Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸூர்யபுடம் | sūrya-puṭam n. <>sūrya-puṭa. See சூரியபுடம்1. . |
| ஸூர்யன் | sūryaṉ n. <>Sūrya. Sun. See சூரியன். . |
| ஸூர்யோபராகம் | sūryōparākam n. <>id.+upa-rāga. Solar eclipse; சூரியகிரகணம். |
| ஸூரி | sūri n. <>sūrim. See சூரி2. . |
| ஸூக்ஷ்மதர்ஸநம் | sūkṣma-taršanam n. <>sūkṣma +daršana. See சூட்சுமதரிசினம். . |
| ஸூக்ஷ்மதர்ஸி | sūkṣma-tarši n. <>id.+daršin. Person of acute perception or keen intellect; கூர்ந்தறிபவ-ன்-ள். |
| ஸூக்ஷ்மபுத்தி | sūkṣma-putti n. <>id.+. Keen intellect; நுண்ணறிவு. |
| ஸூக்ஷ்மம் | suūkṣmam n. <>sūkṣma. 1. See சூட்சுமம். . 2. That which is sharp; |
| ஸூக்ஷ்மாவஸ்தை | sūkṣmāvastai n. <>id.+ava-sthā. (Phil.) Subtle condition; தன்மாத்திரைநிலை. (அஷ்டாதச. பக். 19.) |
| ஸூக்ஷம் | sūkṣam n. Corr. of ஸூக்ஷ்மம். . |
| ஸெ | se. . The compound of ஸ் and எ. . |
| ஸே | sē. . The compound of ஸ் and ஏ. . |
| ஸேசநம் | sēcanam n. <>sēcana. 1. Drenching; wetting; நனைக்கை. 2. Sprinkling; |
| ஸேது | sētu n. <>sētu. See சேது2. . |
| ஸேவகன் | sēvakaṉ n. <>sēvaka. See சேவகன், 1, 2. . |
| ஸேவாகாலம் | sēvā-kālam n. <>sēvā+. Recitation of Tivya-p-pirapantam, in Viṣṇu temples. See சேவாகாலம். ஸேவாகாலமாய்த் திருவோலக்கம் கலைந்த பின்பு (கோயிலொ. 50). |
| ஸேவாகாலம்பண்ணு - தல் | sēvākālam-paṇṇu- v. tr. & intr. <>ஸேவாகாலம்+. To recite, as Tivya-p-pirapantam before the deity in a Viṣṇu temple; திவ்யப்பிரபந்தத்தைக் கடவுளின் திருமுன்பு திரளவிருந்து ஓதுதல். |
| ஸேவை 1 | sēvai n. <>sēvā. See சேவை1. . |
| ஸேவை 2 | sēvai n. <>Hind. sēv. See சேவை4. . |
| ஸேனாதிபதி | sēṉātipati n. <>sēnādhipati. See ஸேனாபதி, 1. . |
| ஸேனாபதி | sēṉāpati n. <>sēnā-pati. 1. Commander of an army; படைத்தலைவன். 2. God Subrahmaṇya; |
| ஸேனை | sēṉai n. <>sēnā. See ஸைன்யம். . |
| ஸை | sai. . The compound of ஸ் and ஐ. . |
| ஸைந்தவம் | saintavam n. <>saindhava. See சயிந்தவம்1. . |
| ஸைந்தவி | saintavi n. <>saindhavī. (Mus.) A melody-type. See சயிந்தவி. |
| ஸைன்யம் | saiṉyam n. <>sainya. Army. See சைனியம். |
| ஸொ | so. . The compund of ஸ் and ஒ. . |
| ஸொண்டி | soṇṭi n. <>T. soṇṭī <>šuṇṭhī. 1. Dried ginger. See சொண்டி1. 2. Lean, emaciated person; |
| ஸொத்து | sottu n. <>K. sottu. Property. See சொத்து1, 1. |
| ஸொந்தம் | sontam n. cf. svam. [T. sontamu, K. sonta.] See சொந்தம். . |
| ஸொஜ்ஜி | sojji n. <>Mhr. soji. See சொஜ்ஜி. . |
| ஸொஜ்ஜியப்பம் | sojji-y-appam n. <>ஸொஜ்ஜி+அப்பம்1. A kind of sweet cake. See சொஜ்ஜியப்பம். |
| ஸொஸ்தி | sosti n. <>Persn. sustī. 1. Debility, impotence; பலஹீனம். 2. Idleness, laziness; 3, Dilatoriness; 4. Carelessness; 5. Deformity; |
| ஸோ | sō. . The compound of ஸ் and ஓ. . |
| ஸோதகும்பம் | sōta-kumpam n. <>sōdakumbha. A ceremony. See சோதகும்பம். |
| ஸோதர்யம் | sōtaryam n. <>sōdarya. The relation of brother or sister; உடன்பிறக்கை. |
| ஸோதரன் | sōtaraṉ n. <>sōdara. See சோதரன். . |
| ஸோகரி | sōtari n. <>sōdarī. See சோதரி. . |
