Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டனைமரம் | kaṭṭaṉai-maram n. <>id. +. Wooden tamper, rammer; திமிசுக்கட்டை. |
| கட்டா | kaṭṭā n. 1. Sea-fish, soft dorsal black, attaining at least 20 in. in length chorinsmus sanctipetri; கடல்மீன்வகை. 2. See கட்டாம்பாரை. |
| கட்டாக்காலி | kaṭṭā-k-kāli n. <>கட்டு-+ ஆ neg.+. Ox or cow suffered to roam at large, or that is not put into the stall by night; பட்டி மாடு. (W.) |
| கட்டாகட்டி | kaṭṭā-kaṭṭi n. Redupl. of கட்டு-. Perseverance, pertinacity, tenaciousness; விடாத்தன்மை கட்டாகட்டியாயிருந்து வேலையை முடிக்கவேண்டும. Loc. |
| கட்டாஞ்சி | kaṭṭāci n. 1. Entire-leaved staff-tree, s.tr., Gymnosporia emarginata; முள்வேலமரம். (W.) 2. Thorny staff-tree, s.tr., Gymnosporia montana; |
| கட்டாடி | kaṭṭāṭi n. <>கட்டு+ஆடு-. (J.) 1. He who is temporarily possessed of a kind of divination for the purpose of uttering oracles, inferior to caṉṉatam; குறிசெல்வோன். 2. Member of the caste of washermen, many of whom have been noted for their power of divination; 3. Chief of the washerman tribe; |
| கட்டாடிச்சி | kaṭṭāṭcci n. Fem. of கட்டாடி. (J.) . |
| கட்டாண்மை | kaṭṭāṇmai n. <>கட்டு+ஆண்மை. Manliness, great prowess; பெருவீரம். வீர ரொவ்வாக் கட்டாண்மை யரசே (பாரத. பதினேழாம்.17). |
| கட்டாணி 1 | kaṭṭāṇi n. <>id. + ஆள்-. (W.) 1. Miser; உலோபி. 2. [T. kaṭṭāni.] Very capable man; 3. Strong, well-built man; |
| கட்டாணி 2 | kaṭṭāṇi n. <>id. +āṇi. Pin or screw for fastening a woman's ear-ring; காதணிமுதலியவற்றின் கடைப்பூட்டாணி. கட்டாணி முதலானவை ... ஒக்கடிக்கிறதும் (கோயிலோ.93). |
| கட்டாணி 3 | kaṭṭāṇi n. <>U. katna. See கட்டாவணி. (W.) . |
| கட்டாந்தரை | kaṭṭān-tarai n. <>கட்டு +. Dry land, hard barren soil; வறண்டிறுகிய தரை. கட்டாந்தரை யட்டையப்போல (இராமநா, அயோத்.17). |
| கட்டாப்பு | kaṭṭāppu n. <>id. + யாப்பு. Fenced ground, enclosed field; வேலியடைத்த நிலம். (W.) |
| கட்டாம் | kaṭṭām n.<>கட்டு+அகம். See கட்டான். . |
| கட்டாம்பாரை | kaṭṭām-pārai n. Horsemackerel, greenish, attaining 28 in length, caranx gymnostethoides; கடல்மீன்வகை. |
| கட்டாயம் 1 | kaṭṭāyam n.<>கட்டு+āya. An ancient tax; ஒரு பழைய வரி. (I.M.P. Cg. 1095.) |
| கட்டாயம் 2 | kaṭṭāyam [T. kaddāyamu, K. kaddāya.] n. Force, compulsion, constraint; அதனைக் கட்டாயஞ்செய்து வாங்கினார். -adv. Certaily; நிச்சயமாய். நான் கட்டாயம் வருவேன். |
| கட்டாயம் 3 | kaṭṭāyam n. <>கட்டு-+prob.ஆ-. Piling up bricks breadthwise, opp. to நெட்டாயம் குறுக்காகச் செங்கலை அடுக்குகை. Loc. |
| கட்டார்ச்சிதம் | kaṭṭārccitam n. <>kaṣṭa+ārjita. Property acquired by hard toil, hardearned wealth; வருந்தித்தேடி பொருள். |
| கட்டாரி | kaṭṭāri n.<>T.katāri. 1. Cross hilted dagger; குத்துவாள். கட்டாரிவருங் கலைசையே (கலைசைச். 83). 2. Trident of šiva; 3. Style plant, lannaca pinnatifida; |
| கட்டாரிக்குத்துனி | kaṭṭāri-k-kuttuṉi n. <>id. +. A kind of silk with black stripes resembling daggers; பட்டுச்சீலைவகை. (W.) |
| கட்டாரிக்கையொலி | kaṭṭāri-k-kaiyoli n. <>id. +. See கட்டாரிக்குத்துனி. (J.) . |
| கட்டாவணி | kaṭṭāvaṇi n. Reaping; கதிர் அறுப்பு. (p.) |
| கட்டாவு | kaṭṭāvu n. See கட்டாவணி. (p.) . |
| கட்டான் | kaṭṭāṉ n. <>கட்டு+அகம். 1. Chequered square on board for games; ஆட்டத்திற்கென்று வகுத்த தானம். 2. A game played on a chequered board; |
| கட்டி | kaṭṭi n. <>கட்டு-. [T.gadda, K. gadde.] 1. Clod, lump, concretion; anything hardened, coagulated; இறுகினபொருள். மண்ணாங்கட்டி, பனிக்கட்டி. 2. Jaggery, coarse palm-sugar; 3. Rockcandy; 4. Boil, abscess, tumour; 5. Enlarged spleen; 6. Foetus; 7. Gold; bar of gold; 8. Inward delight; 9. Stick of lac made of ant-hill earth and resin melted and drawn out for making bangles; 10. A measure of weight=25 palams; 11. A kind of bird; |
