +. Fatty tumour; நிணக்கழலை. (இங்வை. 306.) |
| கொழுப்புக்கல் | koḻuppu-k-kal, n. <>id. +. A soft red stone; சிவப்புக்கல்வகை. (W.) |
| கொழுப்புக்குடல் | koḻuppu-k-kuṭal, n. <>id. +. Small intestine of sheep or goats; ஆட்டின் சிறுகுடல். (W.) |
| கொழுப்புச்சதை | koḻuppu-c-catai, n. <>id. +. Obesity, flabbiness; ஊழற்சதை. (M.L.) |
| கொழும்பு | koḻumpu, n. cf. குழம்பு. Colombo, modern capital of Ceylon; இலங்கைத் தீவின் தலைநகரம். கயக்காவி நாறுங் கொழும்பிற் ப்ரசண்டா (தமிழ்நா. 146). |
| கொழும்புக்கிழங்கு | koḻumpu-k-kiḻaṅku, n. <>கொழும்பு +. See கொழும்புவேர். (J.) . |
| கொழும்புப்பாக்கு | koḻumpu-p-pākku, n. <>id.+. See கொட்டைப்பாக்கு. . |
| கொழும்புவேர் | koḻumpu-vēr, n. <>id. +. Colombo root, Jateorrhiza calumba; ஒருவகைக்கொடி. (L.) |
| கொழுமரம் | koḻu-maram, n. <>கொழு-மை +. Sage-leaved alangium. See செம்மரம். (மலை.) |
| கொழுமிச்சை | koḻumiccai, n. prob. id. + cf. எலுமிச்சை. 1. Bitter orange; நாரத்தை. (மலை.) 2. Sylhet orange, Citrus aurantium-nobilis-chrysocarpa; |
| கொழுமீதி | koḻu-mīti, n. <>கொழு3 +. The owner's share of the produce of a field after deducting the Government dues; சர்க்கார்தீர்வை போக நிலச்சுவான்தார் அடையும் நிலவருமானம். (W. G.) |
| கொழுமீன் | koḻu-mīṉ, n. <>கொழு2+. [M. koḻumīn.] A salt-water fish; கழிமீன்வகை. இருங்கழிவாய்க் கொழுமீ னுண்ட வன்னங்களே (திருக்கோ. 188). |
| கொழுமுதல் | koḻu-mutal, n. <>கொழு-+. Stout stem of a tree; மரத்தின் பருத்த அடிப்பாகம். கொழுமுதற் றெங்கொடு (பெருங். மகத். 19, 40). |
