Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடவு 2 | kaṭavu n. <>கடவு-. 1. way, path, foot-path; வழி. (J.) 2. Direction, region; 3. Whirling Nut. See தணக்கு. (மலை.) |
| கடவு 3 | kaṭavu n. <> கடா. 1. Male buffalo; எருமைக்கடா. முதுகடவு கடவி (அழகர்கல. 33). 2. Male goat or sheep; |
| கடவுட்கணிகை | kaṭavuṭ-kaṇikai n. <>கடவுள் +. Dancing girl of the celestial world; தேவலோகத்து ஆடன்மகள். கடவுட்கணிகை காதலஞ் சிறுவர் (மணி. 13, 95). |
| கடவுட்சடை | kaṭavuṭ-caṭai n. A kind of masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) |
| கடவுட்டீ | kaṭavuṭṭī n. <> கடவுள்+தீ. Submarine fire; ஊழித்தீ கடவுட்டீயா லடலைசெய்து (பிரமோத்.12, 4). |
| கடவுட்பணி 1 | kaṭavuṭ-paṇi n. <>id. +. Service to God; தெய்வ கைங்கரியம். |
| கடவுட்பணி 2 | kaṭavuṭ-paṇi n. <>id. + phaṇin. Lit., the celestial snake, hence, ādišēṣa; ஆடிசேடன். |
| கடவுட்பள்ளி | kaṭavuṭ-paḻḻi n. <>id. +. Buddhist temple; பௌத்த சைத்தியம். சிறந்துபுறங் காக்குங் கடவுட்பள்ளி (மதுரைக். 467). |
| கடவுண்மங்கலம் | kaṭavuṇ-maṅkalam n. <>id. +. Ceremony of consecration of a new idol in a temple; தெய்வப் பிரதிஷ்டை. கடவுண்மங்கலஞ் செய்கென வேவினன் (சிலப். 28, 233). |
| கடவுண்மண்டிலம் | kaṭavuṇ-maṇṭilam n. <>id. +. Sun-god who manifests himself in the form of a sphere; சூரியன். கடவுண்மண்டிலங் காரிருள்சீப்ப (மணி. 22, 1, ). |
| கடவுண்மணி | kaṭavuṇ-maṇi n. <>id. +. Celestial gem; தெய்வமணி. (திவா.) |
| கடவுண்மாமுனிவர் | kaṭavuṇ-mā-muṉivar n. <>id. +. Author of Tiru-vātavūr-aṭikaḷpurāṇam; திருவாதவூரடிகள்புராண ஆசிரியர். |
| கடவுண்மை | kaṭavuṇmai n. <>id. +. Divine nature; தெய்வத்தன்மை. கடவுண்மை கொண்டொழுகுவார் (கலித். 93, 9). |
| கடவுணதி | kaṭavuṇati n. <>id. + நதி. The river Ganges which, accg. to Hindu mythology, is said to have a divine origin; கங்கை. (அமுதா பின். காப்பு, 6.) |
| கடவுநர் | kaṭavunar n. <>கடவு-. Those who conduct, lead or manage; செலுத்துவோர் கடும்பரி கடவுநர் (சிலப். 5, 54) . |
| கடவுமரம் | kaṭavu-maram n. <>id. +. 1. Turnstile; கவரிறுக்கு. 2. Raft, float, as a means of crossing water; 3. Whirling Nut, m. tr., Gyrocarpus jacquini; |
| கடவுள் | kaṭavuḻ n. <>கட-. [K. kadavaḷ.] 1. God, who transcends speech and mind; இறைவன். (பிங்.) 2. Celestial Being; 3. Sage; 4. Guru, spiritual preceptor; 5. Goodness, auspiciousness; 6. Divine nature; |
| கடவுள்தாரம் | kaṭavuḷ-tāram n. <>கடவுள் + dāru. Red cedar. See தேவதாரு. (மலை.) . |
| கடவுள்வணக்கம் | kaṭavuḷ-vaṇakkam n. <>id. +. Invocation to the deity either at the commencement of a treatise or at the beginning of each part or section of the same; நூல் அல்லது நூற்பகுதியின் முதலிற்கூறும் தெய்வவாழ்த்து. |
| கடவுள்வாழ்த்து | kaṭavuḷ-vāḻttu n. <>id. +. 1. See கடவுள்வணக்கம். . 2. (Puṟap.) Theme of the king's praising one of the Hindu Trinity as superior to the other two; |
| கடவுள்வேள்வி | kaṭavuḷ-vēḷvi n. <>id. +. Sacrifice to deities performed in the consecrated fire, one of aivakai-vēḷvi, q. v.; தேவர்பொருட்டு ஓமத்தீயிற் செய்யும் யாகம். (பிங்.) |
| கடவுளரிடன் | kaṭavuḷar-iṭaṉ n. <>id. +. Temple lands that are rent-free; கோயிலுக்குரிய இறையிலிநிலம். (சீவக. 2373.) |
| கடவுளாளர் | kaṭavuḷ-āḷar n. <>id. +. Gods, celestial deities; தேவர். கரந்துரு வெய்திய கடவுளாளரும் (மணி. 1, 15). |
| கடவுளெழுது - தல் | kaṭavuḷ-eḻutu v. intr. <>id. +. To carve an idol; தெய்வவடிவை நிருமித்தல். கடவு ளெழுதவோர் கற்றாரா னெனின் (சிலப். 25, 130). |
| கடவை | kaṭavai n. <>கட-. 1. Leap, jump, passing over; கடக்கை. (J.) 2. Way; 3. Door-way having a raised sill to be stepped over; 4. Ladder; 5. Break or opening in a fence with some obstruction at the bottom; 6. Turnstile; 7. Military camp; 8. [K. kadamē.] Fault, defect, crime; 9. cf. கடவு2. Whirling-nut. See தணக்கு. (மலை.) |
