Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஔறி | oḷaṟi n. cf. ஒலரி. A greenish river-fish, Lenciscus melettina; உலரிமீன். |
| ஒளி 1 | oḷi n. <>ஒண்-மை. [K. oḷa, M. oḷi,] 1. Light, brightness; splendour; brilliancy; காந்தி. (திவா.) 2. Sun; 3. Moon; 4. Star; 5. The 18th nakṣatra; 6. Fire; 7. Scorching; 8. Lightning; 9. Sunshine; 10. Lamp, light; 11. Sense of sight, one of aim-pulam; 12. Apple of the eye; 13. Conspicuousness, distinction, excellence; 14. Frame; celebrity; renown; 15. Artificial beauty; 16. Divinity of kingship; 17. Ilumination of mind; wisdowm; 18. Eulogy in verse; |
| ஒளி 2 - தல் | oḷi- 4 v. intr. [K. uḷi, M. oli.] 1. To hide, steal away, flee into concealment; மறைதல். ஒளியாவெண்ணெ யுண்டானென்று (திவ். பெரியதி. 6, 7, 4). 2. To fail; |
| ஒளி 3 - த்தல் | oḷi- 11 v. Caus. of ஒளி2- [K. uḷi, M. oḷi.] tr. 1. To hide, conceal, keep out of sight; மறைத்தல். கன்றொளித் தகலவைத்த கறவையின் (சீவக. 371). 2. To keep in; to disguise; - intr. To lie hid, conceal one's self, lurk unseen; |
| ஒளி 4 | oḷi n. <>ஒளி2-. [K.uḷi.] 1. Hiding; withdrawing from view; மறைகை. ஒளிகொள்காரண முன்னாதோரோ (ஞானா. 29, 13). 2. Lurking place; covert; 3. Screen, a cover for a fowler; 4. Decoy animal; |
| ஒளிக்கடல் | oḷi-k-kaṭal n. <>ஒளி1+. Teeth; பற்கள். (W.) |
| ஒளிச்சித்திரப்படம் | oḷi-c-cittira-p-patam n. <>id.+. Photograph; புகைப்படம். Mod. |
| ஒளித்துத்திரி - தல் | oḷittu-t-tiri- v. intr. <>ஒளி3-+. To go about incognito, wander in concealment; மறைந்துதிரிதல். (W.) |
| ஒளித்துவிளையாடு - தல் | oḷittu-viḷaiyāṭu- v. intr. <>id.+. To play hide-and-seek; கண்பொத்தி விளையாடுதல். |
| ஒளிநாடு | oḷi-nāṭu n. <>ஒளி1+. One of the 12 nāṭu lying on the outskirts of the Cen-Tamiḻ in the ancient Tamiḻ-akam; செந்தமிழ் நாட்டைச்சூழ்ந்த பன்னிரு நாடுகளுள் ஒன்று. (தொல். சொல். 400, உரை.) |
| ஒளிப்படு - தல் | oḷi-p-paṭu- v. intr. <>id.+. To come into view, appear; to be manifest; கண்ணுக்குத் தோன்றுதல். ஒளிப்படா தாயிடை யொளிக்கு மீனது (கம்பரா. பம்பா. 10). |
| ஒளிப்பிடம் | oḷippiṭam n. <>ஒளிப்பு1+இடம். Ambush; covert; hiding place; மறைவிடம். (பிங்.) |
| ஒளிப்பு 1 | oḷppu n. <>ஒளி2-. 1. Absconding; slinking or stealing away; பதுங்கிமறைகை. 2. Covert; |
| ஒளிப்பு 2 | oḷippu n. <>ஒளி3-. 1. Hiding; concealing; ஒளிக்கை. 2. Keeping secret, as one's thoughts; |
| ஒளிமங்கு - தல் | oḷi-maṅku- v. intr. <>ஒளி1+. To grow dim, as light, splendour, or lustre; பிரகாசங்குறைதல். |
| ஒளிமரம் | oḷi-maram n. <>id.+. Tree that is said to shine in the dark; சோதிவிருட்சம். பொங்கொளிமரத்திற் சீர்சால் புள்ளினம் பொறையுயிர்த்து (பிரபுலிங். கோரக்கர். 19). |
| ஒளிமழுங்கு - தல் | oḷi-maḻuṅku- v. intr. <>id.+. See ஒளிமங்கு-. (பிங்.) . |
| ஒளிமறைவு | oḷi-maṟaivu n. <>ஒளி3-+. 1. Wandering in disguise; ஒளித்துத்திரிகை. 2. Secrecy; |
| ஒளியர் | oḷiyar n. <>ஒளி 1. Vēḷāḷas who were the dominant people in oḷi-nāṭu; ஒளிநாட்டிற் சிறந்துவிளங்கிய வேளாளர். பல்லொளியர் பணிபொடுங்க (பட்டினப். 274). |
| ஒளியவன் | oḷiyavaṉ n. <>id. Sun, lit., the shining one; சூரியன். உம்பர்நா டிறந்து வீழ்ந்தவொளியவன் (கம்பரா. நாகபா. 202). |
| ஒளியிரு - த்தல் | oḷi-y-iru- v. intr. <>ஒளி2-+. To lie in concealment; to lie in ambush; to lurk; பதுங்கியிருத்தல். கிளிக்குலங்கள் . . . ஒளி யிருந்தனுதினம் பயிலும் (காஞ்சிப்பு. திருநாட்டு. 41). |
| ஒளியுருவியகல் | oḷi-y-uriviya-kal n. <>ஒளி1+. Cat's-eye, a stone of value found in Ceylon; வைடூரியம். (W.) |
