Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டளைக்கல் | kaṭṭaḷai-k-kal n. <>கட்டளை +. 1. Touchstone; உரைகல். தத்தங் கருமமே கட்டளைக்கல் (குறள், 505). 2. Standard weight; |
| கட்டளைக்கலி | kaṭṭaḷai-k-kali n. <>id. +.(Pros.) A kind of kali verse of four lines in which every line has the same number of acai, opp. to kalambaka-k-kali; எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவருங் கலிப்பா. (யாப்.வி.95, 470.) |
| கட்டளைக்கலித்துறை | kaṭṭaḷai-k-kali-t-tuṟai n. <>id. +. (Pros.) A kind of kali-t-tuṟai verse of four lines in which every line has 16 syllables if the first syallable is a nēr, and 17 if the first is nirai, and the stanza always ends in ē; பாவினவகை. |
| கட்டளைக்கலிப்பா | kaṭṭaḷai-k-kali-p-pā n. <>id. +. (Pros.) A species of kali v erse; கலிப்பா இனத்தொன்று. (தொன்.வி. 236.) |
| கட்டளைக்குரு | kaṭṭaḷai-k-kuru n. <>id. +. Principal priest for the time being; க்ட்டளைச்சுவாமி. R. C. |
| கட்டளைக்கோல் | kaṭṭaḷai-k-kōl n. <>id. +. Regulation, enactment, edict, statute; நியாயப் பிரமாணிம். (யாழ். அக.) |
| கட்டளைகேள்[ட்] - த[ட]ல் | kaṭṭaḷai-kēl- v. intr.<>id. +. To petition for the execution of a decree, for a judicial writ empowering an officer to give effect to a judgement; கோர்ட்டுத் தீர்ப்பை நிறைவேற்ற அனுமதிகேட்டல். Mod. |
| கட்டளைச்சட்டம் | kaṭṭaḷai-c-caṭṭam n. <>id. +. See கட்டளைக்கோல். . |
| கட்டளைச்சுவாமி | kaṭṭaḷai-c-cuvāmi n. <>id. +. 1. See கட்டளைத்தம்பிரான். . 2. See கட்டளைக்குரு. R. C. |
| கட்டளைச்செலவு | kaṭṭaḷai-c-celavu n. <>id. +. Allowance paid to village karnams as compensation for expenses incurred by them in connection with the preparation of the annual accounts; ஜமாபந்திக் கணக்கு முடிக்குங் கர்ணங்களுக்குக் கொடுக்கும் செலவுத்தொகை. Loc. |
| கட்டளைசொல்(லு) - தல் | kaṭṭaḷai-col- v. intr. <>id. +. To give or publish an order, a notice; உத்தரவு விளம்பரஞ் செய்தல். (W.) |
| கட்டளைத்தம்பிரான | kaṭṭaḷai-t-tampirāṉ n. <>id. +. Ascetic appointed by the chief of a Saiva mutt to supervise and administer the temples belonging to the mutt, his main duties being to receive the rents, etc., due to the temples, to make necessary disbursements, and to see that the services are properly சைவமடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்க மடாதிபதியால் நியமிக்கப்பட்ட சைவத்துறவி. |
| கட்டளைநிறைவேற்று - தல் | kaṭṭaḷai-niṟaivēṟṟu- v. intr. <>id. +. To execute the order or decree of a court; கோர்ட்டுத்தீர்ப்பை நிறைவேற்றுதல். Colloq. |
| கட்டளைபிடித்துவாரு - தல் | kaṭṭaḷai-piṭittu-vāru- v. intr. <>id. +. To pare and trim palmyra leaves for making a book; சுவடிசேர்ப்பதற்காக ஒலையைவாரி ஒழுங்குபடுத்துதல். (J.) |
| கட்டளையாசிரியம் | kaṭṭaḷai-y-āciriyam n. <>id. +.(Pros.) A variety of akaval verse in which every line has the same number of syllables; எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவரும் அகவல். (யப்.வி. 95, 470.) |
| கட்டளையிடு - தல் | kaṭṭaḷai-y-iṭu- v. intr. <>id. +. To order, command, direct, prescribe; பணித்தல். |
| கட்டளைவஞ்சி | kaṭṭaḷai-vaci n. <>id. +. (Pros.) The vaci verse in which each line has the same number of syllables; எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவரும் வஞ்சிப்பா. (யாப். வி. 95, 470.) |
| கட்டளைவலி - த்தல் | kaṭṭaḷai-vali- v. intr. <> id. +. To assign rank or grade, as of an office; அவரவர் தரத்தை நிச்சயித்தல். கட்டளைவலிப்ப நின்றனை யுதவி (பதிற்றுப். 81, 17). |
| கட்டனை | kaṭṭaṉai n. <>ghaṭṭanā. Tamping, ramming down; தரையிறுகத் திமிசுபோடுகை. கட்டனை போற்றபிறகுதன் சுவர் எழுப்பவேண்டும் . Loc. |
