Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஓதியுடை - த்தல் | ōti-y-uṭai- v. tr. <>id.+. To break cocounts with mantras; மந்திரித்துத் தேங்காயுடைத்தல். (W.)  | 
| ஓதினநீர் | ōtiṉa-nīr n. <>id.+. Consecrated water; செபித்த நீர். (W.)  | 
| ஓது 1 | ōtu- n. <>Otu. Cat; பூனை. (நன். 273, மயிலை.)  | 
| ஓது 2 - தல் | ōtu- 5 v.tr [K.Tu.ōdu, M.ōtu.] 1. To read, recite audibly in order to commit to memory; படித்தல். ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் (குறள், 834). 2. To speak, say, declare; 3. To recite the Vēda with the appropriate intonation; 4. To utter mantras, repeat prayers; 5. To persuade clandestinely; to breathe out; to whisper, as communicating information; 6. To sing;  | 
| ஓதும்பள்ளி | ōtum-paḷḷi n. <>ஓது- + School; பள்ளிக்கூடம். (திவா.)  | 
| ஓதுவார் | ōtuvār n. <>id.+. 1. šaiva Vēḷāḷas appointed to recite sacred Tamil hymns in šaiva temples and monasteries; சந்நிதிகளில் தேவாரமுதலிய அருட்பாக்களைப் பாடுஞ் சைவவேளாளர். 2. Students of devotional and theological works;  | 
| ஓதுவார்க்குணவு | ōtuvārkkuṇavu n. <>ஓதுவார்+. Providing for education, one of muppattiraṇṭaṟam; முப்பத்திரண்டறங்களுள் மாணாக்கர்க்கு உணவூட்டுந் தருமம். (திவா.)  | 
| ஓதுவி - த்தல் | ōtuvi- 11 v. tr. Caus. of ஓது-. 1. To teach the Vēdas and other scripturers; வேதசாத்திரங்கற்பித்தல். ஓதுவித்த தக்கணையா (திவ். பெரியாழ். 4, 8, 1). 2. To teach, instruct;  | 
| ஓதை 1 | ōtai n. <>ஓசை. 1. Sound, noise; clamour, din; ஆரவாரம். (திவா.) 2. Sound of a letter;  | 
| ஓதை 2 | ōtai n. <>ஊதை. Wind; காற்று. ஓதை . . . அலைத்தன தரையிற்றள்ளி (கந்தபு. கடல் பாய். 8).  | 
| ஓதை 3 | ōtai n. 1. Surrounding wall, fortification; மதில். (திவா.) 2. Paved passage along the walls within a fortification;  | 
| ஓதைவாரி | ōtai-vāri n. <>ஓதை2+வாரு-. Wing; சிறகு. (சங். அக.)  | 
| ஓந்தி | ōnti n. cf. ஓதி or ஓத்தி. [K. ōti, M. ōndu, Tu. ōnti.] Blood-sucker, a common agamoid lizard, Calotes versicolor; ஓணான். (திவா.)  | 
| ஓநமோநாராயணாய | ō-namō-nārāyaṇā-ya n. <>ōm+. The mantra or prayer of eight syllables, in praise of Viṣṇu; அஷ்டாக்ஷரம். ஓநமோநாராயணாயவென்றுரைத் துளமுருகி (கம்பர்ரா. இரணி. 23).  | 
| ஓநாய் | ōnāy n. <>கோநாய். [M. ōnāy.] Indian wolf, Canis pallipes; கோநாய். (பழ. 292, உரை.)  | 
| ஓப்படியாள் | ōppaṭiyāḷ n. See ஓர்ப்படியாள். (W.) .  | 
| ஓப்படைச்சி | ōppaṭaicci n. See ஓர்ப்படியாள். Loc. .  | 
| ஓப்பு - தல் | ōppu- 5 v.tr. 1. To drive away; to cause to flee; to scare away, as birds; ஓட்டுதல். கழனிப் படுபுள் ளோப்புநர் (புறநா. 29, 13). 2. To raise;  | 
| ஓபாதி 1 | ōpāti n. Portion; - part. Particle of comparison; அம்சம். நம்மோபாதியாலுள்ள ரக்ஷணம் (ஈடு, 5, 4, ப்ர.). உவமவுருபு. அவனைப்பெறுகையோபாதி தேட்டமாம்படி (ஈடு, 5, 4, ப்ர.).  | 
| ஓபாதி 2 | ōpāti n. <>upādhi. Ignorance, spiritual ignorance; அவித்தை. தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திட (தாயு. மௌனகு. 4).  | 
| ஓபு | ōpu n. <>ஓவு-. Door; கதவு. (பிங்.)  | 
| ஓம் 1 | ōm part. Ending of the first pers. pl.; தன்மைப்பன்மைவிகுதி. (நன். 140.)  | 
| ஓம் 2 | ōm n. <>ōm. A + U + M. Mystic name of the Deity, preceding all the mantras of worship, writings, etc.; பிரணவம். (கம்பரா. இரணி. 76.)  | 
| ஓம் 3 | ōm adv. <>ōm. Yes, the expression of affirmation or of consent; ஆம் என்னும் உடன்பாட்டை உணர்த்துஞ் சொல். ஓமோமெனவோங்கியதோர்சொல் (திருவாலவா. 38, 4).  | 
| ஒம்படு 1 - தல் | ōm-paṭu v.tr. <>ஓம்3+. To express assent; to consent; உடன்படுதல். (J.)  | 
| ஒம்படு 2 - த்தல் | ōm-paṭu v.tr. <>ஓம்பு-+அடு1 1. To protect; பாதுகாக்குமாறு சேர்த்தல் சிறைப்புறமாக வோம்படுத்தது (தொல். பொ. 114, உரை). 2. To avoid; 3. To confirm; to encourage; to cheer up;  | 
| ஓம்படை | ōmpaṭai n. <>id.+. 1. Protection, safeguard; பாதுகாப்பு. ஓம்படையுளப்பட (தொல். பொ. 91). 2. Place of protection; 3. Place where religious instruction is imparted; 4. Remedy; 5. Keeping in mind, retaining in memory;  | 
