Word |
English & Tamil Meaning |
|---|---|
| கங்கு 2 | kaṅku n. <>kaṅka. 1. Eagle; கழுகு. நரிகள் கங்கு காகம் (திருப்பு.110). 2. Kite; |
| கங்கு 3 | kaṅku. n. <>kaṅgu. Black Italian Millet, Panicum indicum; கருந்தினை. (பிங்.) |
| கங்குகரையில்லாமை | kaṅku-karai-y-illāmai n. <>கங்கு1+. Boundlessness, illimitableness; அளவின்மை. |
| கங்குப்பனை | kaṅku-p-paṉai n. <>id.+. Rough palmyra tree that is difficult to climb; அடியிற் கருங்குச்சூழ்ந்த பனை. (J.) |
| கங்குமட்டை | kaṅku-maṭṭai n. <>id.+. Base of a palmyra leaf-stalk encircling the tree; பனையின் அடிக்கருக்கு. (w.) |
| கங்குரோகம் | kaṅku-rōkam n. <> kaṅgu+. Small blisters on the skin, resembling grains of millet; கொப்புளநோய்வகை. (சீவரட்.144.) |
| கங்குல் | kaṅkul n. 1. Night; இரவு. கங்குலும் பகலுங் கண்டுயி லறியாள் (திவ். திருவாய். 7, 2, 1). 2.The second nakṣatra. See பரணிநாள். (W) |
| கங்குல்வாணர் | kaṅkul-vāṇar n. <>கங்குல்+. Rākṣasas, as those who usually carry on their activities during night time; அரக்கர் கங்குல் வாணர்தங் கடனிறப்பதே (பாரத வேத்திர.11). |
| கங்குவடலி | kaṅku-vaṭali n. <>கங்கு1+. Young palmyra with the dried leaves still adhering to its trunk; அடிக்கருக்குள்ள பனை மரம். (W.) |
| கங்குற்சிறை | kaṅkur-ciṟai n. <>கங்குல்+. Watch or guard kept during night; இராக்காவல். (W.) |
| கங்கை | kaṅkai n. <>gaṅgā. 1.The river Ganges; ஒரு நதி. (திவ். பெரியாழ். 4, 7, 1.) 2. River in general, the proper name of the Ganges becoming a common noun to denote any river; 3. Solder. See கங்கைக்குணன். (W.) |
| கங்கைக்குணன் | kaṅkai-k-kuṇaṉ n. <>id. +. Solder, metallic cement; நவச்சாரம். (மூ. அ.) |
| கங்கைகுலம் | kaṅkai-kulam n. <>id. +. The Vēḷāḷa tribe, who cliam to have migrated from the Gangetic region; வேளாளர்குலம். |
| கங்கைகொண்டசோழபுரம் | kaṅkai-koṇṭa-cōla-puram n. <>id. +. Capital of the Chōla kings from the time of Rajēndra I, a city about ten miles from Uṭaiyār-pāḷaiyam; சேழராசதானியுள் ஒன்று. |
| கங்கைகொண்டசோழன் | kaṅkai-koṇṭa-cōlaṉ n. <>id. +. Rajēndra I, a Chōla king, who conquered the Gangetic region; முதலாம் இராசேந்திரசோழன். (கலிங். புதுப்.223.) |
| கங்கைதனயன் | kaṅkai-taṉayaṉ n. <>id. +. Skanda, son of the goddess kaṅkā-tēvi; முருகக்கடவுள். (பிங்.) |
| கங்கைபெற்றோன் | kaṅkai-peṟṟōṉ n. <>id. +. Vignēšvara who, like his father šiva, has the Ganges in his matted locks; விநாயகர்.(சூடா.) |
| கங்கைமாத்திரர் | kaṅkai-māttirar n. <>id. + Prob. mātrā. Name given to one of two groups in a boy's game of ancient times; சிறுவர் விளையாட்டில் வழங்கிய பெயர். (தொல. சொல். 165, சேனா.) |
| கங்கைமைந்தன் | kaṅkai-maintaṉ n. <>id. +. See கங்கைதனயன். (பிங்.) . |
| கங்கையம்மன் | kaṅkai-y-ammaṉ n. <>id. +. Name of a village deity; ஒரு கிராம தேவதை. |
| கங்கையோன் | kaṅkaiyōṉ n. Blue vittiol; துருசு. (மூ.அ.) |
| கங்கைவேணியன் | kaṅkai-vēṇiyaṉ n. <>கங்கை+. See கங்காதரன்.(சூடா.) . |
| கச்சக்கடாய் | kacca-k-kaṭāy n. <>kacchapa +. See கச்சபக்கடாய். (w.) . |
| கச்சகம் | kaccakam n. Monkey; குரங்கு. (W.) |
| கச்சங்கட்டு - தல் | kaccaṅ-kaṭṭu- v. intr. kaccha +. See கச்சைகட்டு. . |
| கச்சங்கம் | kaccaṅkam n. cf. கச்சம். Agreement, binding; ஒப்பந்தம். நாங்க ளெம்மிலிருந்தொட்டிய கச்சங்கம் நானுமவனு மறிதும் (திவ். நாய்ச். 5, 8.) |
| கச்சச்செல்வம் | kacca-c-celvam n. <>கச்சம்+. Bone of the kaccam fish; கச்சமீனின் எலும்பு. (W.) |
| கச்சசுத்தி | kacca-cutti n. <>kaccah +. Moral purity, chastity generally applied to men; கௌபீனதோஷம் இல்லாமை. Brah. |
| கச்சட்டம் | kaccaṭṭam n. <>kacchaṭikā. (W.) 1. Folds in the garment of a Hindu; உடைமடிப்பு. 2. Strip of cloth worn over a man's private parts; |
