Word |
English & Tamil Meaning |
|---|---|
| சோறுமாடு | cōṟumāṭu n. cf. சோறுமாட்டு. A tax; வரிவகை. (S. I. I. vii, 27.) |
| சோனிசி | cōṉici n. Cave; குகை. (யாழ். அக.) |
| சௌபன்னம் | caupaṉṉam n. <>sauparṇa. (யாழ். அக.) 1. Dried ginger; சுக்கு. 2. Emerald; |
| சௌரசனம் | cauracaṉam n. cf. சூரசேனி. Cūracēṉī, a Prakrt language; சூரசேனி என்னும் பாகதமொழி. (சி. சி. பாயி. 2, மறைஞா. பக். 61.) |
| ஞத்தி | atti n. <>japti. Understanding; தெளிந்த அறிவு. ஞத்தியுடையவர் முத்திபெறுவர்கள் (பாடு. 91, வீட்டுநெறி). |
| ஞாதி | āti n. <>jāti. One of ēkālacaruttirar, q. v.; ஏகாதசருத்திரரு ளொருவர். (தக்க யாகப். 443, உரை.) |
| ஞாபகி | āpaki n. <>ஞாபகம். Person with good memory; ஞாபகசக்தியுள்ளவன். (யாழ். அக.) |
| ஞாலமாது | ālamātu n. cf. ஞாழல்மாது. Purple stramony; ஊமத்தை. (யாழ். அக.) |
| ஞாளியாதனம் | āḷi-yātaṉam n. <>ஞாளி+. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப். 108, உரை.) |
| ஞானவாக்கினை | āṉa-v-ākkiṉai n. <>jāna+. Order of the minister; கிறிஸ்தவ குருமாரின் கட்டளை. Chr. |
| ஞானஸ்நானகுல்லா | āṉasnāṉa-kullā n. <>ஞானஸ்நானம்+. Chrisom; கிறிஸ்தவக் குழந்தைக்குப் பேரிடும்போது இடும் ஆடை. Chr. |
| ஞானத்மா | āṉātmā n. <>jāna+. Buddhi, the principle of the intellect; புத்தி. (விசாரசந். 305.) |
| ஞானதிகாரி | āṉātikāri n. <>id.+. (Phil.) One who is qualified to follow the āṉa-mārkkam; ஞானமார்க்கத்துக் குரியவன். நிராசையுடன் கூடினவன் ஞானாதிகாரி (வேதாந்தசா. 21). |
| டக்குத்தையல் | ṭakku-t-taiyal n. <>E. tack+. Tacking; ஓட்டுத்தையல். Loc. |
| டக்தர் | ṭaktar n. <>Fr. Docteur. Doctor; வைத்தியன். Pond. |
| டப்பால் | ṭappal n. <>Hind. tippāl. Post; தபால். Mod. |
| ¢டப்பு | ṭappu n. Log, an instrument for ascertaining the speed of a ship; கப்பற் கதியை அளக்குங் கருவி. (M. Navi. 66.) |
| டப்புக்கயிறு | ṭappu-k-kayiṟu n. <>டப்பு+. Rope passing through the holes at the extremities of a log; டப்புப்பலகையின் துவாரங்களின் வழியாய்ச் செல்லுங் கயிறு. (M. Navi. 66.) |
| டப்புப்பலகை | ṭappu-p-palakai n. <>id.+. The piece of wood, quadrant in shape, which is used in the log; டப்புக்கருவியிலுள்ள மரமத்துண்டு. (M. Navi. 67.) |
| டபரா | ṭaparā n. A kind of metallic cup; பாத்திரவகை. Madr. |
| டமரா | ṭamarā n. See டபரா. Madr. . |
| டவர்மரம் | ṭavar-maram n. <>E. tower+. Royal mast; பாய்மரத்தின் நாலாவது அல்லது உச்சிப்பாகம். (M. Navi. 81.) |
| டஸ்தூர் | ṭastūr n. Studding sail; பறுவான்களில் விரிக்கப்படுஞ் சதுரப்பாய்களின் வெளிப்புறத்துப் போடப்படுந் துணைப்பாய். (M. Navi. 83.) |
| டாவு | ṭāvu n. Haughtiness; செருக்கு. Colloq. |
| டைமன் | ṭaimaṉ n. <>E. diamond. Diamonds, a suite in playing-cards; விளையாட்டுச்சீட்டுக் கட்டில் ஒருசாதிச் சீட்டு. Colloq. |
| தக்காளியுழுவான் | takkāḷi-y-uḻuvāṉ n. <>தக்காளி+. Mud grillus; பிள்ளைப்பூச்சி. Pond. |
| தக்கிராடம் | takkirāṭam n. <>takrāṭa. Churning stick; மத்து. (யாழ். அக.) |
| தக்கு - தல் | takku- 5 v. intr. To yield; to be submissive; வசப்படுதல். (யாழ். அக.) |
| தகட்டுக்குழை | takaṭṭu-k-kuḻai n. <>தகடு+. A part of necklace; கழுத்தணி உறுப்புவகை. (S. I. I. viii, 128.) |
| தகடு | takaṭu n. [T. K. tagadu.] The middle portion of a plantain leaf, cut longitudinally; வாழையிலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு. Tj. |
