Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஓம்படைக்கிளவி | ōmpaṭai-k-kiḷavi n. <>ஓம்படை+. (Erot.) 1. Entrustment of the heroine to her lover by her companion for protection; தலைவியைப் பாதுகாத்துக்கொள்ளெனத் தலைவற்குத் தோழிகூறுங் கூற்று. (தொல். பொ. 114.) 2. Sage adivice given by wise men;  | 
| ஓம்பு - தல் | ōmpu- 5 v. [T. ōmu, K. ōvū, M. ōmbu.]tr. 1. To protect, guard, defend, save; பாதுகாத்தல். குடிபுறங் காத்தோம்பி (குறள், 549). 2. To preserve; to keep in mind; to cherish, nourish; 3. To remove, separate; to keep off; to ward off; 4. To dispel; 5. To maintain, support; to cause to increase; to bring up; 6. To consider, discriminate; 7. To concentrate the mind; 8. To clutch or grasp tightly, as a miser;  | 
| ஓமகுண்டம் | ōma-kuṇṭam n. <>hōma+kuṇda. Pit dug out in the ground for keeping sacrificial fire; வேள்விக்குழி. (கந்தபு. அசுரர்யாக. 42.)  | 
| ஓமசாந்தி | ōma-cānti n. <>id.+šānti. Propitiating by fire; அக்கினிவளர்த்துச் சாந்திபண்ணுகை.  | 
| ஓமசாலை | ōma-cālai n. <>id.+šalā. Sacrificial hall; யாகசாலை. (சிலப். 10, 143, அரும்.)  | 
| ஓமத்திரவியம் | ōma-t-tiraviyam n. <>id.+dravya. Requisites for a sacrifice, including firewood; ஓமஞ்செய்யும் பொருள்.  | 
| ஓமத்திராவகம் | ōma-t-tirāvakam n. <>ஓமம்1+. 1. Essence of omam (Bishop's weed); ஓமசாரம். Loc. 2. Omam-water;  | 
| ஓமப்பொடி 1 | ōma-p-poṭi n. <>id.+. 1. Omam confectionery, fashioned like vermicelli; பக்ஷணவகை. 2. Medicinal Omam powder;  | 
| ஓமப்பொடி 2 | ōma-p-poṭi n. <>hōma+. Sacred ashed; திருநீறு. (பிங்.)  | 
| ஓமம் 1 | ōmam n. [T. ōmamu, K. Tu. ōma, M. ōmam.] Biship's-weed, herbaceous plant, Carum copticum; அசமதாகம். (மலை.)  | 
| ஓமம் 2 | ōmam n. <>hōma. 1. Offering an oblation to the gods by pouring ghee, etc. into the consecrated fire; வேள்வித்தீயில் நெய் முதலியன பெய்கை. ஓமம் வேள்வி யுதவி தவஞ்செபம் (சேதுபு. சேதுச. 51). 2. Sacrifice;  | 
| ஓமம்வளர் - த்தல் | ōmam-vaḷar- v. intr. <>id.+. To kindle and feed the sacrificial fire, which should never be suffered to go out; ஓமஞ்செய்யுமறு அக்கினிவளர்த்தல்.  | 
| ஓமமண்டபம் | ōma-maṇṭapam n. <>id.+ Sacrificial hall; யாகசாலை. (திவா.)  | 
| ஓமல் | ōmal n. cf. அம்பல். 1. Rumour; bruit; ஊர்ப்பேச்சு. ஊருக்கு ஓமல், வீட்டுக்குவயிற்றெரிச்சல். 2. Reputation;  | 
| ஓமலிப்பு | ōmalippu n. <>ஓமல். Spreading, as a rumour; ஊர்ப்பேச்சுப்பரவுகை. ஐயையோ ஊரெங்கு மிதுவோ ஓமலிப்பு (சர்வச. கீர்த். 186).  | 
| ஓமவல்லி | ōma-valli n. <>ஓமம்1+. Country Borage. See கர்ப்பூரவல்லி. .  | 
| ஓமவள்ளி | ōma-vaḷḷi n. See ஓமவல்லி. .  | 
| ஓமற்கோரை | ōmaṟ-kōrai n. A kind of sedge; கோரைவகை.  | 
| ஓமற - த்தல் | ō-maṟa- v. intr. <>ஓவு-+மற-. To be unceasing, incessant; ஒழிவுறுதல். ஓமறந்து . . . கண்ணும் படுகுவம் (அகநா. 11).  | 
| ஓமாக்கினி | ōmākkiṉi n. <>hōma+agni. Sacrificial fire; வேள்வித்தீ.  | 
| ஓமாலிகை | ōmālikai n. Fragrant substances put in water used for drinking and bathing, of which there are 32, viz. இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, இலாமிச்சம், கண்டில்வெண்ணெய், கடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னைநறுந்தாது, புலியுகிர், சரளம்,  | 
| ஓமான் | ōmāṉ n. Blood-sucker, a common agamoid lizard. See ஓந்தி. (திவா.) .  | 
| ஓமி - த்தல் | ōmi- 11 v. intr. <>hōma. To perform the hōma sacrifice; ஓமஞ்செய்தல். யாவையும் வாரி யோமித்தான். (உபதேசகா. பண்டாசு. 65).  | 
| ஓமிடி 1 | ō-miṭi - v. intr. prob. ஓமுடி-. To be ruined, destroyed; to perish, used in imprecation; கேடுறுதல். நீ ஓமிடிந்து போவாய். (W.)  | 
