Word |
English & Tamil Meaning |
|---|---|
| கங்கதம் | kaṅkatam n. <>kaṅkata. [K. kaṅkata, M. kaṅgadam.] Comb; சீப்பு. (சூடா.) |
| கங்கபத்திரம் | kaṅka-pattiram n. <>kaṅka+patra. 1. Eagle's feather; பருந்தினிறகு. கங்கபத்திர நன்னீழல் (இரகு. நாட்டுப். 59). 2. Arrow winged with the feathers of an eagle or heron; |
| கங்கபாடி | kaṅka-pāṭi n. <>கங்கர்1+. Name of the southern part of the Mysore province which was ruled over by the kings of the Gaṅga dynasty; கங்கவரசர் ஆண்ட நாடு. வெங்கை நாடுங் கங்கபாடியும் (S.I.I. i, 94). |
| கங்கம் 1 | kaṅkam n. cf. கங்கு1. 1. Spark of fire; தீப்பொறி. (W.) 2. A mineral poison; |
| கங்கம் 2 | kaṅkam n. <>kaṅka. 1. Common kite; See பருந்து,1. கங்கவிப்படா நிழலும் (இரகு. மீட்சி. 48). 2. Eagle; |
| கங்கம் 3 | kaṅkam n. <>kaṅkata. Comb; சீப்பு. (பிங்) |
| கங்கம் 4 | kaṅkam n. <>Gaṅgā. Name of a territory adjoining the Tamil country and ruled over by the kaṅkar; தமிழ் நாட்டை அடுத்துள்ள ஒருதேசம். கங்க மகதங் கடாரம் (நன், 272, மயிலை.) |
| கங்கர் 1 | kaṅkar n.<>id. Name of a dynasty of kings who formerly ruled over the districts in the plains of Mysore with Kuvaḷālapuram or the modern Kolar as well as Talakād as their capitals; ஓர் அரசகுலத்தார். பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் (சிலப், 25, 157) |
| கங்கர் 2 | kaṅkar n.<>U. kaṅkar. 1. Kankar limestone, an impure concretionary carbonate of lime; சுக்கான்கல். 2. [K. kaṅkare.] Gravel; |
| கங்கன் 1 | kaṅkaṉ n. <>Gaṅgā. A chief of the ancient Tamil country. See சீயகங்கன். (நன். சிறப்புப், மயிலை.) . |
| கங்கன் 2 | kaṅkaṉ n. A mineral poison; சீர்பந்தபாஷாணம். (W.) |
| கங்காகோத்திரம் | kaṅkā-kōttiram n. <>gaṅgā+. See கங்கைகுலம். . |
| கங்காசலக்குப்பி | kaṅkā-cala-k-kuppi n. <>id.+jala+. Vessel of coarse black glass or any bottle-shaped vessel in which Ganges water is carried by pilgrims; கங்கைநீரடைத்த மேருக்குப்பி. |
| கங்காசுதன் | kaṅkā-cutaṉ n. <>id.+. 1. Skanda, a son of kaṅkā-tēvi; முருகன். 2. Bhīṣma, also a son of kaṅkā-tēvi; |
| கங்காணம் | kaṅkaṇam n. <>கண் + காண்- See கண்காணம். . |
| கங்காணி | kaṅkaṇi n. <>id.+. See கண்காணி. ஸ்ரீமாஹேசுவரக்கங்காணி (S.I.I. iii, 43). . |
| கங்காதரன் | kaṅkā-taraṉ n. <>gaṅgā+dhara. šiva, who holds the Ganges in his matted locks; சிவன். (திவா.) |
| கங்காதேவி | kaṅkā-tēvi n. <>id.+. The goddess of the Ganges; கங்கையாகிய தேவி. |
| கங்காநீலன் | kaṅkā-nīlaṉ n. <>id.+. A species of horse, so called from its being bluish in colour; நீலநிறழள்ள குதிரைவகை. (அசுவசா.151.) |
| கங்காபட்டாரகி | kaṅkā-paṭṭāraki n. <>id.bhaṭṭārakī. Head-ornament for the idol of šiva, to represent the Ganges; கோயில்களிலுள்ள சிவமூர்த்தி அணியுங் கங்கைவடிவான தலையணி. (S.I.I. ii, 170.) |
| கங்காபவானி | kaṅkā-pavāṉi n. <>id.+. The goddess of the river Ganges, regarded as a consort of Bhava or šiva; கங்காதேவி. (சி. சி.1, 47, மறைஞா.) |
| கங்காபுரம் | kaṅkā-puram n. <>id.+. See கங்கைகொண்டசோழபுரம். குளிர்பொழில்சூழ் கங்காபுரமாளி கை (தண்டி, 95, 14, உரை), . |
| கங்காளம் 1 | kaṅkāḷam n. <>kaṅkāla. Skeleton; தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு. (திவா) |
| கங்காளம் 2 | kaṅkāḷam n. <>Mhr. gangāla. Large metal vessel generally of brass, for holding water etc. ஒருவகைப் பெருங்கலம். |
| கங்காளமாலி | kaṅkāla-māli n. <>kaṅkālamālin. šiva who wears garlands of bones; சிவன். |
| கங்காளன் | kaṅkāḷaṉ n. <>kaṅkāla. 1. See.கங்காளமாலி. (திவா.) . 2. Blue vitriol; |
| கங்காளி 1 | kaṅkāḷi n. <>id. 1. Kāḷi being consort of kaṅkāḷaṉ; மாகாளி. (பிங்.) 2. Pārvatī; |
| கங்காளி 2 | kaṅkāḷi n. <>U. kaṅgāl. Poor, miserable person; wretched man; ஏழை. |
| கங்காக்ஷேத்திரம் | kaṅkā-kṣēttiram n. <>gaṅga+. The holy region of the Ganges; கங்காதீரத்தைச் சார்ந்த புண்ணிய பூமி. |
| கங்கில் | kaṅkil n. A part of the trumpet; காளசின்னத்தின் உறுப்பு ளொன்று. கங்கிலொன்றுங் குழலிரண்டும் மோதிரமஞ்சுமுடைய பொன்னின் காளங்கள். (S.I.I. ii, 5). |
| கங்கு 1 | kaṅku n. 1. Ridge to retain water in paddy fields; வயல்வரம்பு. கங்குபயில்வயல் (சேதுபு. திருநாட். 66). 2. Dam, anicut ; 3. Side of a bank or ridge; 4. Limit, border; 5. Row, regular order; 6. Base of a palmyra stem; 7. Cinder, glowing coal; 8. Shred, piece; |
