Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸோபானம் | sōpānam n. <>sōpāna. Step; star; படி. |
| ஸோம்பு | sōmpu n. <>T. sōpu. Anise; See சோம்பு3. (பைஷஜ. அட்டவணை, பக். 24.) |
| ஸோமயாகம் | sōma-yākam n. <>sōma+. A sacrifice. See சோமயாகம். |
| ஸோமயாஜி | sōma-yāji n. <>sōma-yājin. See சோமயாஜி. . |
| ஸோமரோகம் | sōma-rōkam n. <>sōma+. Diabetes; நீரிழிவுநோய். (பைஷஜ. அட்டவணை, பக். 24.) |
| ஸோமலதை | sōma-latai n. <>id.+latā. Soma plant. See சோமலதை. |
| ஸோமவாரம் | sōma-vāram n. <>id.+vāra. Monday. See சோமவாரம். (பஞ்.) |
| ஸோமன் | sōmaṉ n. <>sōma. 1. šiva; சிவபிரான். 2. Moon. 3. Man's cloth. 4. Kubēra. 5. A Vasu. |
| ஸோமஸூத்ரம் | sōma-sūtram n. <>id.+. See சோமசூத்திரம். . |
| ஸோமாஸ்கந்தன் | sōmāskantaṉ n. <>Sa+Umā+Skanda. See சோமாஸ்கந்தன். . |
| ஸோமோபராகம் | sōmōparākam n. <>sōmōparāga. Lunar eclipse; சந்திரகிரகணம். |
| ஸோஹம்பாவனை | sōham-pāvaṉai n. <>sōham-bhāvanā. See சோகம்பாவனை. . |
| ஸௌ | sau. . The compund of ஸ் and ஔ. . |
| ஸௌக்யம் | saukyam n. <>saukhya. See சௌக்கியம், 1, 2. . |
| ஸௌகதம் | saukatam n. <>saugata. Buddhism; பௌத்தம். |
| ஸௌகதன் | saukataṉ n. <>saugata. 1. See சுகதன். . 2. Buddhist; |
| ஸௌகர்யம் | saukaryam n. <>saukarya. See சௌகரியம். . |
| ஸௌகுமார்யம் | saukumāryam n. <>saukumārya. Softness, tenderness; மென்மை. |
| ஸௌதாமினி | sautāmiṉi n. <>saudāminī. Lightning; மின்னல். |
| ஸௌந்தர்யம் | sauntaryam n. <>saundarya. Beauty. See சௌந்தரியம். தன்னுடைய ஸௌந்தர்யத்தாலும் . . . ஈடுபடுத்தி (திவ். திருப்பா. அவ. பக். 18). |
| ஸௌபாக்யம் | saupākyam n. <>saubhāgya. 1. See சௌபாக்கியம். . 2. Beauty; |
| ஸௌபாக்யவதி | saupākyavati n. <>saubhāgya-vatī. 1. See சௌபாக்கியவதி. . 2. A goddess believed to reside on the heads of married women; |
| ஸௌம்ய | saumya n. <>Saumya. The 43rd year of the Jupiter cycle. See சௌமிய. (பஞ்.) |
| ஸௌம்யம் | saumyam n. <>saumya. See சௌமியம். . |
| ஸௌம்யவாரம் | saumya-vāram n. <>id.+vāra. Wednesday; புதன்கிழமை. (பஞ்.) |
| ஸௌம்யன் | saumyaṉ n. <>saumya. See சௌமியன், 1,2. . |
| ஸௌரம் | sauram n. <>saura. 1. See சௌரம்1. . 2. (Astron.) See சௌரமானம். (பஞ்.) |
| ஸௌரமானம் | saura-māṉam n. <>id.+. (Astron.) See சௌரமானம். . |
| ஸௌராஷ்ட்ரம் | saurāṣṭram n. <>saurāṣṭra. See சௌராஷ்டிரம். . |
| ஸௌராஷ்ட்ரர் | saurāṣṭrar n. <>saurāṣṭra. A class of silk-weavers. See சௌராஷ்டிரர். |
| ஸெனலப்யம் | saulapyam n. <>saulabhya. See சௌலப்பியம். . |
| ஸௌவீரம் | sauvīram n. <>sauvīra. See சௌவீரம், 1, 2. . |
| ஸௌவீராஞ்ஜனம் | sauvīrājaṉam n. <>id.+ajana. White antimony; ஒருவகை மங்கல் நிறமான அஞ்சனக்கல். (சாரங்க. 342.) |
| ஸௌஜன்யம் | saujaṉyam n. <>saujanya. See சௌசன்னியம். . |
| ஸௌஸீல்யம் | saušilyam n. <>saušīlya. 1. Excellence of disposition; virtuous conduct; நற்குண நல்லொழுக்கம். 2. The quality of moving freely and on terms of equality with persons lower in status than oneself; |
| ஸௌஷ்டவம் | sauṣṭavam n. <>sauṣṭhava. Being elegant or beautiful; அழகுடையதாயிருக்கை. |
| ஸௌஹார்த்தம் | sauhārttam n. <>sauhārda. Friendship; சினேகம். |
