Word |
English & Tamil Meaning |
|---|---|
| கச்சடா | kaccaṭā n. <>kaccara. 1. Baseness, meanness, uselessness; இழிவு. 2. Knavery; |
| கச்சத்தினங்கம் | kaccattiṉ-aṅkam n. <>கச்சம்1+. See கச்சச்செல்வம்.(W.) . |
| கச்சதூஷன் | kacca-tūṣaṉ n. perh. kaccha + dūṣa. Frog; தவளை. (மூ. அ.) |
| கச்சந்தி | kaccanti n. cf. kaccha. Gunny bag; கோணிப்பை. Loc. |
| கச்சந்தியவிழ் - த்தல் | kaccanti-y-aviḻ- v. intr. <>கச்சந்தி+. To spin a yarn, lit., to untie the bag; பொய்மூட்டையவிழ்த்தல். Loc. |
| கச்சபக்கடாய் | kaccapa-k-kaṭāy n. <>kaccha-pa +. Tortoise-shell; ஆமையோடு. (W.) |
| கச்சபம் | kaccapam n. <>kaccha-pa. 1. Turtle, tortoise; ஆமை. 2. One of the nine treasures of Kubēra; |
| கச்சபீ | kaccapī n. <>kacchapī. Name of the Vīṇā of Sarasvatī; சரசுவதியின் வீணை. (பரத. ஒழிபி.15.) |
| கச்சம் 1 | kaccam n. 1. cf. K. kaccā. 1. A grain measure; மரக்கால். (திவா.) 2. Standard of measure; 3. A certain very large number; 4. Agreement, binding; 5. A very small kind of fish; 6. Wing, feather; 7. Christmas rose herb; See கடுரோகிணி. (தைலவ.) 8. A mineral poison; |
| கச்சம் 2 | kaccam n. <>kaccha. The end piece of the Hindu garment tucked up in folds at the waist, such fold brought up from the front and tucked up behind; தானைச்சொருக்கு. |
| கச்சம் 3 | kaccam n. <>kaccha-pa. Tortoise; ஆமை. கடல்புக்குழிக் கச்சமாகி (கம்பரா. கடறவு.42). |
| கச்சம் 4 | kaccam n. <>kakṣyā. 1. Elephant's neck-rope; யானைக்கழுத்திடு கயிறு. (திவா.) 2. Stirrup; |
| கச்சல் | kaccal n. <>கை-. 1. Bitterness; கசப்பு. வாய் கச்சலாயிருக்கிறது. 2. [K. kacca.] Very tender, unripe or green fruit; 3. Tenderness, leanness; 4. See கச்சம் 1. (W.) |
| கச்சலாட்டம் | kaccal-āṭṭam n. <>U.khajya+. Squabbling, strife, quarrel; சச்சரவு. |
| கச்சவடக்காரன் | kaccavaṭa-k-kāraṉ n. <>கச்சவடம்+. Merchant, trader; வர்த்தகன். (W.) |
| கச்சவடம் | kaccavaṭam n. <>M. kaccavadam. 1. Peddling, trade especially in cloth; வியாபாரம். பிச்சைக்கு மூத்தது கச்சவடம். (J.) 2. Mixing up of things; |
| கச்சளம் | kaccaḷam n. <>kajjala. 1. Collyrium for the eyes; கண்ணிடு மை. (யாழ். அக.) 2. Lamp-black; 3. Darkness; |
| கச்சற்கருவாடு | kaccaṟ-karuvāṭu n. <>கச்சல்+. Kaccal fish salted and dried; கருவாட்டு வகை. கண்டாற் பசியெழும்பும் கச்சற்கருவாடு (பதார்த்த. 921.) |
| கச்சற்கொடி | kaccaṟ-koṭi n. <>கழற்சி + See கழற்சி, 2. (W.) . |
| கச்சற்கோரை | kaccaṟ-kōrai n. prob. kaccha+. A sedge that grows near the seashore on saline ground; நெய்தல்நிலத்துப் புல்வகை. (W.) |
| கச்சற்புல் | kaccaṟ-pul n. <>id.+. See கச்சற்கோரை. (F.) . |
| கச்சன் | kaccaṉ n. <>kaccha-pa . Tortoise; ஆமை. (மூ.அ.) |
| கச்சா 1 | kaccā adj. <>U. kaccā. Raw, temporary, immature, crude, a term susceptible of a variety of metaphorical applications, e.g. கச்சாவீடு, கச்சாவேலை etc. opp. to பக்கா; தாழ்ந்த. |
| கச்சா 2 | kaccā n. See கச்சடா, 2. . |
| கச்சாச்சேர் | kaccā-c-cēr n. <>U. kaccā+. Small seer = 8 பலம்; ஒரு நிறை. |
| கச்சாத்து | kaccāttu n. <>கை+சாத்து. Stamped receipt book showing the collector's acknowledgment of the instalments of land tax received from the ryot together with an accurate account of the holding of the ryot, of any rough account of money received; voucher; advice list of goods sent . நிலவரிமுதலிய. கணக்கு. காணி விலைப்பிரமாணக்கச்சாத்து (S.I.I. i, 78). |
| கச்சாயம் | kaccāyam n. <>Mhr. khājēm. [T. kajjāyamu, K. kajjāya.] A kind of sweet cake; ஒருவகைச் சிற்றுண்டி. (அடையவளைந்தான் அரும் பதம்.) |
| கச்சால் | kaccāl n. [Kur. khacla.] Wicker basket for catching fish; மீன்பிடிக்குங் கூடு. (J.) |
| கச்சாலம் | kaccālam n. cf. கச்சம்1, 8. A mineral poison; காய்ச்சற்பாஷாணம். (மூ. அ.) |
| கச்சாலை | kaccālai n. A šiva shrine in Conjeevaram; காஞ்சீபுரத்திலுள்ள சிவாலயங்களூள் ஒன்று. கச்சிக்கச்சாலைக் கனி (தண்டி. 95,13, உரை). |
