Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓட்டு 2 | ōṭṭu n. <>ஓடு-. 1. Running; ஓடுகை. முன்னோட்டுக்கொண்டு . . . போவாரே (பழ. 163). 2. Defeat, fleeing; 3. Sailing of a vessel; 4. Course of conduct; 5. Seam of cloth; |
| ஓட்டுக்கூரை | ōṭṭu-k-kūrai n. <>ஓடு+. Tiled rood; ஓடுவேய்ந்த முகடு. (C.E.M.) |
| ஓட்டுக்கொடு - த்தல் | ōṭṭu-k-koṭu- v.intr. <>ஓட்டு+. To run, flee; ஓடிவிடுதல். காலைவெய்யோற்குமுன் னோடடுக்கொடுத்த கங்குற்குறும்பர் (திவ். இயற். திருவிருத். 93). |
| ஓட்டுத்தடுக்கு | ōṭṭu-t-taṭukku n. <>ஓடு2+. See ஓட்டுக்கூரை. (W.) . |
| ஓட்டுத்துத்தி | ōṭṭu-t-tutti n. 1. Angle leaved Burr Mallow, s.sh., Urena lobata; துத்திச்செடிவகை. 2. Lobe-leaved Burr Mallow, s. sh., Urena sinnuata; |
| ஓட்டுப்பந்து | ōṭṭu-p-pantu n. <>ஓடு-+. Game in which the players sit in a circle and a ball is dropped behind one after another, like drop-the-handkerchief; ஒருவகை விளையாட்டு. |
| ஓட்டுமீன் | ōṭṭu-mīṉ n. <>id. <>ஓடு2+. Curs tacean; shell-fish; மீன் வகை. |
| ஓட்டுமுத்து | ōṭṭu-muttu n. <>id.+. Pearl of inferior quality, found adhering to the oyster; சிப்பியில் ஒட்டிய முத்து. (W.) |
| ஓட்டுவீடு | ōṭṭu-vīṭu n. <>id.+. Tiled house, dist. fr. மச்சுவீடு or கூரைவீடு; ஓடுவேய்ந்த வீடு. |
| ஓட்டெடு - த்தல் | ōṭṭeṭu- v.intr. <>ஓட்டு+. To run, flee; விரைந்தோடுதல். ஒப்ப வனைவரு மோட் டெடுத்தாரே (திருமந். 154). |
| ஓட்டெழுத்து | ōṭṭeḻuttu n. <>ஓடு2+. Sutures on the skull, regarded as Brahmā's writing of destiny; தலையெழுத்து. என்னோட்டெழுத்தோ (பாரதவெண். வாசுதேவன்றூ. 16). |
| ஓட்டை 1 | ōṭṭai n. <>ஓடு-. [T. ōṭi, K. ōṭe, M. ōṭṭa]. 1. Hole; துவாரம். அருவிசலம் பாயுமோட்டை (திருப்பு. 321). 2. Crack in a vessel; flaw; leak; any cracked article; as a bell; |
| ஓட்டை 2 | ōṭṭai part. <>ஓடு3. 1. An ending of the instrumental case having the force of together with; ஓடுப்பொருளையுணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமை யுருபு. பர்வத பரமாணு வோட்டை வாசிபோரும் (திவ். திருப்பா. அவ.). 2. With, used as adj. meaning equal with, as அவனுக்கு இவனோட்டை வயது; |
| ஓட்டைக்குடல் | ōṭṭai-k-kuṭal n. <>ஓட்டை1+. Bowels easily affected by physic, opp. to; கற்குடல்; எளிதில் மலம் நெகிழக்கூடிய குடல். Colloq. |
| ஓட்டைக்கை | ōṭṭai-k-kai n. <>id.+. Lavish disposition, lit., a hand that retains nothing; பொருள்தங்காத கை. Colloq. |
| ஓட்டைச்செவி | ōṭṭai-c-cevi n. <>id.+. Ear that fails to retain what it hears; கேள்வி தரிக்காத செவி. பாட்டு முரையும் பயிலாதவன்விரண்டோட்டைச் செவியுமுள (தொல். பொ. 472, உரை). |
| ஓட்டைசாட்டை | ōṭṭai-cāṭṭai n. Redupl. ஓட்டை1. That which is useless; உபயோகமற்றது. Colloq. |
| ஓட்டைநெஞ்சு | ōṭṭai-necu n. <>ஓட்டை1+. Absent-mindedness, preoccupation; அறைபோன பனம். ஓட்டை நெஞ்சினராயுழல்வார்களும் (சீவக. 642). |
| ஓட்டைப்பல் | ōṭṭai-p-pal n. <>id.+. 1. Row of teeth in which one or more are lacking; குறைந்துள்ள பல். 2. Broken tooth; |
| ஓட்டைபோ - தல் | ōṭṭai-pō- v. intr. <>id.+. To become cracked, to go bad; சிதைவுறுதல் ஓட்டைபோ மறிவொடும் (விநாயகபு. 77, 134). |
| ஓட்டைமனம் | ōṭṭai-maṉam n. <>id.+. 1. Mind that has no retentive power; ஒன்றுந்தங்காத மனம். 2. Tender heart; |
| ஓட்டையுடைசல் | ōṭṭai-y-uṭaical n. <>id.+. Cracked and broken utensils; சிதைந்த பாண்டங்கள். Colloq. |
| ஓட்டைவாயன் | ōṭṭai-vāyaṉ n. <>id.+. One who cannot keep secrets; இரகசியங்களை மறைக்கமாட்டாது வெளியிடுபவன். |
| ஓட | ōṭa part. <>ஓடு-. Particle of comparison; உவமையுருபு. (தொல். பொ. 290.) |
| ஓடக்காரன் | ōṭa-k-kāraṉ n. <>ஓடம்1+. 1. Boatman, ferryman; ஓடமோட்டி. 2. One of the caste employed in the mat industry in Trichinopoly District; |
| ஓடைக்கோல் | ōṭai-k-kōl n. <>id.+. Boat-man's pole; படகுதள்ளுங் கழி. (சிலப். 13, 176, உரை.) |
| ஓடதி | ōṭati n. <>ōṣadhi. 1. Medicinal herb or drug; மருந்திற்குரிய பூடு முதலியவை. ஓடதி நிரைந்தார் (கம்பரா. அகலிகை.23). 2. Annual plant; |
