Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடமைப்பற்று | kaṭamai-p-paṟṟu n. <>id. +. Village paying the share of the produce to the Government or landlord in coin and not in kind; மேல் வாரத்தைத் தலைவர்க்குப் பணமாகச் செலுத்தும் கிராமம். (I. M. P. Tp. 250.) |
| கடயம் | kaṭayam n. <>kaṭaka. Armlet, bracelet; கடகம். (யாழ். அக.) |
| கடரி | kaṭari n. cf. kaṭaṅkaṭēri. Tree Turmeric. See மரமஞ்சள். (மலை.) . |
| கடல் | kaṭal n.<> கட-. [T.kadali, K. M. kadal, Tu. kadalu.] 1. Sea; சமுத்திரம். (திவா.) 2. A large number = 10 சங்கம் = 10, 000 billions; 3. The 24th nakṣatra, so called from Varuṇa the Sea-god being the deity of the constellation; 4. Abundance; |
| கடல்கட்டி | kaṭal-kaṭṭi n. <>கடல் +. Conjurer of the sea, who, by magic, puts a spell over sharks and other creatures of the sea from doing harm to the divers; கடலிலுள்ள ஜந்துக்களை மந்திரத்தால் தடைசெய்து தீங்குபுரியாதபடி கட்டுவோன். (J.) |
| கடல்கலக்கி | kaṭal-kalakkai n. cf. கடலடக்கி. Hispid heart-leaved Silver-weed. See பேய்முசுட்டை. (W.) . |
| கடல்கோ - த்தல் | kaṭal-kō- v. intr. <>கடல் +. To rage and swell, as the sea; கடல் பொங்கி எங்கும் பெருகுதல். (ஈடு, 4, 5, 9.) |
| கடல்நாய் | kaṭal-nāy n. <>id. +. A seal; விலங்குவகை. |
| கடல்படுதிரவியம் | kaṭal-paṭu-tiraviyam n. <>id. +. Teasures of the sea, of which five are mentioned, viz., ஓர்க்கோலை, சங்கம், பவளம், முத்து, உப்பு; கடலில் தோன்றும் முக்கியமான பொருள்கள். (பிங்.) |
| கடல்முள்ளி | kaṭal-muḷḷi n. <>id. +. Indian Nightshade. See முள்ளி. |
| கடல்யாத்திரை | kaṭal-yāttirai n. <>id. +. Sea voyage; சமுத்திரப்பிரயாணம். |
| கடல்வண்டு | kaṭal-vaṇṭu n. <>id. +. A kind of perforating beetle; ஒருவகைக் குடை வண்டு. (யாழ். அக.) |
| கடல்வண்ணன் | kaṭal-vaṇṇaṉ n. <>id. +. [M. kadalvaṇṇan.] 1. Viṣṇu, the colour of whose body is like that of the dark green sea; திருமால். (மணி. 27, 98.) 2. Aiyaṉār, a village deity; |
| கடல்விளையமுதம் | kaṭal-viḷai-y-amutam n. <>id. +. 1. See கடலமிர்து. . 2. Salt, being a valuable product of the sea; |
| கடல்விறால் | kaṭal-viṟāl n. <>id. +வரால் A sea-fish, olivaceous brown, attaining more than 4 ft. in length, Slacate nigra; பெரிய கடல் மீன்வகை. |
| கடலகம் | kaṭalakam n. 1.cf. caṭaka, Sparrow; ஊர்க்குருவி. (அக. நி.) 2. Castor-plant.1. sh., Ricinus communis; |
| கடலஞ்சிகம் | kaṭalacikam n. A kind of sacred grass. See தருப்பை. ( மலை.) . |
| கடலட்டை | kaṭal-aṭṭai n. <>கடல்+. Sea leech, Pontobdella; அட்டை வகை. |
| கடலடக்கி | kaṭal-aṭakki n. See கடல்கலக்கி. (மலை.) . |
| கடலடம்பு | kaṭal-aṭampu n. <>கடல்+. A species of Seaside potato; செடிவகை. (W.) |
| கடலடி | kaṭalaṭi n. Cinnamon tree. See இலவங்கம், 3 (மலை.) . |
| கடலடைத்தான் | kaṭal-aṭaittāṉ n. prop. கடல்+. 1. Opium; அபின். (W.) 2. Indian Hemp. See கஞ்சா2. |
| கடலமிர்து | kaṭal-amirtu n. <>கடல்+. Treasures of the sea. See கடல்படுதிரவியம். (சீவக. 2110.) . |
| கடலர் | kaṭalar n. <>id. Fishermen, inhabitants of maritime tracts; நெய்தனில மாக்கள். (திவா.) |
| கடலழிஞ்சில் | kaṭal-aḻicil n. <>id. +. A species of Alangium; அழிஞ்சில்வகை. (மூ. அ.) |
| கடலாடி | kaṭal-āṭi m. prob. id. +. [M. kadalādi.] A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) . |
| கடலாத்தி | kaṭal-ātti n. <>id. +. Stag's Horn Trumpet Flower. See பாதிரி. (l.) . |
| கடலாமணக்கு | kaṭal-āmaṇakku n. <>id. + Physic Nut. See காட்டாமணக்கு. (மலை.) . |
| கடலாமை | kaṭal-āmai n. <>id. +. [M. kadalāma.] Marine Turtle, dist. fr. கிணற்றாமை, Chelonia; ஆமைவகை. (தேவா. 1218, 5.) |
| கடலி | kaṭali n. Bloodwood tree. See பூமருது. (L.) . |
| கடலிப்பூ | kaṭali-p-pū n. See கடலி. (L.) . |
| கடலிப்பூவா | kaṭali-p-pūvā n. See கடலி. . |
| கடலிற்குருவி | kaṭaliṟ-kuruvi n. <>கடல்+. See கடற்குருவி. (சங். அக.) . |
