Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஓடதிநாதன் | ōṭati-nātaṉ n. <>id.+nātha. Moon, lord of herbs; சந்திரன் (வேதாரணி. வன்னி. 19.)  | 
| ஓடப்பாட்டு | ōṭa-p-pāṭṭu n. <>ஓடம்1+. Boat song; கப்பற்பாட்டு.  | 
| ஓடம் 1 | ōṭam n. <>ஓடு-. cf. hōda. [T. K.Tu. ōda, M. ōdam.] 1. Boat, ferry-boat; தோணி. (திவா.) 2. Raft, float, vessel of any kind; 3. The tenth nakSatra. 4. Weavers' shutttle; 5. A song in in the boat man's tune;  | 
| ஓடம் 2 | ōṭam n. cf. சிறுமாரோடாம். Red catechu. See செங்கருங்காலி. (மலை.) .  | 
| ஓடல் 1 | ōṭal n. <> ஓடு- 1.Trepidation, perturbation; குலைவு. (பிங்) 2. Running away from fear; 3. Being defeated,  destroyed;  | 
| ஓடல் 2 | ōṭal n. Elephant Rope Tree, m. tr., Sterculia villosa; ஒருமரம்.  | 
| ஓடவிடு - தல் | ōṭa-viṭu- v.tr. <>ஓடு-+. To refine, as gold; புடமிடுதல். காய்ச்சி ஓடவிட்டுரைத்த பொன் (ஈடு).  | 
| ஓடவை - த்தல் | ōṭavai-ttal v.tr. <>id.+. 1. To draw out, make certain; நிச்சயித்தல். இப்புருஷார்த்த்தத்தை ஓடவைத்தார் (ஈடு.) 2. See ஓடவிடு-.  | 
| ஓடன் | ōṭaṉ n. <>ஓடு2. Tortoise, from its having a shell; ஆமை. (W.)  | 
| ஓடாணி | ōṭāṇi n. <>ஓடு-+. A sliding pin in a metal case, jewel, etc.; அணிஉதலியவற்றில் மாட்டும் ஆணி. (S.I.I. ii, 18.)  | 
| ஓடாவி | ōṭāvi n. prob. ஓடம்1+ஆள்வி. 1. Shipwright, boat builder; மரக்கலஞ்செய்வோன். (W.) 2. Carpenter;  | 
| ஓடி | ōṭi n. A tract of land; ஒருவகைநிலம். (செந். 13, 172.)  | 
| ஓடித்திரி - தல் | ōṭi-t-tiri- v. intr. <>ஓடு-+. 1. To run about; அலைதல். ஓடித்திரியும் யோகிகளும் (திவ். திருவாய். 8, 8, 9). 2. To leave no stone unturned to realize an object;  | 
| ஓடிப்போ - தல் | ōṭi-p-pō- v. intr. <>id.+. 1. To take to one's heels; ஓட்டமெடுத்தல். 2. To vanish, cease;  | 
| ஓடியம் | ōṭiyam n. cf. maudhya. Obscenity, ribaldry; அசப்பியவார்த்தை. (W.)  | 
| ஓடியவோடம் | ōṭiya-v-ōṭam n. <>ஓடு-+. Conch-shell; கிளிஞ்சில். (மூ. அ.)  | 
| ஓடியாடிப்பார் - த்தல் | ōṭi-y-āṭi-p-pār- v. intr. <>id.+. To exert oneself to the utmost; பெருமுயற்சியெடுத்தல். அவன் ஓர் உத்தியோகத்திற்காக ஓடியாடிப்பார்க்கிறான். (W.)  | 
| ஓடியாடு - தல் | ōṭi-y-āṭu- v. intr. <>id.+. To run about vigorously, as a lad; ஓட்டமும் ஆட்டமுமாயிருத்தல். இளமையி லோடியாடு மியக்கத்தில் (பிரபோத. 6, 26).  | 
| ஓடியுறை - தல் | ōṭi-y-uṟai- v. intr.<>id.+. To congeal gradully; படிப்படியாய் இறுகுதல். கஷாயமெல்லாம் ஓடியுறந்து. (W.)  | 
| ஓடிவிறை - த்தல் | ōṭi-viṟai- v. intr. <>id.+. To stiffen throughout, as the body; உடல் முழுதும்விறைத்தல். (W.)  | 
| ஓடிவெளி - த்தல் | ōṭi-veli- v. intr.<>id.+. வெளி- (J.) 1. To be dispelled, as clouds; to clear, as the sky; வெளிவாங்குதல். மழை ஓடிவெளித்துப் போயிற்று. 2. To be discovered, as fraud or theft;  | 
| ஓடு 1 - தல் | ōṭu - 5 v. intr. cf. hōd. [T. K. M. Tu. ōdu.] 1. To run, flee away, pass quickly; ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலதி, 120). 2. To go, as a watch; to pass, as time; to sail; 3. To operate, follow, as the mind; 4. To extend, go far; 5. To suffer, to be distressed; 6. To happen, occur; 7. To turn back, retreat; to be defeated; 8. To come off, as a ring; 9. To be endowed with; 10. To be dismantled; 11. To pass, as in the mind; 12. To hasten; 13. To spread; 14. To be worth, as a jewel; 15. To be determined, resolved;  | 
