Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓசையூட்டு - தல் | ōcaiyūṭṭu- v. intr. <>id.+. To examine the rhythm of a stanza by scanning the lines; செய்யுளோசையை வாய்பாட்டால் அளந்தறிதல். (யாப். வி. 57.) |
| ஓட்டக்காரன் | ōṭṭakkāraṉ n. <>ஓட்டம்1+. Runner, mail runner, relay-man; அஞ்சற்காரன். |
| ஓட்டங்காட்டு - தல் | ōṭṭaṅkāṭṭu- v. intr. <>id.+. Loc. 1. To lead the way, precede, inducing others to follow; முன்னோடிக்காட்டுதல். 2. To make a pretence of running; |
| ஓட்டடுக்குவீடு | ōṭṭaṭukkuvīṭu n. <>ஓடு2+. Tile-roofed house; ஓடுவேய்ந்த மனை. |
| ஓட்டடை | ōṭṭaṭai n. <>id.+ அடை. Pancake; ஓட்டப்பம். (W.) |
| ஓட்டத்தி | ōṭṭatti n. See ஓட்டுத்துத்தி. (மலை.) . |
| ஓட்டப்பம் | ōṭṭappam n. <>ஓடு2+அப்பம். Pancake; அப்பவகை. ஓட்டப்பம் வீட்டைச் சுடவும் (தண்டலை. 65). |
| ஓட்டம் 1 | ōṭṭam n. <>ஓடு-. [K. Tu. ōṭa, M. ōṭṭam.] 1. Running; speeding; galloping; ஓடுகை. (காஞ்சிப்பு. மணி. 18). 2. Speed, swiftness; 3. Current, flowing; 4. Brilliance, as in a gem; 5. Defeat, rout, retreat; 6. Income, means, resources; 7. Rising higher in price; 8. Purifying by melting, as gold; 9. Quickness of mind; |
| ஓட்டம் 2 | ōṭṭam n. <>ōṣṭha. 1. Upper lip; மேலுதடு. (பிங்.) 2. Lip; |
| ஓட்டம்பிடி - த்தல் | ōṭṭampiṭi- v. intr. <>ஓட்டம்1+. To flee, run away; தப்பியோடுதல். |
| ஓட்டமறு - த்தல் | ōṭṭam-aṟu- v. intr. <>id.+. See ஓட்டறு-. . |
| ஓட்டமெடு - த்தல் | ōṭṭam-eṭu- v.intr. <>id.+. See ஓட்டம்பிடி-. வாலி வெரீஇயின னோட்டமெடுத்தான் (காஞ்சிப்பு. மணி. 18). |
| ஓட்டரு - தல் | ōṭṭaru- v.intr. <>id.+ தா- To come running; ஓடிவருதல். ஓட்டந்து தன்னெதிர் தோற்றும்புனிற்றா (தொல். பொ. 58, உரை). |
| ஓட்டறு - தல் | ōṭṭaṟu- v. intr. <>ஓட்டு-+ 1. To be naturally pure without refining process; உருக்கி அசுத்தம் போக்காமல் இயற்கையிலே சுத்தமுடையதாதல். ஓட்டற்ற செம்பொன்போலே (ஈடு, 1, 10, 9). 2. To purify by melting, as fine gold; |
| ஓட்டன் 1 | ōṭṭaṉ n. <>ஓடு-. Runner; காலாற்செல்லுந் தூதன். (சிலப். 8, 9, உரை.) |
| ஓட்டன் 2 | ōṭṭaṉ n. Great-great-grand-father; பாட்டனுக்குப் பாட்டன். Parav. |
| ஓட்டாங்கச்சி | ōṭṭāṅkacci n. <>ஓடு2+. Coconut shell; சிரட்டை. Loc. |
| ஓட்டாங்கிளிஞ்சில் | ōṭṭāṅkiḷicil n. <>id.+. Broken oyster-shell; உடைந்த சிப்பி. (W.) |
| ஓட்டாங்குச்சு | ōṭṭāṅkuccu n. <>id.+. Potsherd, broken piece of earthenware; மட்கலவோடு. (பஞ்சதந்.) |
| ஓட்டாண்டி | ōṭṭāṇṭi n. <>id.+ ஆண்டி. Beggar, carrying about a potsherd or bowl in hand; பிச்சைக்காரன். தமிழ்நாவலரை யோட்டாண்டி யாக்கி (தனிப்பா. இ, 238, 8). |
| ஓட்டாம்பாரை | ōṭṭāmpārai n. <>id.+. Horsemackerel, olive coloured, Caranx oblongus; சிறுகடல்மீன்வகை. |
| ஓட்டி 1 | ōṭṭi n. fem. of ஓட்டன்2. Great-great-grand-mother; பாட்டிக்குப் பாட்டி. Parav. |
| ஓட்டி 2 | ōṭṭi n. <>ஓட்டு2-. One who drives; that which drives; instrument of driving, as பாடவோட்டி, ஆளோட்டி, பேயோட்டி, ஈயோட்டி; ஓட்டும் ஆள் அல்லது பொருள். |
| ஓட்டியம் | ōṭṭiyam n. <>ōsṭhya. Kind of fanciful verse, which contains only labials or other sounds produced by rounded lips; பாடல்முழுதும் இதழ் முவிந்தும் கூடியும் இயலும் எழுத்துக்கலேயுள்ள மிறைக்கவி. (மாறன. 275.) |
| ஓட்டிரம் | ōṭṭiram n. <>ōdra. Orissa; உற்கலதேசம். |
| ஓட்டு 1 | ōṭṭu- 5 v. tr. Caus. of ஓடு-. 1. To cause to run; to drive, propel; to steer, as a vessel; செலுத்துதல். நும்மூர்த் தெருவதணி லோட்டுவேன் (கந்தபு. வள்ளி. 136). 2. To drive away, put to flight, chase, expel, disperse, as ignorance, as darkness; 3. To pass in, insert; 4. To destroy; 5. To finish, complete; 6. To delay; 7. To darn; to stitch a running stitch; 8. To polish a plastered wall with a float; |
