Word |
English & Tamil Meaning |
|---|---|
| குறுமா | kuṟumā, n. <>U. kormā. A kind of stew seasoned with condiments; குழம்புணவின் வகை. Loc. |
| குறுமாக்கள் | kuṟu-mākkaḷ, n. <>குறு-மை+. See குறுமக்கள். ஊர்க்குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின் (புறாநா. 94). . |
| குறுமாந்தம் | kuṟu-māntam, n. <>id. +. Croup, Trachitis; குழந்தைநோய்வகை. (இங். வை.) |
| குறுமீன் | kuṟu-mīṉ, n. <>id. +. A kind of fish; மீன்வகை. (W.) |
| குறுமுட்டன் | kuṟu-muṭṭaṉ, n. <>குறுமுட்டு. One daringly insolent, brute, savage; முருடன். (W.) |
| குறுமுட்டானவேலை | kuṟu-muṭṭāṉa-vēlai, n. <>id. +. Work on a very small scale with insufficient materials; வேண்டிய க்ருவிகளின்றிச் சுருக்கத்திற் செய்யப்படும் வேலை. (W.) |
| குறுமுட்டு | kuṟu-muṭṭu, n. <>குறு-மை+. (W.) 1. Gross insolence, impertinence; அளவு கடந்த செருக்கு. 2. Great urgency, as for business put off until the last moment; 3. Narrowness, closeness; 4. Coercion, compulsion; 5. Sudden encounter, as at a corner; |
| குறுமுடிகுடி | kuṟu-muṭi-kuṭi, n. <>id. +. Family of petty chiefs; சிற்றரசுரிமையுடைய குலம். குறுமுடிகுடிப் பிறந்தோர் முதலியோருமாய் (தொல். பொ. 30, உரை). |
| குறுமுயல் | kuṟu-muyal, n. <>id. +. See குழிமுயல். . |
| குறுமுறுவல் | kuṟu-muṟuval, n. <>id. +. Smile; புன்சிரிப்பு. |
| குறுமுனி | kuṟu-muṉi, n. <>d.+. See குறுமுனிவன். அகப்பொரு sமுதினைக் குறுமுனி தேறவும் (கல்லா. 62, 20). . |
| குறுமுனிவன் | kuṟu-muṉivaṉ, n. <>id. +. Lit., swarfish, sage Agastya; [குறுகிய வடிவுடையவன்] அகத்தியன். படிநேர் நிறுவவரு குறுமுனிவன் (சேதுபு. நாட்டுப். 1). |
| குறுமை | kuṟumai, n. [K. kuṟucu, M. kuṟupu.] 1. Shortness, brevity, conciseness; குறுகிய தன்மை. குறுமையாய் நெடுமையாகி (காசிக. ஓங்காரவிலிங். 22). 2. Dwarfishness, low stature; 3. Defectiveness, imperfection; 4. Nearness, closeness, proximity; |
| குறுமொழிக்கோட்டி | kuṟu-moḻi-k-kōṭṭi, n. <>குறு-மை+. Band of riff raffs who spend their time in mocking and reviling others; பிறரை இழகழ்ந்து நசையாடுதலையே பொழுதுபோக்காகவுடைய கீழ்மக்கள் கூட்டம் குறுமொழிக்கோட்டி நெடுநகபுக்கு (சிலப். 16, 64). |
| குறுவஞ்சி | kuṟu-vaci, n. <>id. +. (Puṟap.) Theme of a petty king securing the welfare of his kingdom by paying tribute to an invading monarch; படையெடுத்துவந்த பெருவேந்தனுக்குச் சிறு வேந்தன் பணிந்து திறைகொடுத்துத் தன் குடிகளைப் புரக்கும் புறத்துறை. (பு. வெ. 3, 17.) |
| குறுவட்டம் | kuṟu-vaṭṭam, n. <>id. +. Diameter; குறுக்களவு. (கணக்கதி.) |
| குறுவளை | kuṟu-vaḷai, n. prob. id. +. A sea-fish, greenish, Pellona indica; கடல்மின் வகை. |
| குறுவா | kuṟuvā, n. A sea-fish. See வரிக்கற்றலைமீன். |
| குறுவால் | kuṟu-v-āl, n. <>குறு-மை+ஆல். Jointed ovate-leaved fig. See இச்சி. |
| குறுவாழ்க்கை | kuṟu-vāḻkkai, n. <>id. +. 1. Poverty; தரிததிரம். (திவா.) 2. Short lived enjoyment; |
| குறுவிசனம் | kuṟu-vicaṉam, n. <>id. +. Gloomy state of mind, melancholy; அனாவசியமான கவலை மிகுதி. |
| குறுவிசாரம் | kuṟu-vicāram, n. <>id. +. See குருவிசனம். . |
| குறுவியர் | kuṟu-viyā, n. <>id. +. Slight perspiration. See குருவேர்வை. குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் (மணி. 18, 40). |
| குறுவிரியன் | kuṟu-viriyaṉ, n. <>id. +. Short viper; விரியன்பாம்பிற் சிறியவகை. (M. M.) |
| குறுவிலை | kuṟu-vilai, n. <>id. +. Scarcity, dearth; விலைக்குப் பண்டங்கள் அருமையாகக் கிடைக்கை. (W.) |
| குறுவிழிக்கொள்(ளு) - தல் | kuṟu-viḻi-k-koḷ-, v. intr. <>id. +. To close, as eye-lids, flowers; இதழ்குவிதல். குவளையஞ்சிக் குறுவிழிக்கொள்ளும் வாட்கண் (சீவக. 2998). |
| குறுவிழிவிழி - த்தல் | kuṟu-viḻi-viḻi-, v. intr. <>id. +. To stare, look intently through anger of fear; கோபம் பயம் முதலியவற்றால் வெறித்துப் பார்த்தல். |
| குறுவீற்று | kuṟu-v-īṟṟu, n. <>id. + ஈன்-. Cow that claves frequently; அடுத்தடுத்து ஈனும் பசு. Loc. |
