Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஔட்டுவிடு - தல் | auṭṭu-viṭu- v. intr. <>ஔட்டு1+. 1. To shoot off a firework; ஔட்டு வாணம் விடுதல். 2. To start false rumours; |
| ஔடதம் | auṭatam n. <>auṣadha. Medicine, medicament, drug, antidote; மருந்து. (சிலப். 14, 170, அரும்.) |
| ஔடவம் | auṭavam n. <>audava. See ஔடவராகம். (சிலப். 13, 106, உரை.) . |
| ஔடவராகம் | auṭava-rākam n. <>id.+. rāga. Musical mode which moves up and down within five notes of the scale; pentatonis; ஐந்து சுரமட்டும் உபயோகிக்கப்படும் இராகம். |
| ஔத்திரி | auttiri n. <>hautrī. (šaiva.) See ஔத்திரிதீட்சை. (சி. சி. 8, 3, சிவஞா.) . |
| ஔத்திரிதீட்சை | auttiri-tīṭcai n. <>id.+. (šaiva.) A mode of initiation in which the guru performs the regular rites accompanied by hōma, one of seven tīṭcai, q.v., itself being of two kinds, viz., கிரியர்வதி, ஞானவதி and again நிர்ப்பீசதீட்சை, சபீசதீட்சை; சிவதீட்சையேழனு ளொன்று. (சைவச. ஆசாரி. 62, உரை.) |
| ஔதா | autā n. <>U. haudah. Howdah; அம்பாரி. |
| ஔதாரியம் | autāriyam n. <>audārya. Generosity, nobility, magnanimity, liberality; உதாரகுணம். |
| ஔபசாரிகம் | aupacārikam n. <>aupacā-rika. A kind of metonymy by which the attributes of one are spoken of as those of something or some one connected with it; ஒன்றன்தன்மையை மற்றொன்றிலேற்றிக் கூறுவது. |
| ஔபாசனம் | aupācaṉam n. <>aupāsana. The worship of the consecrated fire both morning and evening, a duty enjoined on a married Brahman; காலமாலைகளில் கிருகஸ்தர் ஓமத்தீயோம் புகை. |
| ஔபாதிகம் | aupātikam n. <>aupādhikā. That which is limited by particular conditions which are valid under particular suppositions; உபாதிசம்பந்தமுள்ளது. (சி.சி.2, 1, ஞானப்.) |
| ஔரசபுத்திரன் | auraca-puttiraṉ n. <>aurasa+. Lit., produced from the breast, own son, legitimate son; son by a wife of the same cast married according to the prescribed rules, one of twelve kinds of puttiraṉ, q.v. opp. to சுவீகாரபுத்திரன்; சொந்தப்பிள்ளை. |
| ஔரசன் | auracaṉ n. <>aurasa. See ஔரசபுத்திரன். . |
| ஔராத்து | aurāttu n. <>Arab. aurad. Formulae of daily devotional exercises; நித்திய பாராயணத்துகுரிய பிரார்த்தனை. அவர்கள் காலைநேரங்களில் ஔராத்து ஓதிக்கொண்டிருப்பார்கள். Mukam. |
| ஔரிதம் | auritam n. <>hārīta. Code of laws by Hārīta; ஒரு தருமநூல். (திவா.) |
| ஔலாத்து | aulāttu n. <>Arab. aulad. Issue, children; சந்ததி ஔலாத்துகளை நல்வழியில் பயிற்றவேண்டியது பெற்றோர்களின் கடைமை. Muham. |
| ஔலியா | auliyā n. <>Arab. auliya. Saints; பக்தர்கள். Muham. |
| ஔவி - த்தல் | auvi- v. intr. To be envious. See அவ்வி-. . |
| ஔவியம் | auviyam n. <>ஓளவி-. Envy. See அவ்வியம். (ஆத்திசூ.) . |
| ஔவு - தல் | auvu- 5 v. intr. <>கவ்வு-. (W.) 1. To grasp, seize, take hold of, with the mouth, வாயாற்பற்றுதல். கன்று புல்லை யௌவித் தின்கிறது. 2. To graze; to rub off, as the skin; to burn, scald so as to excoriate; |
| ஔவை | auvai n. 1. [T. K. avva.] Mother, matron, old woman. See அவ்வை. . 2. Female ascetic, especially used of the Jaina sect; 3. See ஔவையார். |
| ஔவைநோன்பு | auvai-nōṉpu n. <>ஔவை+ Secret caremony performed by some Vēḷāḷa women twice a year on a Tuesday, at midnight, when no males, even babes in arms, are allowed to be present; செவ்வாய்நோன்பு. |
| ஔவையார் | auvaiyār n. <>id. Name of a famous poetess, author of many verses found in ancient classics and to whom are ascribed some popular minor moral works also; பழைய பெண்புலவரு ளொருவர். (புறநா.) |
| ஔவையோ | auvaiyō int. Alas! expressing pity; அம்மையோ. ஔவையோவென்று போக (சீவக. 1271). |
| ஔஷதம் | auṣatam n. <>auṣadha. See ஔடதம். . |
| ஃ | ḵ . The 13th letter of the Tamil alphabet occurring only after a short initial letter and before a hard consonant as அஃகம், and pronounced sometimes as a vowel and sometimes as a consonant; ஆய்தவெழுத்து. |
