Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடவைப்படு - தல் | kaṭavai-p-paṭu- v. intr. <>கடவை +. (W.) 1. To go off, depart; நீங்குதல். 2. To disappear, as property by stealth; |
| கடற்கரை | kaṭaṟ-karai n. <>கடல் +. Seashore; beach; சமுத்திரக்கரை. (திவா.) |
| கடற்காளான் | kaṭaṟ-kāḷāṉ n. <>id. +. Sponge; கடற்பஞ்சு. |
| கடற்காற்று | kaṭaṟ-kāṟṟu n. <>id. +. Sea breeze, dist. fr. கரைக்காற்று; கடலினின்று நிலத்திற்கு வீசுங் காற்று. |
| கடற்கிடந்தோன் | kaṭaṟ-kiṭantōṉ n. <>id. +. Viṣṇu, in His lying posture on the sea; திருமால். போதுசேரயன் பொருகடற் கிடந்தோன் (திருவாச. 23, 8). |
| கடற்குதிரை | kaṭaṟ-kutirai n. <>id. +. 1. Sea-horse, greyish, attaining one ft. in length, Hippocampus guttalatus; ஒரு வகைச் சிறுகடல் மீன் (W.) 2. Pipe-fish, light brown, body scarcely deeper than broad, Syngnattus serrattus; |
| கடற்குருவி | kaṭaṟ-kuruvi n. cf. கடலிற்குருவி. Rock salt; கல்லுப்பு. (மூ. அ.) |
| கடற்கொஞ்சி | kaṭaṟ-koci n. <>கடல் +. Chinese Box, m. sh., Murraya exotica; சீமைக்கொஞ்சி. (மூ. அ.) |
| கடற்கொடி | kaṭaṟ-koṭi n. <>id. +. A bitter medicinal herb. See தும்பை, 2. (மலை.) . |
| கடற்கொழுப்பை | kaṭaṟ-koḻuppai n. <>id. +. Style plant; See எழத்தாணி, 2. (M. M.) . |
| கடற்கொள்ளை | kaṭaṟ-koḷḷai n. <>id. +. Piracy; கப்பற்கொள்ளை. |
| கடற்கொள்ளைக்காரன் | kaṭaṟ-koḷḷai-k-kāraṉ n. <>id. +. Pirate; கப்பற்கொள்ளைக்காரன். |
| கடற்கோ | kaṭaṟ-kō n. <>id. +. Varuṇa, the god or lord of the sea; வருணன். அன்னவன் கடற்கோ வணங்கி யேத்துற (உபதேசகா. உருத்திராக்க. 230). |
| கடற்கோடு | kaṭaṟ-kōṭu n. <> id. +. Sea coast; கடற்கரை. மல்குதிரைய கடற்கோட் டிருப்பினும் (நாலடி, 263). |
| கடற்சார்பு | kaṭaṟ-cārpu n. <> id. +. Land adjoining the sea, maritime tract; நெய்தனிலம். |
| கடற்சில் | kaṭaṟ-cil n. <>id. +. Flat, round seeds of a sea plant; கடல்மரக்கொட்டை. (W.) |
| கடற்சேதம் | kaṭaṟ-cētam n. <>id. +. Ship wreck; கப்பலுடைவு. (W.) |
| கடற்சேர்ப்பன் | kaṭaṟ-cērppaṉ n. <>id. +. Chief or overlord of a maritime tract; நெய்தனிலத்தலைவன். தில்லைச்சூழ் கடற்சேர்ப்பர் (திருக்கோ. 277). |
| கடற்சேனா | kaṭaṟ-cēṉā n.<> id. +. A sea eel; பாம்புபோன்ற ஒருவகைக் கடல்மீன். (W.) |
| கடற்பக்கி | kaṭaṟ-pakki n.<> id. + pakṣhin. See கடற்பட்சி. (W.) . |
| கடற்பச்சை | kaṭaṟ-paccai n. <>id. +. See கடற்பாலை. (W.) . |
| கடற்பஞ்சு | kaṭaṟ-pacu n. <>id. +. See கடற்காளான். . |
| கடற்பட்சி | kaṭaṟ-paṭci n. <>id. +. Shell-fish; கிளிஞ்சில். (W.) |
| கடற்படை | kaṭaṟ-paṭai n. <>id. +. Naval force, navy; கப்பற்சேனை. (இறை. 39, உதா. செய். 241.) |
| கடற்பன்றி | kaṭaṟ-paṉṟi n. <>id. + . [M. kadappanni.] Porpoise, Delphinus perniger; பெருமீன்வகை. (மூ. அ.) |
| கடற்பாசி | kaṭaṟ-pāci n. <>id. +. (M. kadappāši]. 1. Ceylon Moss, Gracilaria lichenoides; ஒருவகைக் காளான். (மூ. அ.) 2. See கடற்பூடு. (M. M.) |
| கடற்பாம்பு | kaṭaṟ-pāmpu n. <>id. +. 1. Sea Bungar, venomous snake, attaining five ft. in length, Platurus fasciatus; கடலில்வாழம் 5 அடி நீளமுள்ள ஒருவகை விஷப்பாம்பு. 2. Chital, venomous sea-snake greenish olive, attaining more than six ft. in length, Hydrophis cyancicincta; 3. A venomous sea-snake with elevated and compressed tail attaining 12ft. in length, Hydrophis; |
| கடற்பாய்ச்சி | kaṭaṟ-pāycci n. <>id. +. Sailor, mariner; கடலிற் கப்பல்செலுத்துவோன். (Insc.) |
| கடற்பாலை | kaṭaṟ-pālai n. <>id. +. Elephant Creeper, m. cl., Argyreia speciosa; சமுத்திரசோகி. (மலை.) |
| கடற்பிணா | kaṭaṟ-piṇā n. <>id. +. Woman of the tribe living in the maritime tract; நெய்தனிலப்பெண். (திவா.) |
| கடற்பிறந்தகோதை | kaṭaṟ-piṟanta-kōtai n. <>id. +. See கடற்பிறந்தாள். (சூடா.) . |
| கடற்பிறந்தாள் | kaṭaṟ-piṟantāḷ n. <>id. +. Lakṣmī, goddess of welath, who sprang from the sea of milk when that sea was churned; திருமகள். (பிங்.) |
