Word |
English & Tamil Meaning |
|---|---|
| கக்குசு | kakkucu n. <>Dutch. kakhuis. Latrine; மலசலங்கழிக்கும் இடம். |
| கக்குசுப்பற்று | kakkucu-p-paṟṟu n. <>கக்குசு+. Ringworm; படைநோய். |
| கக்குரீதி | kakkurīti n. <>T. kakkuṟiti Difficulty பிரயாசை. கக்குரீதிபட்சமாய் நாலுபணங்கொடுத்தான் (W.) |
| கக்குவாய் | kakku-vāy n. <>கக்கு-+. See கக்குவான். Loc. . |
| கக்குவான் | kakkuvāṉ n. <>id. Whooping cough; கக்கிருமல் (பாலவா.1000.) |
| கக்கூஸ் | kakkūs n. See கக்குசு . . |
| ககணி | kakaṇi n. <>kha-gaṇin. One who has a knowledge of the motions of heavenly bodies; ஆகாயத்திலுள்ள பொருள்களின்கதியை அறிபவன். ககணியாகிய வாய்பொருட் கேள்விச் சகுனி கௌசிகன். (பெருங் மகத, 26, 29) |
| ககபதி | kaka-pati n. <>kha-ga+. Garuda, king of birds; பட்சிராசனாகிய கருடன். ககபதி யூர்தி காத்ததை (காசேந்திர.) |
| ககம் 1 | kakam n. <>kha-ga. 1. Bird in general, from its moving in the air; பறவை. (திவா.) 2. Arrow; 3. A mineral poison; |
| ககம் 2 | kakam n. See ககமாரம். (மூ. அ) . |
| ககமாரம் | kaka-māram n. cf. kākamācī. Black Night-shade. See மணித்தக்காளி. (மலை.) . |
| ககராசன் | kaka-rācaṉ n. <>kha-ga-rāja. See ககபதி. இபராசன் முன்றாவு ககராசனும் (அழகர் கல.19). . |
| ககவசுகம் | kaka-vacukam n. prob. kha-gavasuka. Banyan tree. See ஆல். (மலை.) . |
| ககனசாரி | kakaṉa-cāri n. <>gagana+cārīnom. sing. of cārin. 1. One who travels through the air, aeronaut; ஆகாயத்திற் சரிப்பவன்.-ள். 2. See ககனசாரிகை. (திருவிளை. காண்மாறி.11.) |
| ககனசாரிகை | kakaṉa-cārikai n. <>id.+. 1. Aerial travel; ஆகாயத்திற் சரிக்கை. 2. A poise in dancing; |
| ககனம் 1 | kakaṉam n. <>gagana. 1. Sky; firmament; ஆகாயம். (திவா.) 2. Heaven; 3. Air, atmosphere; |
| ககனம் 2 | kakaṉam n. <>gahana. 1. Wood, thicket, jungle; காடு. (பிங்.) 2. Army; 3. Tahiti Arrowroot, Tacca pinnatifida; |
| ககனாரவிந்தம் | kakaṉāravintam n. <>gagana+aravinda. 1. Lotus which flowers in the sky, as a thing that is non-existent; ஆகாசத்தாமரை. (வேதா. சூ. 63, உரை.) 2. Seed Moss, Sida humilis; |
| ககுத்து | kakuttu n.<>kakud. Hump; திமில். ஏற்றின் ககுத்தை முறித்தாய் (ஈடு, 4, 3, 1). |
| ககுபம் 1 | kakupam n. <>kakubha. Terminalia tomentosa; கருமருது. (மலை.) |
| ககுபம் 2 | kakupam n. <>kakubhā. Region, any of the eight chief points of the compass; திசை. ககுபமுற்றையும் விழுங்கி (ஞானவா, சுரகு.29) |
| ககுளம் | kakuḷam n. cf. kākalī. A musical scale; ஒருவகை ஸ்வரம். (பரத. இரக. 23.) |
| ககேசன் | kakēcaṉ n. <>kha-ga+īša. 1. Garuda, the lord of birds; கருடன். 2. Sun; |
| ககோதரம் | kakōtaram n. <>kākōdara. Snake, prob. from its moving in a zigzag manner upon its belly; பாம்பு. ககோதரநற்பையரா (காளத்உதுலா, 148) |
| ககோளசாஸ்திரம் | kakōḷa-cāstiram n. <>kha-gōla+. Astronomy; வானசாஸ்திரம். Mod. |
| ககோளம் | kakōlam n. <>kha-gōla. Vault of the heavens; வானமண்டலம். |
| கங்கணங்கட்டு - தல் | kaṅkaṇaṅ-kaṭṭu-, v. intr. <>kaṅkaṇa+. To take a vow to accomplish something, by tying a cord round one's wrist; to be pertinacious in the realization of an aim; ஒரு காரியத்தை முடிக்க மூண்டுநிற்றல். |
| கங்கணகிரகணம் | kaṅkaṇa-kirakaṇam n. <>id.+. Annular eclipse of the sun; வலயம் போலத் தோன்றும் சூரியகிரகணம். |
| கங்கணம் 1 | kaṅkaṇam n. <>kaṅkaṇa. 1. A string tied with a piece of turmeric to the right wrist of the bridegroom and the left wrist of the bride at the commencement of the wedding ceremonies, also round the arm of such as bind themselves by a religious vow; காப்பு நாண். 2. Bangle, bracelet, wristlet; |
| கங்கணம் 2 | kaṅkaṇam n. [T. kamkaṇamu, K. kamka.] A waterfowl; நீர்வாழ்பறவைவகை. (W.) |
| கங்கணவிசர்ச்சனம் | kaṅkaṇa-vicarccaṉam n. <>kaṅkaṇa+vi-sarjana. Ceremony of removing the kaṅkaṇam, q.v; காப்புநாண் நீக்குஞ் சடங்கு. |
