Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓமிடி 2 | ō-miṭi int. <>ஓமிடி-. O! ruin; ஓ, நாசம்! (W.) |
| ஓமுடி - தல் | ō-muṭi- v. intr. See (சங். அக.) . |
| ஓமியம் | ōmiyam n. <>hōmya. Sacrifice; யாகம். ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ (தேவா. 432, 8.) |
| ஓமை | ōmai n. 1. Tooth-brush tree. See உகா, 1. (பிங்.) . 2. Mango tree; |
| ஓய் 1 | ōy 4 v. intr. 1. To cease; to come to an end; முடிவுறுதல். மழை ஓய்ந்தது. 2. To change; 3. To diminish; to be reduced; to become small; 4. To become tired, weary, weak, infirm, as a limb of the body; 5. To expire, perish; 6. To rest; |
| ஓய் 2 | ōy nt.[T.K.Tu.ōyi.] Hallo! an int. used in calling attention; ஒரு விளியுருபு. (வீரசோ. வேற்றுமைப். 8.) |
| ஓய்ச்சல் | ōyccal n. <>ஓய்- Colloq. 1. Ceasing; ஓய்வு. 2. Weariness, debility; |
| ஓய்ச்சலொழிச்சலில்லாமை | ōyccal-oḻiccal-illāmai n. <>ஓய்ச்சல்+. Utter lack of rest or breathing time; சிறிதும் ஒழிவில்லாமை. Colloq. |
| ஓய்ச்சலொழிவு | ōyccal-oḻivu n. <>id.+. Rest, leisure; இளைப்பாறுகை. Colloq. |
| ஓய்ப்பிடியாள் | ōy-p-piṭiyāḷ n. <>ஓர்ப்படியள். Wife of the husband's brother; ஓரகத்தி. Vul. |
| ஓய்மான் | ōymāṉ n. Name of a family of petty chiefs of whom Nalliya-k-kōṭaṉ, the hero of Ciṟu-pāṇ-āṟṟu-p- paṭai, was one; சிற்றரசர் குடி வகை. |
| ஓய்மானாடு | ōymāṉāṭu n. <>ஓய்மான்+நாடு. A small tract of country in Tamiḻ-akam situated about Tindivanam; திண்டிவனத்தைச் சூழ்ந்த நாடு. (S.I.I. iii, 201, 12.) |
| ஓய்வு | ōyvu n. <>ஓய்-. 1. Cessation, ceasing, relinquishment, rest; ஒழிவு. 2. Weariness; 3. Termination; |
| ஓய்வுநாள் | ōyvu-nāḷ n. <>ஓய்வு+. Day of rest, Sabbath; வேலைசெய்யாது இளைப்பாறும் நாள். Chr. |
| ஓய்வொழிச்சல் | ōyvoḻiccal n. <>id.+. See ஓய்ச்சலொழிவு. Colloq . |
| ஓயாமணி | ōyā-maṇi n. <>ஓய்-+ஆ neg.+. Temple bell kept ringing continuously; விடாதடிக்கு மணி. Loc. |
| ஓர் 1 | ōr- 4 v.tr. 1. To consider attentively, examine, investigate; ஆராய்ந்தறிதல். ஓரும்வையத்தியற்கை (சீவக. 888). 2. To know; |
| ஓர் 2 | ōr- 11 v. tr. [M. ōr.] 1. To consider; ஆராய்தல். 2. To select, choose; 3. To think, regard; 4. To listen attentively; |
| ஓர் 3 | ōr adj. An, the form used before substantives beginning with vowels. - part. An Expletive; ஓர் அசைநிலை. (சிலப். 2, 37, உரை.) ஓர் அரசன். |
| ஓர்க்கோலை | ōrkkōlai n. Amber, one of the five kinds of kaṭal-paṭu-tiraviyam, q.v.; அம்பர். (சீவக. 63, உரை.) |
| ஓர்குடிமணாளன் | ōr-kuṭi-maṇāḷaṉ n. <>ஒன்று+. See ஓர்குடியிற்கொண்டோன். . |
| ஓர்குடியிற்கொண்டோன் | ōr-kuṭiyiṟ-koṇṭōṉ n. <>id.+. Husband of the wife's sister; சகலன். (பிங்.) |
| ஓர்கூண்டலன் | ōr-kūṇṭalaṉ n. <>id.+. Balarāma, who wore an earring only in one of his ears; பலராமன். (சூடா.) |
| ஓர்ச்சி | ōrcci n. <>ஓர்2-. 1. Investigation, research; ஆராய்ச்சி. 2. Wisdom, knowledge; 3. Consciousness, feeling; |
| ஓர்சல் | ōrcal n. perh. ஓரது. Settlement. See ஓரிசு. (W.) . |
| ஓர்சல்பண்ணு - தல் | ōrcal-paṇṇu- v.tr. <>ஓர்சல்+ To decide, settle a quarrel; விவாகரத்தை ஒழுங்குபடுத்துதல். (W.) |
| ஓர்சு 1 | ōrcu n. See ஓரிசு. . |
| ஓர்சு 2 | ōrcu n. <>E. Overseer; மராமத்து முதலியவை மேற்பார்க்கும் உத்தியோகஸ்தன். |
| ஓர்ப்படி | ōr-p-pāṭi n. See ஓர்ப்படியாள். . |
| ஓர்ப்படியாள் | ōr-p-paṭiyāḷ n. <>ஓர்+படியாள் Wife of the husband's brother; கணவனுடன் பிறந்தான் மனைவி. |
