Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| கல்வாழை | kal-vāḻai n. <>id. +. [M. kalluvāḻa.] 1. Indian shot, m. sh., Cana indica; பூவாழை. 2. Wild plantain,  Musa superba;  | 
| கல்வி | kalvi n. <>கல்-. [K.kalpi.] 1. Studying கற்கை. (குறள், 40, அதி.) 2. Learning, erudition; 3. Science, literature; 4. Practice; 5. Scientific work;  | 
| கல்விக்களஞ்சியம் | kalvi-k-kaḷaciyam n. <>கல்வி+. Lit., repository of learning, a very learned person; கல்விநிரம்பினவ-ன்-ள்.  | 
| கல்விச்சாலை | kalvi-c-cālai n. <>id.+.šālā. College, school, a seat of learning; கல்விபயிலும் இடம்.  | 
| கல்விப்பொருள் | kalvi-p-poruḷ n. <>id.+. Learning as a material possession, dist. fr. செல்வப்பொருள்; கல்வியாகிய செல்வம். (திவா.)  | 
| கல்விமதம் | kalvi-matam n. <>id.+. Pride of learning; வித்தியா கர்வம்.  | 
| கல்விமான் | kalvi-māṉ n. <>id. Learned man, scholar; படிப்பாளி. Colloq.  | 
| கல்வியறிவு | kalvi-y-aṟivu n. <>id. +. Knowledge, the result of study; படிப்பால் உண்டாகும் ஞானம்.  | 
| கல்வியொழுக்கம் | kalvi-y-oḻukkam n. <>id.+. A collection of moral aphorisms arranged alphabetically and ascribed to Auvaiyār; ஔவையார் இயற்றிய ஒரு நீதிநூல்.  | 
| கல்விளக்கு | kal-viḷakku n. <>கல்+. Lamp made of soap-stone; மாக்கல்லாலாகிய விளக்கு.  | 
| கல்வினையர் | kal-viṉaiyar n. <>id.+. Architects; சிற்பாசாரியர். (பிங்.)  | 
| கல்வீடு | kal-vīṭu n. <>id.+. 1. House built of brick or stone; கல்லாற்கட்டிய வீடு. 2. Strong building;  | 
| கல்வீரியம் | kal-viriyam n. <>id.+. Green vitriol; அன்னபேதி. (மூ.அ.)  | 
| கல்வெட்டி | kal-veṭṭi n. <>id.+வெட்டு-. 1. One who cuts precious stones, as rubies; lapidary; இரத்தினக்கல் செதுக்குவோ-ன்-ள். 2. Brick-knife;  | 
| கல்வெட்டு | kal-veṭṭu n. <>id.+. 1. Stonecutting, engraving on stone, inscription on stone; சிலாசாசனம். 2. Unalterable word, as if engraven on stone; 3. Stanza commemorative of the date of death of an ancestor; 4. Elegy;  | 
| கல்வெள்ளி | kal-veḷḷi n. <>id.+. 1. Amalgam of iron and tin; இரும்பும் வெள்ளியழங் கலந்தது. (W.) 2. Hard inferior silver mixed with much alloy;  | 
| கல்வேகம் | kal-vēkam n. <>id.+. See கல்வீரியம். (மூ. அ.) .  | 
| கல்வேதி | kal-vēti n. <>id.+. A kind of ore. See சகஸ்ரபேதி. (W.) .  | 
| கல்வேலை | kal-vēlai n. <>id.+. 1. Stonemason's or sculptor's work; கல்லிற்செய்யும் வேலை. 2. Work of a lapidary;  | 
| கல - த்தல் | kala- 12 v. [T. kalayu, K. kalasu, Tu. kala.] intr. 1. To mix, unite, join; to commingle, combine; to be absorbed, as the individual soul into the Godhead; கூடுதல். கலந்து நின்னடியாரோ டன்று (திருவாச. 32, 1). 2. To unite in friendship,  grow intimate;  to hold communion with, associate in friendship with, form friendly or matrimonial alliance with; 3. To spread, as news; 4. To appear, come into being; 5. To get close together;  to come into close quarters with; 6. To be wielded, held; 1. To mix, blend, compound, amalgamate; 2. To copulate;  | 
| கலக்கடி | kalakkaṭi n. <>கலங்க+அடி-. Confusion, perturbation, tribulation; குழப்பம். (J.)  | 
| கலக்கம் | kalakkam n. <>கலங்கு-. [T. kalaka, M. kalakkam.] 1. Being agitated, as the surface of a sheet of water; கலங்குகை. 2. Disquiet, discomposure, embarrassment; 3. Distress, affliction; 4. Terror, dread; 5. Perplexity, distraction, bewilderment; 6. Weeping, bewailing;  | 
| கலக்கு 1 - தல் | kalakku- 5 v. tr. Caus. of கலங்கு-. [T. kalatsu, K. kalaku, M. kalakku.] To confuse, nonplus; கலங்கச்செய்தல். கலக்கியமா மனத்தினளாய்க் கைகேசி வரம்வேண்ட (திவ். பெரியாழ். 3, 10, 3).  | 
