Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடற்புறம் | kaṭaṟ-puṟam n. <>id. +. Unopened bar of a river; sand-bank that totally closes many an Indian river's mouth during the dry weather; யாறுகள் கடலுடன் கூடுமுகத்துள்ள மணலடைப்பு. |
| கடற்பூ | kaṭaṟ-pū n. Bloodwood. See செம்மருது. . |
| கடற்பூடு | kaṭaṟ-pūṭu n. <>கடல்+. Malay Agar-agar, sea-weed, Spherococens lichenoides; ஒருவகைப் பூடு. |
| கடற்பெருக்கு | kaṭaṟ-perukku n. <>id. +. Flood-tide; கடலில் நீரேற்றம். |
| கடற்றாழை | kaṭaṟṟāḻai n. <>id. + தாழை. 1. Sea Weed. See கொந்தாழை. (மூ. அ.) . 2. A sea-plant yielding an edible fruit. See வாட்டாழை. |
| கடற்றீ | kaṭṟṟī n. <>id. + தீ. Froth of the sea; கடல் நுரை. (மூ. அ.) |
| கடற்றுயின்றோன் | kaṭaṟṟuyiṉṟōṉ n. <>id. + துயின்றோன். Visnu, who, accg. to Hindu mythology, is sleeping a conscious kind of sleep on the sea; திருமால். (திவா.) |
| கடற்றுறை | kaṭaṟṟuṟai n. <> id. + துறை. Harbour; துறைமுகம். |
| கடற்றெங்கு | kaṭaṟṟeṅku n. <> id. + தெங்கு. [M. kaṭattēṅṅā.] Double coconut, l.tr., native only on the Seychelles, Lodoicea seychellarum; தென்னைவகை. |
| கடற்றெய்வம் | kaṭaṟṟeyvam n. <>id. + தெய்வம். Varuna, the god of the sea; வருணன். (சிலப். 7, 5, பாடல். ) |
| கடறு | kaṭaṟu n. cf. கடம்2. 1. Forest, jungle; காடு. கானவர் கடறு கூட்டுண்னும் (பெரும்பாண் 116). 2. Hard or difficult path; 3. Desert tract; 4. Mountain slope; |
| கடன் | kaṭaṉ n. <>கட-மை. [M. kadaṉ.] 1. Duty, obligation; கடமை. கடனறி காட்சியவர் (குறள், 218). 2. [K. kada.] Debt; loan of money, of goods on trust; 3. Borrowed article; 4. Nature, natural attribute; 5. Order, manner, plan, system; 6. Observances like the daily ablutions and other devotional exercises enjoined by religion; 7. Hospitality; 8. Measure, definite quantity; 9. A dry measure; 10. Tribute, tax; 11. Cause; 12. Honour; |
| கடன்கட்டாய்ப்பேசு - தல் | kaṭan-kaṭṭāy-p-pēcu v. intr. <>கடன்+. To speak rudely or uncivilly; கடுமையாகப் பேசுதல். (W.) |
| கடன்கட்டு | kaṭaṉ-kaṭṭu n. <>id. +கட்டு-. 1. Credit in account; கடனாகக் கொடுக்கை. கடன் கட்டு வியாபாரம் அந்தக்கடையில் இல்லை. 2. Doing a thing for the sake of formality but not heartily; |
| கடன்கழி - த்தல் | kaṭaṉ-kaḻi- v. intr. <>id. +. 1. To perform a duty, as repaying a kindness; கடமையைச் செய்தல். செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் (பாரத. பதினேழாம். 248) 2. To perform the rites enjoined by religion; 3. To do a service for another out of mere compliment and not ;heartily |
| கடன்காரன் | kaṭaṉ-kāraṉ n. <>id. +. 1. Debtor; கடன்பட்டவன். அவன் வெகுநாளைக் கடன்காரன். 2. Creditor; 3. He who dies a premature death leaving his parents to survive him; |
| கடன்கேள்[ட்] - த[ட]ல் | kaṭaṉ-kēḷ- v. tr. <>id. +. 1. To ask for a loan; கடன்கொடுக்கும்படி கேட்டல். 2. To demand the return of a loan; |
| கடன்கோடல் | kaṭaṉ-kōṭal n. <>id. +. கொள்ள- Borrowing money, one of 18 vivakāra patam, q. v.; பணத்தைக் கடனாகக்கொள்ளும் விவகாரபதம். (குறள், உறைப்பாயிரம்.) |
| கடன்சீட்டு | kaṭaṉ-cīṭṭu n. <>id. +. Bond of debt; கடன்பத்திரம். |
| கடன்திருநாள் | kaṭaṉ-tiru-nāḷ n. <>id. +. Religious festival conducted in fulfilment of a vow; பிரார்த்தனை நிறைவேற்றுதற்குரிய திருவிழா. (W.) |
| கடன்படு - தல் | kaṭaṉ-paṭu v. intr. <>id. +. To contract a debt, to become indebted; கடனுக்குள்ளாதல், தாளாளனென்பான் கடன்படா வாழ்பவன் (திரிகடு.12). |
| கடன்பத்திரம் | kaṭaṉ-pattiram n. <>id. +. See கடன்சீட்டு. . |
