Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடாஞ்செய் - தல் | kaṭā-cey- v. intr. <>kaṭa +. To exude secretion, said of a must elephant; மதஞ்சொரிதல். நாகங் கடாஞ்செய்து (சீவக. 981). |
| கடாட்சம் | kaṭāṭcam n. <>kaṭākṣa 1. The outside corner of the eye; கடைக்கண். 2. Side glance; 3. Grace; |
| கடாட்சவீட்சணம் | kaṭāṭca-vīṭcaṇam n. <>id. +. Side glance; கடைக்கண்பார்வை. |
| கடாட்சி - த்தல் | kaṭāṭci- 11. v. tr. <>id. To condescend to cast a side glance, to look upon with gracious favour; அருணோக்கஞ்செய்தல். அன்பர்மகிழ்வுறக் கடாட்சிக்கும் (சிவரக. தேவி மேருவரை. 13). |
| கடாத்தன்மை | kaṭā-t-taṉmai n. <>கடா2 +. 1. Indolence, laziness, sloth; சுருசுருப்பின்மை. 2. Unmannerliness, clownishness; 3. Stubbornness, disobedience; |
| கடாம் | kaṭām n. <>kaṭa. 1. Orifice in an elephant's temple from which must flows; யானையின் மதம்படு துளை. (கலித். 66, 3, உரை.) 2. Secretion of a must elephant; 3. The name of the last poem of the pattu-p-pāṭṭu See மலைபடுகடாம். முருகு ... கடாத்தொடும் பத்து (பத்துப்பாட்டு, முகவுரை, பக். 5). |
| கடாய் 1 | kaṭāy n. <>கடா2. See கடா2. (தொல். பொ. 602, உரை.) |
| கடாய் 2 | kaṭāy n. <>kaṭāha. [K. kadāyi.] Frying pan; a large round boiler of copper, bell-metal or iron; பொரிக்குஞ் சட்டி. Loc. |
| கடாய்க்கன்று | kaṭāy-k-kaṉṟu n. <>கடாய்1 +. Bull-calf; காளைக்கன்று. (யாப். வி. 3.) |
| கடாயம் | kaṭāyam n. <>kaṣāya. Decoction. See கஷாயம். (தைலவ.) . |
| கடாரங்காய் | kaṭāraṅ-kāy n. See கடாரநாரத்தை. . |
| கடாரநாரத்தை | kaṭāra-nārattai n. Prob. கடாரை. Seville orange, m. tr., Citrus vulgaris; நாரத்தைவகை. (மலை.) |
| கடாரம் | kaṭāram n. cf. kaṭāha. [M. kridāram.] 1. Brass or copper boiler, cauldron; கொப்பரை. (பிங்.) 2. Burma (some say, Sumatra); |
| கடாரி | kaṭāri n. Heifer, young cow that has not calved; ஈனாத இளம்பசு |
| கடாரிக்கன்று | kaṭāri-k-kaṉṟu n. <>கடாரி +. Cow-calf; பசுவின் பெண்கன்று. |
| கடாரை | kaṭārai n. See கடாரநாரத்தை. (மலை.) . |
| கடாவடி | kaṭā-v-aṭi n. <>கடா2 + அடி-. Treading out grain a second time by buffaloes or bulls; களத்தில் கடாக்களைவிட்டுப் பிணையடிக்கை. (W.) |
| கடாவிடு - தல் | kaṭā-viṭu- v. intr. <>id. +. To thresh out grain with buffaloes or bulls after beating the sheaves upon the threshing floor; பிணையடித்தல். (பதிற்றுப். 62, 15, உரை.) |
| கடாவு - தல் | kaṭāvu- 5v. tr. <>கடவு-. 1.To discharge, as missiles; to propel; பிரயோகித்தல். கடாயின கொண்டொல்கும் வல்லி (திவ். இயற். திருவிருத். 6). 2. To ride, as an animal; to drive, as a car; 3. To drive in, as a nail, a peg, a wedge; to nail on; to join by nail, as boards; 4. To buffet, cuff; 5. To interrogate, question; 6. To urge, impel, influence; |
| கடாவு | kaṭāvu n. <>கடாவு-. Emitting throwing out; செலுத்துகை. காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப (சிறுபாண். 10). |
| கடாவட்டி | kaṭāvu-vaṭṭi n. <>id.+. Compound interest; வட்டிக்கு வட்டி Loc |
| கடாவெட்டி | kaṭā-vaṭṭi n. <>கடா2 +. 1. Butcher's knife, cleaver; மாமிசம்வெட்டுங்கத்தி. (W.) 2. Butcher, slaughterer; |
| கடி - த்தல் | kaṭi- 11 v. tr. [T. karatsu, K. M. kadi, Tu. Kade.] 1. To bite, bite off; to bite and eat; to crop, gnaw, nibble; to grasp, hold in the mouth; to champ; பல்லாற்கடித்தல். கடித்தவாயிலே (திருவாச. 41, 3). 2. To hurt, pinch, gall, as new shoes, new ring; 3. To be too tight; 4. To cut into pieces; 5. To Stick to, cling fast; |
| கடி | kaṭi n. <>கடி1-. [M. kadi.] 1. Biting; பல்லாற்கடிக்கை. நாய்க்கடிக்கு மருந்து. 2. Mark or scar of a bite; 3. Poisoning as the result of bites or stings; 4. Pickle; 5. Gall, abrasion, being the result of great tightness or rubbing of apparel; 6. Ringworm; |
