Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓர்ப்பு | ōrppu n. <>ஓர்2-. 1. Investigation, research, careful consideration, one of the four kinds of āṭūu-k-kuṇam, q.v.; ஆராய்ந்துணர்கை. (இறை.2, 29.) 2. Clear understanding; 3. Patience, forbearance; |
| ஓர்பு | ōrpu n. <>ஓர்1-. Consideration, reflection, research; ஆராய்கை. (சங். அக.) |
| ஓர்மம் | ōrmam n. <>ஓர்மி-. Fortitude, courage, bravery; மனோதிடம். (J.) |
| ஓர்மி - த்தல் | ōrmi- 11 v. intr. <>ஒருமி-. To be courageous, daring, brave, valiant, adventurous; மனந்திடப்படுதல். (W.) |
| ஓர்மை | ōrmai n. <>ஒரு-மை (W.) 1. Unity; ஒற்றுமை. 2. Fortitude, bravery, intrepidity; 3. Pomp, as of a festival; |
| ஓர்வு | ōrvu n. <>ஓர்-. See ஓர்பு. ஓர்வரிய பவக்கடலின் (கூர்மபு. திருக்கல். 2). |
| ஓரக்கட்டை | ōra-k-kaṭṭai n. <>ஓரம்+. Abutment; அணைத்துத்தாங்கு கட்டை. (C. E. M.) |
| ஓரக்கண்ணன் | ōra-k-kaṇṇaṉ n. <>id.+. 1. Squint-eyed man; சாய்ந்த பார்வையுடையவன். 2. Partisan; man who is biassed; |
| ஓரக்காரன் | ōra-k-kāraṉ n. <>id.+. See ஓரக்கண்ணன், 2. . |
| ஓரகத்தாள் | ōr-akattāḷ n. <>ஒன்று+அகம். See ஓரகத்தி. . |
| ஓரகத்தி | ōr-akatti n.<>id.+id. Husband's brother's wife; கணவனுடைய சகோதரன் மனைவி. |
| ஓரங்கல் | ōraṅkal n. <>T. oraṅgal. Name of the ancient capital of Andhra, now called Warangal, so called because it was surrrounded by a single stone wall; தெலுங்குதேசத்து வாரங்கல்நகரம். உருத்தரா நின்னுடைய வோரங்கல் நாட்டில் (தமிழ்நா. 89). |
| ஓரசைச்சீர் | ōr-acai-c-cīr n. <>ஒன்று+. (Pros.) Foot of one acai. See அசைச்சீர். . |
| ஓரட்டாங்கை | ōraṭṭāṅ-kai n. of. ஓரட்டுக் கை. Left hand; இடக்கை. Loc. |
| ஓரட்டும் | ōraṭṭum n. Altogether; எல்லாம். (P.) |
| ஓரடிக்கோரடி | ōr-aṭikkōr-aṭi adv. <>ஒன்று+அடிக்கு+. Frequently; அடிக்கடி. அவனியாளுகவென் றோரடிக்கோரடி புரிந்து (பாரத. குரு.88). |
| ஓரடிப்பதம் | ōr-aṭi-p-patam n. <>id.+. Musical composition or taru consisting of pallavi, aṉu-pallavi and one caraṇam; ஒருவகை இசைப்பாட்டு. |
| ஓரடை | ōraṭai n. cff. ஓரெடை. An ancient small measure; ஒரு சிற்றளவு. (தொல். எழுத். 170, உரை.) |
| ஓரணை | ōr-aṇai n. <>ஒன்று+. Pair; ஒரு ஜோடி (S.I.I.ii, 16.) |
| ஓரத்துப்பட்டை | ōrattu-p-paṭṭai n. <>ஓரம்+. Side rafter; தட்டோட்டுக் கூரையில் ஓரத்திற்கட்டும் சுண்ணாம்புப்பட்டை. (C. E. M.) |
| ஓரபட்சம் | ōra-paṭcam n. <>id.+pakṣa. Leaning to one side, bias; பட்சபாதம். |
| ஓரம் 1 | ōram n. perh. ஓர்+அகம். [T. K. ōra, M. ōram.] 1. Edge, border, margin, brim, brink; விளிம்பு. 2. Partiality in speaking, pleading; 3. Pudenda muliebre; |
| ஓரம் 2 | ōram n. An acid salt; சத்திசாரம். (மூ. அ.) |
| ஓரம்பம் | ōrampam n. cf. ஏரம்பம். A mathematical work; ஒரு கணிதநூல். (கணக்கதி. 3.) |
| ஓரம்போகியார் | ōram-pōkiyār n. <>ஓரம்1+போ-. Name of the author of the section marutam in ai-ṅ-kuṟu-nūṟu; ஐங்குறுநூற்றில் மருதப்பகுதியைபாடிய புலவர். |
| ஓரவஞ்சனை | ōra-vacaṉai n. <>id.+. Deceitful partiality; பட்சபாதமாக வஞ்சிக்கை. |
| ஓரவாரம் | ōra-vāram n. <>id.+. Partiality, favour; பட்சபாதம். வழக்கினிடை யோரவாரமுரைத்தே (அருட்பா, i, விண்ணப்பக். 309). |
| ஓரற்று | ōr-aṟṟu n. <>ஒண்று+அற்று. Thing of the same kind; ஒருதன்மையானது. அதனோரற்றே (தொல். சொல். 136). |
| ஓரறிவுயிர் | ōr-aṟivuyir n. <>id. + அறிவு+உயிர். Living organisms having only one sense of perception, as plants, supposed to have only the sense of touch; பரிசவுணர்வொன்றேயுடைய புல்மரமுதலியன். (நன். 444, உரை.) |
| ஓரன்மை | ōr-aṉmai n. <>id.+. Dissimilarity; ஒருதன்மையல்லாமை. பிறப்போரன்மை யறிந்தனம் (நற். 328). |
| ஓரா | ōrā n. 1. Sea porcupine, light brown, Dioden hystrix; முள்ளுப்பலாச்சிமீன். 2. A sea-fish, light brown, Tenthis vermiculata; 3. A sea-fish, dark brownish neutral tint, Tenthis java; 4. A sea-fish, dark greyish brown, Tenthis concatenata; 5. A Sea-fish, Oliva cesus, Tenthis oramin; |
| ஓராங்கு | ōr-āṅku adv. <>ஒன்று+ஆங்கு. 1. Unitedly, jointly; ஒருசேர. இளமியுங் காமமு மோராங்குப் பெற்றார் (கலித். 18). 2. In the same manner, likewise; 3. Unintermittently, ceaselessly; |
