Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடம் 6 | kaṭam n. <>ghaṭā. Troop of elephants; யானைக்கூட்டம். (பிங்.) |
| கடம் 7 | kaṭam n. <>kaṭaka. Mountain side; மலைச்சாரல். (பிங்.) |
| கடம் 8 | kaṭam n. <>kaṭaṅkaṭērī. Tree Turmeric. See மரமஞ்சள். (தைலவ. தைல. 18.) . |
| கடம்பகோரகநியாயம் | kaṭampa-kōrakaniyāyam n. kadamba +. Illustration of the katampam buds shooting up on all sides simultaneously, which is used, in the vaišēṣika and Nyāya systems, to explain how different series of sounds proceeding from the same sounding body are transmitted simultaneously to கடம்பமரத்தின் அரும்புகள் ஏககாலத்திற் பூப்பதுபோலப் பல விஷயங்களும் ஒருகாலத்தில் நிகழ்வதைக்குறிகும் நியாயம். |
| கடம்படு 1 - தல் | kaṭam-paṭu- v. tr. <>கடம்1 +. To devote, as fruits etc. to the temple, in pursuance of a vow; நேர்ந்து கொள்ளுதல். கருவயிறுறுகெனக் கடம்படுவோரும் (பரிபா. 8, 106). |
| கடம்படு 2 - தல் | kaṭam-paṭu- v. intr. <>கடம்2 +. To be angry, to grow indignant; கோபமடைதல். (சிலப். 29, காவற்பெண்டுசொல்.) |
| கடம்பம் 1 | kaṭampam n. <> kadamba. 1. Common cadamba, 1. tr., Anthocephalus cadamba; மரவகை, (மூ. அ.) 2. Seaside Indian Oak; |
| கடம்பம் 2 | kaṭampam n. Prob. kaṭabhi. Black-oil, 1. cl.,Celastrus paniculata; வாலுளுவை. (மாலை.) |
| கடம்பல் | kaṭampal n. Small Cashmere tree, l. sh., Gmelina asiatica; குமிழ்மரம். (பிங்.) |
| கடம்பவனம் | kaṭampa-vaṉam n. <>kadamba +. Madura which, according to legends, was built on the site of an ancient forest of kaṭampu trees; மதுரை. (திருவாலவா. கடவுள். 10.) |
| கடம்பன் 1 | kaṭampaṉ n. <>id. 1. Skanda, wearing a garland of kaṭampaṉ flowers; முருகக் கடவுள். (மணி. 4, 49.) 2. An ancient caste; |
| கடம்பன் 2 | kaṭampaṉ n. prob. கடு-மை. Unruly person; முருடன். Loc. |
| கடம்பி | kaṭampi n. <>கடம்பு1. Lewd woman கெட்டவள் நீசரோடு மிணங்கு கடம்பிகள் (திருப்பு. 67). |
| கடம்பு 1 | kaṭampu n. (கடு-மை. 1. Evil, mishap, misfortune தீங்கு. வித்தாரமுங் கடம்பும் வேண்டா (பட்டினத். பொது.). 2. See கடும்புப் பால். |
| கடம்பு 2 | kaṭampu n. Common Cadamba. See கடம்பம்1. . |
| கடம்புப்பால் | kaṭampu-p-pāl. n. <>கடு-மை +. See கடும்புப்பால். . |
| கடம்பை 1 | kaṭampai n. <>கடமை3. See கடமா1. (W.) . |
| கடம்பை 2 | kaṭampai n. [kadandur, M. kadannal.] A kind of hornet; குளவி வகை. Loc. |
| கடம்பை 3 | kaṭampai n. <>கதம்பை. Coconut fibre; தென்னைநார். Loc. |
| கடம்போடு - தல் | kaṭam-pōṭu- v. tr. <>ghaṭa+. To cram unintelligently; to learn a lesson by rote rather than by heart; நெட்டுருப்போடுதல். Loc. |
| கடமணை | kaṭa-maṇai n. <>கடை + மணை. The front part of an ancient cart or car; தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு. (பெருங். உஞ்சைக்.36, 33.) |
| கடமா 1 | kaṭam-ā n. <>கடம்2 + ஆ. Bison, wild cow. See காட்டா. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை (நாலடி, 300). . |
| கடமா 2 | kaṭa-mā n. <>kaṭa + மா. Must elephant; மதயானை. கடமா முகத்தினாற்கு (தேவா, 1047, 9). |
| கடமாதம் | kaṭa-mātam n. <>ghaṭa + māsa. The 11th Tamil month, corresponding to February-March so called as the sun is then in kumpam or kaṭam, the sign of Aquarius; மாசி மாதம். (கம்பரந். 87.) |
| கடமான் | kaṭam-āṉ n. <> கடம்2 + ஆண். See கடமா1. தேனெடு கடமான் பாலும் (கந்தபு. வள்ளிய. 76). . |
| கடமுடெனல் | kaṭa-muṭeṉal n. Onom. Rattling; wambling; rumbling, as the bowels; ஒலிக்குறிப்பு. |
| கடமுனி | kaṭa-muṉi n. <>ghaṭa +. The sage Agastya, said to have been born in a pot; அகஸ்தியர். மலயந்தன்னிற் கடமுனிசேறலோடும் (கந்தபு. திருக்கல். 65). |
| கடமை 1 | kaṭamai n. [M. kadam] 1. Duty, obligation; கடப்பாடு. 2. Tax, assessment, tribute, toll; |
| கடமை 2 | kaṭamai n. Ewe; பெண்ணாடு. (தொல். பொ. 619.) |
| கடமை 3 | kaṭamai n. <>கடம் + ஆ [K. kadave, M kadamāṉ, Tu, kadama,] An elk; ஒருவகை மரை. தடமரை கடமையாதி மேவிய விலங்கு (கந்தபு. மார்க்கண். 4). |
| கடமைக்கால் | kaṭamai-k-kāl n. <>கடமை1 + கால். Authorized measure of capacity; அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட மரக்கால்.(Insc.) |
